Ramadan Quiz # 2017 # Questions

🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 1⃣ 🖌 *குர்ஆனின் முதல் ‘ஹாஃபீஸ்’ யார்❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 1⃣ 🖌 *Who is the first ‘Haafidh’ of the Qur’an ❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 2⃣ 🖌 *இரண்டு கலிஃபாக்களை மணந்த ஒரே ஸஹாபியா யார் ❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 2⃣ 🖌 *Who was the only Sahaabia to marry two Khalifas ❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 3⃣ 🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனத்தை குறிக்கிறது ❓ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 3⃣ 🖌 Which verse in the holy Quran does the above pictures indicate❓ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 4⃣ 🖌 *அபூ ஜஹ்ல் எந்த போரில் கொல்லப்பட்டான் ❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 4⃣ 🖌 *Abu Jahl was killed in the battle of ____* ❓ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 5⃣ 🖌 *மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் எந்த நபியுடன் தொடர்புடையது❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 5⃣ 🖌 *To which prophet does the above picture relate to❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 6⃣ 🖌 *குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மிகச் சிறிய உயிரினம் எது❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 6⃣ 🖌 *Name the Smallest creature mentioned in the Qur’an* ❓ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 7⃣ 🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனங்கள் ஓதப்படுகிறது❓ ✍🏻 *ஸூரா எண்* _____ *வசனங்கள் எண்*_____ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 7⃣

