Istighfar

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 8* 🍥

🎀 *Istighfar* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋

اَللّٰهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ

_Allahumma-ghfir li dhanbi kullahu, diqqahu wa jillahu, wa awwalahu wa akhirahu, wa ‘ala niyatahu wa sirrahu_

🍉🍈 *(O Allah! Forgive me all my sins, great and small, the first and the last, those that are apparent and those that are hidden)*
✨ [Muslim 1:350]

🌦🔹 Asking for forgiveness is a major source of barakah and a cause for success in this life and the Hereafter.

🌴⚡ _Ibn ‘Abbas (May Allah be pleased with them) said: The Messenger of Allah (ﷺ) said, “If anyone constantly seeks pardon (from Allah), Allah will appoint for him a way out of every distress and a relief from every anxiety, and will provide sustenance for him from where he expects not.”_
🎨 [Abu Dawud].

Reference : Book 20, Hadith 5Arabic/English book reference : Book 20, Hadith 1873
✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 8* 🍥

🎀 *இஸ்திக்ஃபார்* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋

اَللّٰهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ

_அல்லாஹீம்ம அஃபிர் லிதன்பீ குல்லஹு, திக்கஹு வ ஜில்லஹு, வ அவ்வலஹு வ ஆஹிரஹு வ ‘அலா நியதஹு வஸிர்ரஹு_

🍉🍈 *(யா அல்லாஹ்! என்னுடைய பெரிய மற்றும் சிறிய , முதல் மற்றும் கடைசி, அதில் வெளிப்படையான மற்றும் மறைமுகமாக செய்த பாவங்களையெல்லாம் மன்னித்து அருள்புரிவாயாக)*
✨ [முஸ்லிம் 1:350]

🌦🔹 மன்னிப்பு கேட்பது பரக்கத்தின் முக்கிய ஆதாரமாகவும், இந்த வாழ்விலும் மறுவுலகிலும் வெற்றிக்கு காரணமாகவும் இருக்கிறது.

🌴⚡ _இப்னு அப்பாஸ்(அவர்களின் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும்) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (صل الله عليه وسلم ) அவர்கள் கூறினார்கள்.” “எவர் ஒருவர் (அல்லாஹ்விடமிருந்து) தொடர்ந்து மன்னிப்பு தேடுகிறாரோ, அல்லாஹ் எல்லா விதமான வேதனையிலிருந்தும் அவர்களுக்கு ஒரு வழியை அமைப்பான் மற்றும் எல்லா கவலைகளிலிருந்தும் நிவாரணம் அளிப்பான், மேலும் அவர்கள் எதிர்பார்க்காத இடத்தில் அவருக்கு வாழ்வாதாரம் அளிப்பான்; “_
🎨 [அபூ தாவூத்].

குறிப்புரை: புத்தகம் 20, ஹதீத் 5 அரபி/ஆங்கிலம் புத்தகம் குறிப்புரை: புத்தகம் 20, ஹதீத் 1873

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

*Dua to seek Forgiveness and Mercy of Allah Subhaanahu wataa’la*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 9* 🍥

🎀 *Dua to seek Forgiveness and Mercy of Allah Subhaanahu wataa’la* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

_🔸Rabbi ighfir warham wa-anta khayrur-raahimeen_

🍈🍃 *“My Lord! Forgive and have mercy, and You are the Best of those who show mercy!”*

🔐 Surah Al-Muminoon,verse118 🔐

⛱ ✨ Never DESPAIR of the Mercy of Allah! Verily, Allah forgives all sins. He is the Forgiver, the Most Merciful.

🏭 For indeed it is His Mercy that encompasses all. And it is His Mercy that He forgives all.

🌇 No matter how big the sin or sins that you have committed, no matter what your past has been like, if you come back to Him with sincere Tauba, coming from the heart, He will forgive you.

🌄 Surely Allah is more merciful to us than a mother is towards her child.
🍋🥕 _“O you who believe! Turn to Allaah with sincere repentance! It may be that your Lord will expiate from you your sins, and admit you into Gardens under which rivers flow.”_
⚡💎 (Surah at-Tahreem: 8)

🌿🍅 So repent sincerely, ask Allah to forgive you, no matter how bad it was and do not repeat the sin. Have full hope in Allaah’s Mercy that Allaah will forgive you.

