Death of his heart …

❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤
A true believer does not fear physical death, rather, he fears the death🖤 of his heart 
❤Ibn al Qayyim رحمه الله
❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤

❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤
ஓர் உண்மையான முஃமின் உடல் ரீதியான மரணத்தை கண்டு அஞ்ச மாட்டான், மாறாக,  அவனுடைய இதயத்தின் மரணத்தை🖤 கண்டே அஞ்சுவான் 
❤ இப்னு அல் கய்யிம் رحمه الله
❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤

Advertisements

The Ill Effects of Sins 

🏡💔🏡💔🏡💔🏡💔🏡💔🏡
The Ill Effects of Sins 
💔The attitude of those around you changes:
Al-Fudhail bin ‘Ayaadh رحمه الله *, said:
🏡”I know that I have disobeyed Allaah when

I see the changes in the manners of my

donkey, my servant, my wife and (the

atmosphere) in my home.”
❣[Al-Bidaayah wa al-Nihaayah (10/215)
🏡💔🏡💔🏡💔🏡💔🏡💔🏡

🏡💔🏡💔🏡💔🏡💔🏡💔🏡
பாவத்தின் தீய விளைவுகள்
💔உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மனப்பான்மை மாறுபடுதல் 
அல்-ஃபுதய்ல் பின் அயாத் رحمه الله கூறினார்கள் : 
🏡”என்னுடைய கழுதை, என்னுடைய பணியாட்கள் என்னுடைய மனைவியின்  நடத்தை மற்றும் என்னுடைய வீட்டின்  சூழ்நிலையில் மாற்றத்தை கண்டால், நான் அல்லாஹ்விற்கு கீழ்படியாமல் உள்ளேன் என்பதை அறிந்து கொள்வேன்.” 
❣[அல்-பிதாயா வந்-நிஹாயா (10/215)]
🏡💔🏡💔🏡💔🏡💔🏡💔🏡

Legally or Illegally…

💰⚖💰⚖💰⚖💰⚖💰⚖💰
Narrated Abu Huraira رضي الله عنه: 
The Prophet صلى الله عليه وسلم said, “A time will come when no one will not care how one gains one’s money, legally or illegally.” 
⚖(Sahih al-Bukhari, Vol. 3, Book 34, Hadith 13)
💰⚖💰⚖💰⚖💰⚖💰⚖💰

💰⚖💰⚖💰⚖💰⚖💰⚖💰
அபூ ஹுரைரா رضي الله عنه அறிவித்தார்: 
இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: 
‘தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!’ 
⚖ஸஹீஹ் அல்-புகாரி
💰⚖💰⚖💰⚖💰⚖💰⚖💰

Clean the dish…

🍚🍽🍚🍽🍚🍽🍚🍽🍚🍽🍚
Anas b. Malik said that when the Messenger of Allah (Peace be upon him) ate food, he licked his three fingers👉🏻. And he said:
If the morsel of one of you falls down, he should wipe away anything injurious on it and eat it and not leave it for the devil. And he ordered us to clean the dish🍽, for one of you does not leave it for the devil. And he ordered us to clean the dish, for one of you does not know in what part of his food the blessing lies.
🍽Abu Dawood
🍚🍽🍚🍽🍚🍽🍚🍽🍚🍽🍚

🍚🍽🍚🍽🍚🍽🍚🍽🍚🍽🍚
அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் சாப்பிட்டு விட்டு தன்னுடைய 3 விரல்களை👉🏻 ஸூப்பினார்கள். மேலும் அவர் கூறுகையில் : 
உங்களின் ஒரு பருக்கை கீழே சிந்தினால், அதன்மேல் தீங்கு விளைவிக்கக் கூடிய ஏதேனும் ஒன்று இருந்தால் அதனை சுத்தப்படுத்திவிட்டு அதனை உண்ண வேண்டும் மேலும் உணவை ஷைத்தானிற்காக விட்டு வைக்காதீர்கள். மேலும் அவர், தட்டை சுத்தமாக வழியுங்கள்🍽 , உங்களில் ஒருவர் அதனை ஷைத்தானிற்க்காக விட்டு வைக்க வேண்டாம். மேலும் அல்லாஹ்வின் அருள் உங்கள் உணவின் எந்த பகுதியில் இருக்கிறது என்று உங்களில் ஒருவரும் அறிய மாட்டீர்கள் என்று கூறினார்கள்.
🍽அபூ தாவூத்
🍚🍽🍚🍽🍚🍽🍚🍽🍚🍽🍚

