*Dua for Fear of Shirk*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 4* 🍥

🎀 *Dua for Fear of Shirk* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓
🌟 اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ اَنْ اُشْرِكَ بِكَ وَ اَنَا اَعْلَمُ وَ اَسْتَغْفِرُكَ لِمَا لَا اَعْلَمُ

🔸 _Allaahumma ‘innee ‘a’oothu bika ‘an ‘ushrika bika wa ‘anaa ‘a’lamu, wa ‘astaghfiruka limaa laa ‘a’lamu._

🌱🌼 “O Allah, I seek refuge in You lest I associate anything with You knowingly, and I seek Your forgiveness for what I know not”

📒Ahmad 4/403. See also Al-Albani, Sahih ul-Jami’ As-Saghir 3/233 and Sahih ut-Targhib wat- Tarhib 1/19.📒

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 4* 🍥

🎀 *ஷிர்க்கின் பயத்திற்கான துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓
🌟 اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ اَنْ اُشْرِكَ بِكَ وَ اَنَا اَعْلَمُ وَ اَسْتَغْفِرُكَ لِمَا لَا اَعْلَمُ

🔸 _அல்லாஹும்ம இன்னி அஊதுபிக அன் உஷ்ரிக பிக வ அனா அஃலமு வ அஸ்தஃபிருக லிமா லா அஃலமு._

🌱🌼 “யா அல்லாஹ், நான் அறிந்தே உன்னுடன் எதனையும் இணைவைக்காமல் இருப்பதலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மற்றும் நான் அறியாமல் செய்த பாவத்திலிருந்து உன்னிடம் மன்னிப்பு தேடுகிறேன்.”

📒 அஹ்மது 4/403. மேலும் பார்க்க அல் -அல்பானீ , ஸஹீஹ்-உல்-ஜாமி’ அஸ்-ஸகீர் 3/233 மற்றும் ஸஹீஹ் உத்-தர்கிப் வத் -தர்ஹிப் 1/19.📒

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

GREAT REWARDS # 27

​🎁Great Rewards🎁

#⃣2⃣7⃣

Two rak’ah prayer after ablution: 

The Messenger of Allah, sallallahu ‘alayhi wa salam said: “Whosoever performs ablution like that of mine, then prays two rak’ah without having any other concern on his mind, all of his past sins will be forgiven.”

📚 [Agreed upon: 159 & 539]

🎁பெரிய வெகுமதி🎁

#⃣2⃣7⃣

யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். 

📚நூல்: புகாரி 160 

GREAT REWARDS # 26

​🎁Great Rewards🎁

#⃣2⃣6⃣

The Messenger of Allah (ﷺ) said,

 “He who follows a path in quest of knowledge, Allah will make the path of Jannah easy to him. 

📚Sahih Muslim

🎁 பெரிய வெகுமதி 🎁

#⃣2⃣6⃣

யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான். 

📚 (ஸஹீஹ் முஸ்லிம்)

GREAT REWARDS # 25

​🎁Great Rewards🎁

#⃣2⃣5⃣

Abud-Darda (May Allah be pleased with him) reported:

The Messenger of Allah (ﷺ) said,

 “He who follows a path in quest of knowledge🎓, Allah will make the path of Jannah easy to him. The angels lower their wings over the seeker of knowledge, being pleased with what he does. The inhabitants of the heavens and the earth and even the fish🐠 in the depth of the oceans seek forgiveness for him. 

📚Abu Dawud

🎁 பெரிய வெகுமதி🎁

#⃣2⃣5⃣

அபூதர்தா (ரலியல்லாஹூ அன்ஹூ) அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள்,

“யார் ஒருவர்  கல்வியை🎓 தேடக்கூடிய பாதையை பின்தொடர்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்துடைய பாதையை இலேசாக்குகிறான். மலக்குமார்கள் கல்வியை தேடி செல்லக்கூடியவர்களுக்காக தன் இறக்கைகளை தாழ்த்துகிறார்கள், அவர்கள் செய்பவற்றை கொண்டு இன்பமடைகிறார்கள். வானத்தில் இருக்கக்கூடியவைகளும் பூமியில் இருக்கக்கூடியவைகளும் பெருங்கடலின் ஆழத்தில் இருக்கக்கூடிய மீன்களும்கூட🐠 அவருக்காக பாவமன்னிப்பு தேடுகின்றன.

📚அபூதாவூத்

GREAT REWARDS # 24

​🎁Great Rewards🎁

#⃣ 2⃣4⃣

The Prophet صلى الله عليه وسلم   explained the reward earned by the one who says salaam, reported from Abu Hurayrah رضي الله عنه that 

✨ a man passed by the Messenger of Allaah صلى الله عليه وسلم  whilst he was sitting with some others, and said 

السلام عليكم 

“Assalaamu ‘alaykum (peace be upon you).”

 The Prophet (peace and blessings of Allaah be upon him) said, “[He will have] ten hasanaat 🔟 (rewards).” 

✨ Another man passed by and said 

السلام عليكم ورحمة الله  

“Assalaamu ‘alaykum wa rahmatullaah (peace be upon you and the mercy of Allaah).” 

The Prophet (peace and blessings of Allaah be upon him) said, “[He will have] twenty hasanaat.2⃣0⃣ (rewards) ” 

✨ Another man passed by and said

السلام عليكم ورحمة الله وبركاته 

 “Assalaamu ‘alaykum wa rahmatullaahi wa barakaatuhu (peace be upon you and the mercy of Allaah and His blessings).” 

The Prophet صلى الله عليه وسلم  said, “[He will have] thirty 3⃣0⃣ hasanaat (rewards)

📚 Reported by al-Nisaa’i in ‘Aml al-yawm wa’l-laylah (368) and al-Bukhaari in al-Adab al-Mufrad (586) and by Ibn Hibban (493).