🖌 Mention the Surah and the verses reciting in the above video clip. ✍🏻 *Surah Number*: ____ *Verses Number*: ____ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 8⃣ 🖌 *வரலாற்றில், நபி முஹம்மது صلى الله عليه وسلم அவர்களுடைய இரு மகள்களை திருமணம் செய்த ஒரே நபர் யார்* ❓ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 8⃣ 🖌 *Who was the only person in history to marry two daughters of Prophet Muhammad صلى الله عليه وسلم ❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 9⃣ 🖌 *மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் எந்த ஹதீஸை குறிக்கிறது❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 9⃣ 🖌 *Which Hadith does the above picture relate to❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 🔟 🖌 *இந்த உம்மத்தின் சராசரி வாழ்நாள் _____ லிருந்து _____வரை ஆகும்* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 🔟 🖌 *The average lifespan of this Ummah is between ____ and ____* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 1⃣1⃣ 🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனம் ஓதப்படுகிறது❓ ✍🏻 *ஸூரா எண்* _____ *வசனம் எண்*_____ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 1⃣1⃣ 🖌 Mention the Surah and the verse reciting in the above video clip. ✍🏻 *Surah Number*: ____ *Verse Number*: ____ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 1⃣2⃣ 🖌 *இப்னுல் கய்யிம் رحمه الله அவர்கள் எந்த பிரபலமான அறிஞருடைய மாணவர்❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 1⃣2⃣ 🖌 *Ibnul Qayyim رحمه الله was a student of which famous scholar❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 1⃣3⃣ 🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனத்தை குறிக்கிறது ❓ ✍🏻 *ஸூரா எண்* _____ *வசனம் எண்*_____ 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 1⃣3⃣ 🖌 Which verse in the holy Quran does the above picture indicate❓ ✍🏻 *Surah Number*: ____ *Verse Number*: ____ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 1⃣4⃣ 🖌 *’அஸ்-ஸமீ’ (السميع) என்ற பெயருடன் அல்லாஹ்வுடைய எந்த பெயர் அடிக்கடி இணைந்து குறிப்பிடப்படுகிறது ❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 1⃣4⃣ 🖌 *Which of Allah’s Names is often mentioned with ‘As -Samee’ (السميع) ❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 1⃣5⃣ 🖌 *மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் எந்த ஹதீஸை குறிக்கிறது❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 1⃣5⃣ 🖌 *Which Hadith does the above picture relate to❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 1⃣6⃣ 🖌 *ஜம்-ஜம் கிணறை மீண்டும் தோண்டியவர் யார்❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 1⃣6⃣ 🖌 *Who re-dig Zam-Zam well❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 1⃣7⃣ 🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனம் ஓதப்படுகிறது❓ ✍🏻 *ஸூரா எண்* _____ *வசனம் எண்*_____ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 1⃣7⃣ 🖌 Mention the Surah and the verse reciting in the above video clip. ✍🏻 *Surah Number*: ____ *Verse Number*: ____ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 1⃣8⃣ 🖌 *யார் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில் இருப்பார்கள்❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 1⃣8⃣ 🖌 *Who will be thrown to the absolute lowest depths of the Hell Fire❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 1⃣9⃣ 🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனத்தை குறிக்கிறது ❓ ✍🏻 *ஸூரா எண்* _____ *வசனம் எண்*_____ 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 1⃣9⃣ 🖌 Which verse in the holy Quran does the above picture indicate❓ ✍🏻 *Surah Number*: ____ *Verse Number*: ____ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 2⃣0⃣ 🖌 *நபி صلى الله عليه وسلم அவர்களுடன் உஹது போரில் துணிவுடன் போரிட்ட ஸஹாபியா யார் ❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 2⃣0⃣ 🖌 *Who was the Sahabiya who fought valiantly during the Battle of Uhud with the Prophet صلى الله عليه وسلم ❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 2⃣1⃣ 🖌 *மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் எந்த ஹதீஸை குறிக்கிறது❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 2⃣1⃣ 🖌 *Which Hadith does the above picture relate to❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 2⃣2⃣ 🖌 *ஈரமில்லாத உளூ எவ்வாறு அழைக்கப்படும்❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 2⃣2⃣ 🖌 *What is dry ablution called❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 2⃣3⃣ 🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனத்தை குறிக்கிறது ❓ ✍🏻 *ஸூரா எண்* _____ *வசனம் எண்*_____ 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 2⃣3⃣ 🖌 Which verse in the holy Quran does the above picture indicate❓ ✍🏻 *Surah Number*: ____ *Verse Number*: ____ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 2⃣4⃣ 🖌 *குர்ஆனில் மொத்தம் எத்தனை ஸூராக்கள் ‘பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம்’ (بسم الله الرحمن الرحيم) என தொடங்கும் ❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 2⃣4⃣ 🖌 *How many Surahs in the Qur’an start with ‘Bismillahir-Rahmaanir-Raheem’ (بسم الله الرحمن الرحيم)* ❓ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 2⃣5⃣ 🖌 *மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் எந்த ஹதீஸை குறிக்கிறது❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 2⃣5⃣ 🖌 *Which Hadith does the above picture relate to❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 2⃣6⃣ 🖌 *வாரத்தின் எந்த கிழமைகள் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 2⃣6⃣ 🖌 *Which days of the week are mentioned in The Qur’an* ❓ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 2⃣7⃣ 🖌 *மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் எந்த ஹதீஸை குறிக்கிறது❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 2⃣7⃣ 🖌 *Which Hadith does the above picture relate to❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 2⃣8⃣ 🖌 *மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் எந்த ஹதீஸை குறிக்கிறது❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 2⃣8⃣ 🖌 *Which Hadith does the above picture relate to❓* 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮ரமளான் கேள்வி பதில் – 2017 📮 #⃣ 2⃣9⃣ 🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனங்கள் ஓதப்படுகிறது❓ ✍🏻 *ஸூரா எண்* _____ *வசன எண்* _____ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌 📮 RAMADAN QUIZ – 2017 📮 #⃣ 2⃣9⃣ 🖌 Mention the Surah and the verses reciting in the above video clip. ✍🏻 *Surah Number*: ____ *Verse Numbers*: ____ 🖌♦🖌♦🖌♦🖌♦🖌♦🖌

Advertisements

At the departure of Ramadan…

💧🌙💧🌙💧🌙💧🌙💧🌙💧
Ibn Rajab al-anbali رحمه الله said :
💧 _”How can a believer not shed tears at the departure of Ramadan, when he doesn’t even know whether he’ll be alive for it’s return or not ? “_ 
🌙[Reportedly لطاءف المعارف ص ٢١٧]
💧🌙💧🌙💧🌙💧🌙💧🌙💧

