Treat your illness

💊💰💊💰💊💰💊💰💊💰💊
 TREAT YOUR

|LLNESSES💊 BY GIVING

SADAQAH 💰(CHARITY)
🎓(HASAN AL BASRI رحمه الله)
💊💰💊💰💊💰💊💰💊💰💊

💊💰💊💰💊💰💊💰💊💰💊
“உங்கள் உடல் நலக்குறைவை💊 ஸதகா💰 (ஈகை) கொடுப்பதன் மூலம் குணப்படுத்துங்கள்.”
🎓ஹஸன் அல் பஸ்ரி رحمه الله
💊💰💊💰💊💰💊💰💊💰💊

Advertisements

A Tender Heart

💦💙A Tender Heart💙💦

 

💧💙💧Al-Qasim bin Muhammad said: “We were on a journey with Ibn al-Mubarak, and I was always asking myself: what is so special about this man that he is so famous? If he prays, so do we. If he fasts, so do we. If he fights, so do we. If he makes Hajj, so do we.One night, we spent the night in a house travelling on the way to Sham.

 The lamp went out, and some of us woke up. So, he took the lamp outside to light it, and stayed outside for a while. When he came back in with the lamp, I caught a glimpse of Ibn al-Mubarak’s face, and saw that his beard was wet with his tears. I said to myself:

 💧“This fear of Allah is what has made this man better than us. When the lamp went out and we were in darkness, he remembered the Day of Resurrection.””
💦 ‘Sifat as-Safwah’ (2/330)
💧💦Cleanse your soul with tears that fall for the sake of Allah.💦💧

💦💙 மென்மையான இதயம்

 

💧💙💧 அல்-காசிம் பின் முஹம்மது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “நாங்கள் இப்னு அல் முபாரக் அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்,  இவர் மிகவும் புகழ்பெற்றவராக இருப்பதற்கு இவரிடம் அப்படி என்ன சிறப்பு உள்ளதென்று? நான் எப்போதும் என்னைக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்: அவர் தொழுகின்றபோது நாங்களும் தொழுகிறோம். அவர்கள் நோன்பு நோற்கும் போது நாங்களும் நோன்பு நோற்கிறோம். அவர்கள் போரிடும் போது  நாங்களும் போரிடுகிறோம்.அவர்கள் ஹஜ் செய்யும் போது நாங்களும் ஹஜ் செய்தோம்.  ஒரு நாள் இரவில், நாங்கள் ஷாம் செல்லும் வழியில் ஒரு வீட்டில் அன்றைய இரவைக் கழித்தோம்.

 அப்போது விளக்கு அணைந்தது, எங்களில் சிலர் விழித்தெழுந்தோம். எனவே, அவர் வெளிச்சத்திற்காக விளக்கை ஏற்ற வெளியே சென்றார், சிறிது நேரம் வெளியிலேயே தங்கினார். அவர் விளக்குடன் திரும்பி வந்த போது, ​​நான் இப்னு அல் முபாரக்கின் முகத்தை கவனித்தேன், அவரது தாடி அவரது கண்ணீரினால் நனைந்து இருப்பதை  பார்த்தேன். அப்பொழுது எனக்கு நானே சொன்னேன்:

 💧 “அல்லாஹ்வின் மீது உள்ள இந்த அச்சம் தான் இந்த மனிதரை எங்களை விட மேன்மையாக்கியது. விளக்கு அணைந்ததும் நாங்கள் இருளில் இருந்தபொழுது அவர்கள் மறுமை நாளைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தார்கள்”.
💦 ‘ஸிஃபத் அஸ்-சஃப்வா’ (2/330)
💧💦 அல்லாஹ்விற்காக விழும் கண்ணீரைக் கொண்டு உங்கள் ஆன்மாவைக் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.💦💧

How they treatwomen.

☂👜☂👜☂👜☂👜☂👜☂
🎓Sheik  Ibn Baz:
“It is obligatory upon

men to fear Allah with

regard to how they treat

women.
👜[Majmu’ al-Fatäwa (v. 21 p. 228)]
☂👜☂👜☂👜☂👜☂👜☂
☂👜☂👜☂👜☂👜☂👜☂
🎓ஷேக் இப்னு பாஸ்: 
“பெண்களை எவ்வாறு நடத்துகிறோம்  என்கிற விஷயத்தில் அல்லாஹ்வுக்கு பயந்துகொள்வது ஆண்களின் மீது கடமையாகும்.”
👜[மஜ்மூ’ அல்-ஃபதவா (பாகம் 21 பக்கம் 228)]
☂👜☂👜☂👜☂👜☂👜☂

Dating is haram!