🎁 பெரிய வெகுமதி 🎁

#⃣2⃣4⃣

அல்லாஹ்வின் தூதர் நபிصلى الله عليه وسلم  அவர்கள் சில நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்த இடத்தை கடந்த 

✨ ஒரு மனிதர் அவர்களுடன் அமரும் போது,

السلام عليكم 

 “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று  கூறினார்.

(அப்பொழுது) நபிصلى الله عليه وسلم  அவர்கள், (அவர் பெற்று கொள்வது உறுதி) ”பத்து ஹஸனாத் ”(பத்து நன்மைகள்)🔟 என்று கூறினார்கள். 

✨ அடுத்தொருவர் வந்தார். அவர், 

السلام عليكم ورحمة الله 

“அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்” (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்) என்று கூறி அமர்ந்தார். 

நபிصلى الله عليه وسلم , அவர்கள் கூறினார்கள்:(அவர் பெற்று கொள்வது உறுதி) ‘ இருபது ஹஸனாத்'(இருபது நன்மைகள்)2⃣0⃣. 

✨ மூன்றாவதாக ஒருவர் வந்தார். அவர், 

السلام عليكم ورحمة الله  وبركاته 

“அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு”(உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் அருளும் உண்டாகட்டும்) என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

நபிصلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்: (அவர் பெற்று கொள்வது உறுதி) ‘ முப்பது ஹஸனாத்'(முப்பது நன்மைகள்)3⃣0⃣.

📚 அம்ல் அல் யவ்ம் வல்-லைலாவில் அல் நிஸாயீல் அறிவிக்கப்பட்டுள்ளது (368) மேலும் அல்-அதாப் அல்-முஃப்ரத்தில் அல்-புகாரியால் (586) அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்னு ஹிப்பானால் (493) அறிவிக்கப்பட்டுள்ளது.

GREAT REWARDS # 23

​🎁Great Rewards🎁
#⃣2⃣3⃣

Abu Hurairah (May Allah be pleased with him) reported: The Messenger of Allah (sallallaahu ’alayhi wa sallam) said, “Allah, the Exalted, has teams of angels who go about on the roads seeking those who remember Allah. When they find some people remembering Allah they call to one another and say, `Come to what you are looking for;’ and they surround them with their wings till the space between them and the lowest sky is fully covered. Allah, the Exalted and Glorious, asks them (although He is best informed about every thing): `What are my slave saying?’ They say: `They are glorifying Your Tasbih, Tahmid, Takbir, Tamjid, (i.e., they were declaring Your Perfectness, praising, remembering the Greatness and Majesty of Allah).’ He asks: `Have they seen Me?’ They reply, `No, indeed, they have not seen You.’ He asks: `How would they act if they were to see Me?’ Thereupon they reply: `If they were to see You, they would engage more earnestly in worshipping and glorifying You and would extol You more.’ He would say: `What do they beg of Me?’ They say, `They beg You for Your Jannah.’ Allah says, `Have they seen My Jannah?’ They say, `No, our Rubb.’ He says: `How would they act if they were to see My Jannah?’ They reply, `Were they to see it, they would more intensely eager for it.’ They (the angels) say, `They seek Your Protection.’ He asks, `Against what do they seek My Protection?’ They (the angels) say, `Our Rubb, from the fire of Hell.’ (He, the Rubb) says, `Have they seen the fire of Hell?’ They say, `No. By Your Honour, they have not seen it.’ He says: `How would they act if they were to see My Fire?’ They say: `If they were to see it, they would more earnest in being away from it and fearing it. They beg of Your forgiveness.’ He says: `I call you to witness that I hereby grant pardon to them and confer upon them what they ask for; and grant them protection against what they seek protection from.’ One of the angels says: `Our Rubb, there is amongst them such and such slave who does not belong to the assembly of those who are participating in Your remembrance. He passed by them and sat down with them.’ He says: `I also grant him pardon because they are the people by virtue of whom their associates will not be unfortunate‘.”
📚[Al-Bukhari and Muslim].

🎁 பெரிய வெகுமதி 🎁
#⃣2⃣3⃣
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் “உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்“ என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?“ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்“ என்று வானவர்கள் கூறுகின்றனர்.  அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?“ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை“ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?“ என்று கேட்பான். வானவர்கள், “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்“ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?“ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்“ என்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?“ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை“ என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?“ என்று கேட்பான். வானவர்கள், “சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்“ என்று பதிலளிப்பார்கள்.  இறைவன், “அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?“ என்று வினவுவான். வானவர்கள், “நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)“ என்று பதிலளிப்பார். இறைவன், “அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?“ என்று கேட்பான். வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை“ என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?“ என்று கேட்பான் வானவர்கள், “நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்“ என்பர். அப்போது இறைவன், “எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்“ என்று கூறுவான்.  அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்“ என்பார். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்“ என்று கூறுவான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  
📚ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள் 6408.

GREAT REWARDS # 22

​🎁Great Rewards🎁

#⃣2⃣2⃣

Whoever prays twelve 1⃣2⃣ units of prayer voluntarily in a day and night, Allah will build him a house 🏡 in Paradise. 

📚 [Muslim]

🎁 பெரிய வெகுமதி 🎁

#⃣2⃣2⃣

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு நாளும் கூடுதலாகப் பன்னிரண்டு 1⃣2⃣ ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை 🏡 எழுப்பப்படுகிறது.

🎙அறிவிப்பவர் : உம்மு ஹபீபா

📚 (ஸஹீஹ் முஸ்லிம்)