💧🌙💧🌙💧🌙💧🌙💧🌙💧
இப்னு ரஜப் அல்-அன்பலி رحمه الله அவர்கள் கூறினார்கள் :
💧 _”ரமளான் மீண்டும் வரும்போது தான் உயிரோடு இருப்போமா இருக்கமாட்டோமா என்பதை அறியாத நிலையில் இருக்கும் நம்பிக்கையாளரால், ரமளான் போகும் போது எப்படி கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியும் “_ 
🌙[  لطاءف المعارف ص ٢١٧]
💧🌙💧🌙💧🌙💧🌙💧🌙💧

*The Ramadan of Our Pious Predecessors*

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

*The Ramadan of Our Pious Predecessors*
🌴Narrated by Abdullah: The Prophet said,

“The best people are those living in my generation, and then those who will follow them, and then those who will follow the latter. Then there will come some people who will bear witness before taking oaths, and take oaths before bearing witness.” (Ibrahim, a sub-narrator said, “They used to beat us for witnesses and covenants when we were still children.”

🌴The three great generations were the generation of the our Prophet and his companions, the generation of the ta’biin (the righteous predecessors) and the generation of at’bau ta’biin (the followers of the righteous predecessors). How was their Ramadhan? Was their Ramadan like our Ramadan? How was their feeling when Ramadhan started?

🌴Ma’ali bin Fudail said, ‘They used to ask Allah the Almighty six months before Ramadhan to grant them long life so that they could reach Ramadhan and they used to ask Allah the Almighty six months after Ramadhan to accept their fasting’.

Amazing indeed❗❗❗Their whole year was full of supplication and worship.سبحان الله

🌴It’s also narrated that Ibn Umar used to say when Ramadhan started, ‘Welcome oh the month that purifies us from the sins’.

❗This was their situation before Ramadhan started. How do think their situation was in the midst of Ramadhan❓❓❓❗BismiAllah – let us start the journey through their history…

ان شاء الله

 

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

*நம்முடைய ஸாலிஹான முன்னோடிகளின் ரமளான்*

🌴அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رضي الله عنه அவர்கள் கூறியதாவது:

நபி صلى الله عليه و سلم அவர்கள், “மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்” என்று கூறிவிட்டு, மூன்றாவது தடவையில் அல்லது நான்காவது தடவையில் “அவர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். அவர்களது சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்” என்று கூறினார்கள். (இப்ராஹிம், ஓர் துணை அறிவிப்பாளர் அறிவித்ததாவது, ” சாட்சிகள் மற்றும் உடன்படிக்கைக்காக நாங்கள் குழந்தையாக இருக்கும்போதே அவர்கள் எங்களை அடிப்பார்கள்.”

🌴மூன்று பெரிய தலைமுறையினர் யாரெனில், நமது நபி صلى الله عليه وسلم மற்றும் அவருடைய தோழர்கள், தாபியீன் தலைமுறையினர் (ஸாலிஹான முன்னோடிகள்) மற்றும் அத்தபுவ தாபியீன் (ஸாலிஹான முன்னோடிகளை பின்பற்றுபவர்கள்). அவர்களுடைய ரமளான் எப்படி இருந்தது ? அவர்களுடைய ரமளான் நம்முடைய ரமளான் போன்று இருந்ததா ? ரமளான் ஆரம்பம் ஆகும் போது அவர்களுடைய உணர்வு எவ்வாறு இருந்தது ?

🌴மஅலி இப்னு ஃபுதைல் رحمه الله கூறினார்கள், ‘அவர்கள் ரமளான் மாதத்தை அடைய வேண்டும் என்பதற்காக, அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் ரமளானுக்கு 6 மாதங்கள் முன்பு அவர்கள் வாழ்வை அதிகரிக்குமாறு துஆ கேட்பார்கள் பின்னர் ரமளானுக்கு பிறகு 6 மாதங்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவர்களுடைய நோன்பை ஏற்றுக்கொள்ளுமாறு துஆ கேட்பார்கள்.’

ஆச்சரியமாக உள்ளதல்லவா❗❗❗ அவர்களுடைய முழு வருடமும் துஆ மற்றும் வழிபாடுகளால் நிறைந்திருந்தது.

🌴மேலும் அறிவிக்கப்பட்டிருப்பதாவது, இப்னு உமர் رضي الله عنه அவர்கள் ரமளான் மாதம் ஆரம்பம் ஆகும் போது, ‘எங்களை பாவங்களிலிருந்து தூய்மையாக்கும் மாதமே வருக’ என கூறுபவர்களாக இருந்தார்கள்.