🏍🤝🏻🏍🤝🏻🏍🤝🏻🏍🤝🏻🏍🤝🏻🏍
👜Dating is HARAM…🎒
Chattingwith non-Mahram is HARAM.📲.. Just think for a while, if you were

to pass away right now, this is the state in which you’re going to see your Allah. You did not trust Him to find you your man. You did not

believe in Him❓❓❓You did not love  Him enough to give up haram. You chose someone else over Him. Do you honestly believe it’s gonna work out without His blessings❓❓❓ You might wanna make it halal eventually, but who

promised you tomorrow❓❓❓ Even if our cause (target) is noble we CANNOT use haram sources to reach there. (i.e. we cannot give

charity 💰from stolen money, we cannot have an affair 🤝🏻to get married💞, etc). So why chatting🤳,

dating👠👟, gossiping📞, friendship🤝🏻 with non-mahram⚠⚠⚠⁉
🏍🤝🏻🏍🤝🏻🏍🤝🏻🏍🤝🏻🏍🤝🏻🏍

🏍🤝🏻🏍🤝🏻🏍🤝🏻🏍🤝🏻🏍🤝🏻🏍
👜டேட்டிங் (ஆணும் பெண்ணும் ஒன்றாக இருப்பது) செய்வது *ஹராம்*🎒
 மஹ்ரம் அல்லாதவர்களுடன் பேசுவதும்(அரட்டை)📲 *ஹராமாகும்* … சிறிது நேரம் யோசித்துப் பாருங்கள், நீங்கள் இந்நிலையில் இறக்க நேர்ந்தால் நீங்கள் இதே நிலையில் தான் உங்கள் அல்லாஹ்வை பார்க்கப் போவீர்கள். உங்களுடைய துணையை அல்லாஹ் கண்டுபிடித்துக் தருவான் என்று அவன் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கவில்லை. நீங்கள் அவனை நம்பவில்லை ❓❓❓ ஹராமை விட்டுக்கொடுக்கின்ற அளவுக்கு நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கவில்லை. நீங்கள் அல்லாஹ்வை மீறி வேறு ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.  அவனுடைய கிருபை(அருள்) இல்லாமலே அது நடக்கும் என்று நீங்கள் உண்மையாக நம்புகிறீர்களா❓❓❓ நீங்கள் இறுதியில் இதனை ஹலாலாக மாற்றலாம் என நினைக்கலாம், ஆனால் நாளை என்ற ஒன்றை உங்களுக்கு வாக்களித்தவர் யார்❓❓❓ நமது காரணம் (இலக்கு) உன்னதமானதாக இருந்தாலும் கூட ஹராமான ஆதாரங்களால் ஹலாலை அடைய முடியாது. (அதாவது, நாம் திருடப்பட்ட பணத்தில் இருந்து தானம் கொடுக்க முடியாது, காதல் போன்ற ஹராமான செயலை செய்து பறகு திருமணம் என்ற பெயரில் அதனை ஹலாலாக்க முடியாது ). எனவே ஏன் நீங்கள் மஹரம் இல்லாதவர்களிடம் அரட்டை அடிக்கீறீர்கள் 🤳, டேட்டிங் செய்கிறார்கள் 👠👟நட்பு வைத்துக் கொள்கிறீர்கள்🤝🏻 ⚠⚠⚠⁉
🏍🤝🏻🏍🤝🏻🏍🤝🏻🏍🤝🏻🏍🤝🏻🏍

sound ofthe pens of the angels….

If you could hear the sound of

the pens of the angels

writing your name among the

names of those who

remember Allah, you’d die

out of joy.
– Ibn al-Qayyim

📜✒📜✒📜✒📜✒📜✒📜
அல்லாஹ்வை நினைவுகோருவோரில் ஒருவராக உங்கள் பெயரை மலக்குமார்கள் எழுதும் பேனாவின் ஒலியை கேட்டால் நீங்கள் சந்தோஷத்தில் இறந்தே விடுவீர்கள்.
✒இப்னு அல்-கய்யிம்
📜✒📜✒📜✒📜✒📜✒📜

The hell fire …

🎍🍃🎍🍃🎍🍃🎍🍃🎍🍃🎍

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ، وَحُجِبَتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ ‏”‏‏.‏
Narrated Abu Huraira رضى الله عنه:

Allah’s Messenger (ﷺ) said,
 “The (Hell) Fire🔥 is surrounded by all kinds of desires and passions, while Paradise💐 is surrounded by all kinds of disliked undesirable things.”

🎍Reference : Sahih al-Bukhari 6487
🎍🍃🎍🍃🎍🍃🎍🍃🎍

அபூ ஹீரைரா رضي الله عنه அறிவிக்கிறார்கள்,நபிகள் நாயகம் صلى الله عليه وسلم கூறினார்கள்:-

நரகம் 🎍மன இச்சைகளால் மூடப்பட்டுள்ளது.சொர்க்கம்💐 சிரமங்களால் மூடப்பட்டுள்ளது.

🎍ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: 6487.

🎍🍃🎍🍃🎍🍃🎍🍃🎍🍃🎍

Wearing Fake Eye Lashes…

✖〰➿✖〰➿✖〰➿✖
👁‍🗨Wearing Fake Eye Lashes👁‍🗨
“Fake eyelashes are not permissable because they resemble extensions, i.e Hair Extensions, and the Prophet صلى الله عليه وسلم has cursed the women who artificially lengthens hair and the women who seeks to have her hair artificially lengthened” 
🎓SHAYKH

 MUHAMMAD IBN SAALIH AL-UTHAYMEEN
✖〰➿✖〰➿✖〰➿✖

✖〰➿✖〰➿✖〰➿✖
👁‍🗨போலியான கண் இமைமுடிகள் அணிவது👁‍🗨
போலியான கண் இமை முடிகளுக்கு அனுமதி இல்லை ஏனெனில் அது முடி நீட்டிப்பதை  ஒத்திருக்கிறது, அதாவது ஒட்டு முடி, நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘ஒட்டு முடி வைத்துவிடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் சபித்துள்ளார்கள்” 
🎓ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்-உதய்மீன்
✖〰➿✖〰➿✖〰➿✖