Beware of the du’as of the oppressed

🔥👐🏻🔥👐🏻🔥👐🏻🔥👐🏻🔥
” Beware of the du’as of the oppressed, because they rise to Allah like sparks 💥from a flame🔥.”
  🔥Abu ad- Darda

Sitar a’lam an -Nubala (v.2.p.350)

🔥👐🏻🔥👐🏻🔥👐🏻🔥👐🏻🔥
“ஒடுக்கப்பட்டவர்களின் துஆக்களைத் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில்  

நெருப்பிலிருந்து🔥 வெளியாகும் தீப்பொறிகளைப் 💥போல் அவை அல்லாஹ்வின் பக்கம் எழுப்பப்படும்.”
 🔥அபு அத் தர்தா

சிதார் அ’லாம் அன் -நுபலா (v.2.p.350)
🔥👐🏻🔥👐🏻🔥👐🏻🔥👐🏻🔥

Milad an-Nabi 

🚫❌🚫❌🚫❌🚫❌🚫❌🚫
Why Milad an-Nabi (Birthday of Prophet Muhammad صلى الله عليه وسلم) Should not be celebrated ?
🔸Nothing in the shari’ah permits the celebration of birthdays 
🔸None of the Sahabah, Tabi’een or the Tabaat-Tabi’een celrbrated the Prophet’s birthday 
🔸It is BID’AH that was introduced  by shiites 
🔸IMITATION of the disbelievers (Christmas)
🔸Exaggeration of the Prophet صلى الله عليه وسلم 
🔸Opens the Door to shirk and other innovations
📮Rabi’ Al Awwal Fatwas – Permanent committee for scholarly Research and Ifta’
🚫❌🚫❌🚫❌🚫❌🚫❌🚫

🚫❌🚫❌🚫❌🚫❌🚫❌🚫
ஏன் மீலாத் அந்-நபி (நபி முஹம்மது அவர்களின் பிறந்த நாளை) கொண்டாட கூடாது ❓
🔸பிறந்த நாள் கொண்டாடுவதற்கு ஷரிஆவில் எந்த அனுமதியும் இல்லை
🔸ஸஹாபாக்கள், தாபியீன்கள், தப தாபியீன்கள் யாரும் நபியின் பிறந்த நாளை கொண்டாடவில்லை
🔸இது பித்அத் ஆகும். ஷியாக்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. 
🔸இறைமறுப்பாளர்களை பின்பற்றுதல் (கிறிஸ்துமஸ்)
🔸நபி صلى الله عليه وسلم அவர்களை மிகைப்படுத்துதல் 
🔸புதுமைகள் மற்றும் இணைவைப்பிற்கு வழிவகுக்கும் 
📮ரபி அல் அவ்வல் ஃபத்வா – கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் இஃப்தாவின் நிரந்தர குழு
🚫❌🚫❌🚫❌🚫❌🚫❌🚫

If only you knew

💧🚼💧🚼💧🚼💧🚼💧🚼💧
🎓Abdullah ibn ‘Amr said:
“If only you knew

you’d pray until your back

broke and cry until

you lost your voice.”
💧Source: az-Zuhd of lbn al-Mubarak
💧🚼💧🚼💧🚼💧🚼💧🚼💧

💧🚼💧🚼💧🚼💧🚼💧🚼💧
அப்துல்லாஹ் இப்னு ‘அம்ர் அவர்கள் கூறினார்கள்: 
” நீங்கள் அறிந்திருந்தால் உங்கள் முதுகு உடையும் வரை தொழுது இருப்பீர்கள் மேலும் உங்கள் குரலை இழக்கும்  வரை அழுது இருப்பீர்கள்.”
💧ஆதாரம்: இப்னு அல் முபாரக் அவர்களின் அஜ்-ஜுஹ்த்திலிருந்து.
💧🚼💧🚼💧🚼💧🚼?💧🚼💧