❗இவை எல்லாம் ரமளான் ஆரம்பமாவதற்கு முன்பான சூழ்நிலை. ரமளான் மாதத்தின் நடுவில் அவர்களுடைய சூழ்நிலை எவ்வாறு இருந்தது❓❓❓❗ பிஸ்மில்லாஹ்-நம்முடைய பயணத்தை அவர்களுடைய வரலாறு மூலம் தொடங்குவோம்…

ان شاء الله

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

Their Relationship with Qur’an

🕋🕌🕋🕌🕋🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

*Their Relationship with Qur’an*

🍒The companions of our Prophet صلى الله عليه وسلم used to give special preference to the Quran during the holy month of Ramadhan.

🍓It is said that Uthman bin Affan رضي الله عنه used to finish the recitation of the whole Quran once everyday.

🍎Their recitation was not only reading the verses but contemplating in its meaning. ‘Narrated By Albayhaqi, Abu Hureyra رضي الله عنه said, when the last verses of Suratul Najm (53) were revealed –

“Do you then wonder at this recital (the Quran)? And you laugh at it and weep not” (53: 59,60,61)

🍉The companions who used to live in the mosque of Prophet cried so hard. When Rasulullah صلى الله عليه وسلم heard them he came to them and started weeping with them. And then he said ‘He will not enter hellfire a person who cried out of fear of Allah the Almighty’ (Bayhaqi).

🍇It is also said that Ibn Umar رضي الله عنه used to cry very much when he read the Quran. One day while he was reading Suratul Mutaffin, it is said that when he reached the verse – “The Day when (all) mankind will stand before the Lord of the ‘Alamin (mankind, jinns and all that exists)?” (83:6) – he cried so hard that he was overwhelmed and could not read the Quran anymore.

🍎This is how the relationship of our Prophet صلى الله عليه وسلم and his companions was with Quran and we will see how at’bau ta’biin’s (the followers of the righteous predecessors) relationship with Quran during Ramadan was in the next post

ان شاء الله

🕋🕌🕋🕌🕋🕋🕌🕋🕌

🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

*குர்ஆனுடன் அவர்களுடைய தொடர்பு*

🍒நபி صلى الله عليه وسلم அவர்களுடைய தோழர்கள், புனிதமான ரமளான் மாதத்தில் குர்ஆனுக்கு சிறப்பான முன்னுரிமை கொடுப்பார்கள்.

🍓உத்மான் பின் அஃப்ஃபான் رضي الله عنه அவர்கள் ஒரு நாளில் குர்ஆன் முழுவதையும் ஒரு முறை ஓதி முடித்து விடுவார்கள் என கூறப்படுகிறது.

🍎அவர்களுடைய ஓதுதல் என்பது வெறும் இறை வசனங்களை ஓதுவது மட்டுமல்லாமல், அதன் பொருளை குறித்து சிந்திப்பதாகவும் இருந்தது. அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவித்ததாக, அல்பைஹகி அறிவிப்பதாவது, ஸூரத்துந்நஜ்மின் (53) இறுதி இறை வசனங்கள் அருளப்பெற்ற போது,

(இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்களா?
(53:59,60,61)

🍉 நபி صلى الله عليه وسلم அவர்களுடைய பள்ளிவாசலில் இருந்த தோழர்கள் மிக அதிகமாக அழுதார்கள். ரஸூலுல்லாஹ் صلى الله عليه وسلم இதனை செவியுற்ற போது அவர் அவர்களிடம் வந்து அவர்களோடு அழ தொடங்கினார். பின்பு கூறினார், ‘ எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பயத்தால் அழுதவர் நரகம் புக மாட்டார்’ (பைஹகி).

🍇இப்னு உமர் رضي الله عنه அவர்கள் குர்ஆன் ஓதும் போது மிக அதிகமாக அழக்கூடியவராக இருந்தார் எனவும் கூறப்படுகிறது. ஒருநாள் அவர் ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் ஓதிக்கொண்டிருக்கும் போது, கீழ்காணும் இறை வசனத்தை அடைந்த போது-

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள் (83:6) – அவர் மிகவும் அதிகமாக அழுததால் அதற்கு மேல் அவரால் குர்ஆன் ஓத முடியவில்லை என கூறப்படுகிறது.

