Qur’an Quiz #2

🎊🎉 السلام عليكم ورحمة الله وبركاته 🎊🎉
Quiz #2

📢📣  கேள்வி நேரம் 📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
( அத்தியாயம் ஸூரத்துல் மாஊன் -107 முதல் ஸூரத்துத் தகாஸுர் -102 வரை)

1⃣ யார் அநாதைகளை விரட்டுபவனாகவும், ஏழைகளுக்கு உணவளிகாமலும் இருக்கின்றான் என்று அல்லாஹ் கூறுகிறான்?

2⃣ எந்த காரணத்திற்காக தொழுகையாளிகளுக்கு கேடு தான் என்று அல்லாஹ் கூறுகிறான்?

3⃣ யார் பசிக்கு உணவளிப்பதும், பயத்திலிருந்து அபயமளிப்பதும்?
1. அல்லாஹ்
2. குறைஷியர்கள்
3. முஹம்மது (ஸல்)
4. யாரும் இல்லை

4⃣ யாரின் மீது அல்லாஹ் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பி  வைத்தான்?
1. யானை படை
2. சிங்கம் படை
3. குதிரை படை
4. ஒட்டகப் படை

5⃣ யாருக்கு கேடுதான் என்று சூரத்துல் ஹுமஜாவில் கூறுகிறான்?

6⃣ ஹுதமா என்றால் என்ன?
1. அல்லாஹ்வின் எரிக்கப்பட்ட நெருப்பு
2. சொர்க்கம்
3. புறம் பேசுதல்
4. கியாம நாள்

7⃣ எதன் மீது சத்தியமாக  மனிதன் நஷ்டம் அடைந்து விட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்?
1. காலம்
2. வைகறை
3. நட்சத்திரம்
4. இவைகளில் ஏதும் இல்லை

8⃣ எவர்களை தவிர மற்றவர்கள் நஷ்டத்தில் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்? 

9⃣ தகாஸுர் என்றால் என்ன?

🔟 நிச்சயமாக ________ நீங்கள் உங்கள் கண் முன் காண்பீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்

📕📗📘📙📕📗📘📙📕📗

📢 📣 Quiz Time 📣 📢

📌Topic : Al Qur’an (From Surat Al-Ma`un-107 to Surat At-Takathur-102)

1⃣ Who drives away the orphan and does not encourage the feeding of the poor. ?

2⃣why does Allah says ” So woe to those who pray”? State the reason.

3⃣ Who has fed them, [saving them] from hunger and made them safe, [saving them] from fear.?
1.Allah
2.Quraysh
3.Muhammad (pbuh)
4.None

4⃣Against who, did Allah sent the birds in flocks ?
1.Elephant Force
2.Lion Force
3.Horse Force
4.Camel Force

5⃣ Woe to every __________________
      -about who, Allah is talking in this verse of Surat Al Humazah

6⃣ What is meant by ‘Huthama’ ?
1.fire of Allah
2.Paradise
3.Despite talks
4.Day of Judgement

7⃣ By what does Allah makes promise and says that “mankind is in loss” ?
1.Time
2.Dawn
3.Star
4.None if the Above

8⃣ Except who, all others are in loss?

9⃣What is meant by ‘Takathur’ ?

🔟 what we will surely see it with the eye of certainty.?

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s