Spouse of Jennah # 13

بسم الله الرحمن الرحيم

#⃣ 1⃣3⃣

❤ Spouse of Jennah❤

(زوجة من الجنة)

😍 FIFTH QUALITY – MAKE HIM SMILE WHEN HE LOOKS AT YOU

❣Hadith: (It was narrated that Abu Hurairah said: “It was said to the Messenger of Allah: ‘Which woman is best?’ He said: ‘The one who makes him happy when he looks at her, obeys him when he commands her, and she does not go against his wishes with regard to herself nor her wealth.’

🛍Sunan An Nisa’ai

❣Why is it so hard to smile at home while we smile at others outside the home?  And when he tells you something, just go with it, follow along. And remember even a smile is a charity.

❣If there is something that he dislikes, don’t do it. If he does not like certain people to come to your house or if he hates to go somewhere, don’t force him.

❣Sometimes he is busy with the phone and the computer, but he does not like you to be busy on the phone and computer, then don’t do it.Don’t say you are doing this, so why can’t I? This is his problem, so don’t fall into the same trap. You are not in a war with each other.

بسم الله الرحمن الرحيم

#⃣ 1⃣3⃣

❤ சொர்க்கத்து வாழ்க்கைத் துணை ❤

(زوجة من الجنة)

😍 ஐந்தாவது குணம் : கணவன் உங்களை பார்க்கும் போது அவரை மகிழ்ச்சியடைய வையுங்கள்

❣ஹதீஸ் : ‘பெண்களின் சிறந்தவள் யார்? என நபிமணி நாயகம் [ஸல்] அவர்கள் இடத்தில் ஒருவர் கேட்டார்  . அதற்கு நபி [ஸல்] அவர்கள்,  ”கணவன் அவளைப் பார்த்தால் மகிழசியடைவான். அவன் ஒரு காரியத்தை ஏவினால் அவள் அதைச் சந்தோஷத்தோடு செய்வாள். கணவன் அனுமதி இன்றி வெளியே செல்லாமல் கற்பைக் காப்பாற்றுவாள். அவளே உத்தம பெண்மணி” என்று விடையளித்தார்கள் என ஹஜ்ரத்  அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.

🛍 ஸுனான் அன் நிஸாய்

❣வீட்டுக்கு வெளியே இருப்பவர்களிடம் நாம் சிரிக்கிறோம் ஆனால், வீட்டில் இருக்கும் போது சிரிப்பதற்க்கு நமக்கு ஏன் கடினமாக இருக்கிறது ? மேலும், அவர் உங்களிடம் ஏதேனும் கூறினால் அதன்படி நடங்கள், அதையே பின்பற்றுங்கள். நினைவில் கொள்க, சிரிப்பதும் கூட ஸதகாவாகும்(தர்மமாகும்).

❣அவருக்கு ஏதேனும் பிடிக்கவில்லை என்றால் அதை செய்யாதீர்கள். யாரேனும் வீட்டிற்கு வருவது அவருக்கு பிடிக்கவில்லை என்றாலோ அல்லது அவருக்கு எங்கயேனும் செல்ல விருப்பமில்லை என்றாலோ அவரை வற்புறுத்தாதீர்கள்.

❣சில சமயம் அவர் போன் அல்லது கம்ப்யூட்டரில் மும்முரமாக இருப்பார், ஆனால் அதுவே நீங்கள் போனிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ மும்முரமாக இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் மட்டும் அதை செய்கிறீர்கள், நான் மட்டும் அதை ஏன் செய்யக் கூடாது ? என அவரிடம் கேட்காதீர்கள். இது அவருடைய பிரச்சனை, எனவே நீங்களும் அதே வலையில் விழாதீர்கள். நீங்கள்  ஒருவருக்கொருவர் போர் செய்யவில்லை

Leave a comment