🍎நபி صلى الله عليه وسلم அவர்கள் மற்றும் அவருடைய தோழர்களின் குர்ஆனுடனான தொடர்பு இவ்வாறு தான் இருந்தது மேலும் அத்தபுவ தாபியீன்களின் (ஸாலிஹான முன்னோடிகளுக்கு பின் வந்தவர்கள்) ரமளான் மாதத்திலான குர்ஆனுடைய தொடர்பு எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாம்

ان شاء الله

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋

*At’bau ta’biin’s (the followers of the righteous predecessors) relationship with Quran*

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

*At’bau ta’biin’s (the followers of the righteous predecessors) relationship with Quran*

📕‘When Ramadhan started Sufyan Athawri used to leave all acts of worship and turn to Quran’

📗‘Sa’aid Ibnu Jubeyr used to finish the whole recitation of Quran in two nights’

📘‘Malik ibn Anas used to run from all circles of knowledge when Ramadhan started and turned instead to the recitation of Quran’

📙‘Zahriy used to say when Ramadan started, ‘Indeed it’s the recitation of Quran and feeding the poor’.
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

*குர்ஆனுடனான அத்தபுவ தாபியீன்களின் (ஸாலிஹான முன்னோடிகளுக்கு பின் வந்தவர்கள்) தொடர்பு*

📕’ரமளான் ஆரம்பித்தால் ஸுஃப்யான் அத்தவ்ரி அவர்கள் எல்லாவித வழிபாடுகளையும் விட்டுவிட்டு குர்ஆனிடம் திரும்பி விடுவார்கள்’

📗’ஸ’அய்து இப்னு ஜுபைர் அவர்கள் முழு குர்ஆனையும் இரண்டு இரவுகளில் முடிப்பவராக இருந்தார்கள்.’

📘’ரமளான் ஆரம்பித்தால், மாலிக் இப்னு அனஸ் அவர்கள் எல்லாவித அறிவு வட்டத்திலிருந்தும் ஓடி வந்து அதற்கு பதிலாக குர்ஆன் ஓதுவதின் பக்கம் திரும்பக்கூடியவராக இருந்தார்கள்.’

📙’ரமளான் ஆரம்பித்தால், ஜஹ்ரிய் அவர்கள், ‘நிச்சயமாக இது குர்ஆன் ஓதுவதும் மற்றும் ஏழைக்களுக்கு உணவளிப்பதும் ஆகும்’ எனக் கூறுபவராக இருந்தார்கள்.’

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

*A Typical Day of Our Righteous Predecessors – 1*

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

*A Typical Day of Our Righteous Predecessors*

🌤They used to start their day with prayer and supplication until sunrise. Their whole day was full of recitation of Quran. If we were to calculate how many hours they read the Quran in Ramadhan, the biggest portion of the hours would go to Quran.

🌥‘Aswad Ibn Yaziid used to finish the recitation of Quran in two nights’

⛅‘Khataada used to finish the recitation of Quran every seven days and every three days in ramadhan.’

🕰The average reader of Quran recites a Juz in 30-35 minutes. The Quran has 30 Juz. So that means that they used to read 10 Juz a day. (30 minutes multiplied by 10 Juz = 300minutes/60= 5hours). So we can say they used to read the Quran 5 hours a day.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌
🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

*நம் ஸாலிஹான முன்னோடிகளின் ஓர் வழக்கமான நாள்*

🌤அவர்கள் தங்களுடைய நாளை தொழுகை மற்றும் துஆவோடு தொடங்குவார்கள் அதனை சூரியஉதயம் வரை தொடருவார்கள். அவர்கள் நாள் முழுவதும் குர்ஆன் ஓதுவதாகவே இருக்கும். அவர்கள் ரமளான் மாதத்தில் எவ்வளவு மணி நேரம் குர்ஆன் ஓதுவார்கள் என கணக்கிட்டால், அதில் பெரும்பாலான நேரம் குர்ஆனுக்கே போகும்.

🌥’அஸ்வத் இப்னு யஜீத் அவர்கள் குர்ஆனை இரண்டு இரவில் ஓதி முடித்து விடுவார்கள்’

⛅’கதாதா அவர்கள் ஏழு நாட்களில் குர்ஆன் ஓதி முடித்து விடுவார்கள் மேலும் ரமளானில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை முடித்து விடுபவர்களாக இருந்தார்கள்’

🕰சராசரியாக குர்ஆன் ஓதுபவர் ஓர் ஜுஸுவை ஓதுவதற்கு 30-35 நிமிடங்கள் ஆகும். குர்ஆன் 30 ஜுஸுக்களை கொண்டது. எனவே அதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் ஓர் நாளைக்கு 10 ஜுஸு முடிப்பவர்களாக இருந்தார்கள் என்பதாகும். (30 நிமிடங்களை 10 ஜுஸுவால் பெருக்கினால் = 300 நிமிடங்கள்/60= 5 மணிநேரம்). எனவே அவர்கள் ஒரு நாளைக்கு 5 மணிநேரம் குர்ஆன் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள் என நாம் கூறலாம்.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

*A Typical Day of Our Righteous Predecessors – 2*

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

*A Typical Day of Our Righteous Predecessors*

🍽A typical day of Uthman Ibn Affan in Ramadhan was fasting during the day time and prayer and prostration at night ‘(Sunan al-bayhaqi 4/301).

🗡And Uthman bin Affan was also killed while he was fasting. (Al-hilyah 1/55)

🤐Their day was full of supplications and free from vain talks.

🙉🙈🙊Jabir Bin Abdullah said, ‘When you fast then let your ears, eyes and your tongue fast from false statement and bad deeds. And be calm and don’t let the day your fasting and the day you are not fasting be the same’ (Ibnu abi sheyba 2/422)

🍱🍹When the time of iftaar arrived, they used to race in feeding the poor and the unfortunate. It’s narrated that Ibnu Umar used to break his fast with the poor people and if a poor person came to him asking for food while he was eating he used to give him his portion.’.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

*நம் ஸாலிஹான முன்னோடிகளின் ஓர் வழக்கமான நாள்*

🍽ரமளானில் உத்மான் இப்னு அஃப்ஃபான் அவர்களின் வழக்கமான நாள் பகலில் நோன்பு மற்றும் இரவில் தொழுகை மற்றும் ஸஜ்தாவில் ஈடுபட்டதாக இருந்தது. ‘(ஸுனன் அல்-பைஹகி 4/301).

🗡 மேலும் உத்மான் பின் அஃப்ஃபான் அவர்கள் நோன்பு நோற்று இருக்கும் நிலையிலேயே கொல்லப்பட்டார்கள். (அல்-ஹில்யா 1/55)

🤐அவர்கள் நாள் முழுவதும் வீணான பேச்சுகளை தவிர்த்து துஆக்களால் நிறைந்திருந்தது.

🙉🙈🙊ஜாபிர் பின் அப்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள், ‘நீஙகள் நோன்பு நோற்றால், உங்களுடைய காதுகள், கண்கள் மற்றும் நாவை பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தீய செயல்களை விட்டும் நோன்பு நோற்குமாறு செய்யுங்கள். மேலும் அமைதியாக இருங்கள், நீங்கள் நோன்பு நோற்கும் நாள், நோன்பு நோற்காத நாள் ஆகிய இவ்விரண்டையும் ஒரே மாதிரி ஆக்கிவிடாதீர்கள்’ (இப்னு அபி ஷய்பா 2/422)

🍱🍹இஃப்தாருடைய நேரம் வந்தால் அவர்கள் ஏழைகளுக்கும் துரதிருஷ்டவசமானவர்களுக்கும் உணவளிப்பதற்காக ஓடுவார்கள். இப்னு உமர் அவர்கள் ஏழை மக்களோடு தன் நோன்பை திறக்கக்கூடியவர்களாக இருந்தார்கள் மேலும் அவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஓர் ஏழை வந்து தனக்கு உணவு வேண்டும் என அவரிடம் கேட்டால், அவர் தன்னுடைய பங்கையும் அவருக்கு கொடுக்கக் கூடியவராக இருந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.’

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