🏞 *Be aware of the Greatness of the One against Whom you are sinning, seek forgiveness for your sins, weep for the error of your past ways and adhere strictly to the path of Allaah.* And remember despairing of the Mercy of Allah is one of the traps of Shaytaan.

🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 9* 🍥

🎀 *அல்லாஹ் سبحانه وتعالى விடம் மன்னிப்பு மற்றும் கருணையை பெறுவதற்கான துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

_🔸ரப்பிஹ்ஃபிர் வர்ஹம் வ-அன்த ஹய்ருர் ராஹிமீன்_

🍈🍃 *“ என் இரட்சகனே! என்னை மன்னித்து, இரக்கம் காட்டுவாயாக!, மேலும் இரக்கம் காட்டுபவர்களில் நீயே சிறந்தவன் !”*

🔐 ஸுரா அல்-முஃமினூன்,வசனம்118 🔐

⛱ ✨ அல்லாஹ்வின் கிருபையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள் ! நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன், மிக்க கருணையாளன். .

🏭 நிச்சயமாக அவன் கருணை எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. மற்றும் அவனது கருணையினால் அவன் எல்லா பாவங்களையும் மன்னிப்பான்.

🌇 நீங்கள் செய்த பாவம் அல்லது பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உங்கள் கடந்த காலம் என்னவாக இருந்தாலும் சரி , இதயத்தில் இருந்து வரும் நேர்மையான தவ்பாவுடன் நீங்கள் அவனிடம் திரும்பி வந்தால், அவன் உங்களை மன்னிப்பான் .

🌄 நிச்சயமாக ஒரு தாய் தன் குழந்தையின் மீது கருணை காட்டுவதைவிட அல்லாஹ் மிகவும் கிருபையுடையவன் .
🍋🥕 _“நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்தி லிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் இறைவனோ உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சுவனபதியிலும் உங்களைப் புகுத்திவிடுவான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். .”_
⚡💎 (ஸூரா அத்-தஹ்ரிம் : 8)

🌿🍅 எனவே உண்மையாக மனம்திரும்புங்கள், உங்களை மன்னிக்குமாறு அல்லாஹ்விடம் கேளுங்கள், அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் மேலும் அந்த பாவத்தை மீண்டும் செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பான் என்று அல்லாஹ்வின் கிருபையின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் .

🏞 *நீங்கள் யாருக்கு எதிராக பாவம் செய்கிறீர்களோ அவனின் மேலான மகத்துவத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுங்கள் , உங்கள் கடந்தகால வழிகளில் செய்த பிழைகளை அழித்து அல்லாஹ்வின் பாதையை கட்டாயமாக கடைபிடியுங்கள்.* மேலும் நினைவில் கொள்ளுங்கள் அல்லாஹ்வின் அருளின் மீது நம்பிக்கை இழப்பது ஷைத்தானின் பொறிகளில் ஒன்றாகும்.

🌸✨🌸✨🌸✨🌸✨

*Dua asking for Paradise and that which brings closer to it.*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 10* 🍥

🎀 *Dua asking for Paradise and that which brings closer to it.* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓
🌟اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ

🔸 _‘Allaahumma innee as-aluka al – Jannah, wa maa qarraba ilayhaa min qawl aw ‘amal, wa Audhubika min an-Naar wa maa qarraba ilayhaa min qawl aw ‘amal._

🍍🍎 *”O Allaah, I ask of You for Paradise and that which brings me closer to it of statements or actions. And I seek refuge with You from the Hellfire and that which takes me closer to it of statements or actions.”*

📕 Authenticated by Albaani in Saheeh Ibn Majah 2/327 📕

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 10* 🍥

🎀 *சொர்க்கத்திற்காகவும் மற்றும் அதனை நெருக்கமாக கொண்டுவருவனவற்றையும் கேட்பதற்கான துஆ .* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓
🌟اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ

🔸 _அல்லாஹும்ம இன்னீ அஸ்-அலுக அல்-ஜன்னா, வா மா கர்ரப இலைஹா மின் கவ்ல் அவ் அமல், வ அஊதுபிக மினன்னார் வமா கர்ரப இலைஹா மின் கவ்ல் அவ் ‘அமல்._

🍍🍎 *”யா அல்லாஹ், நான் உன்னிடம் சொர்க்கத்திற்காகவும் அதற்குரிய கூற்றுக்களையும், செயல்களையும் என்னிடம் நெருக்கமாக்குமாறும் கேட்கிறேன் மற்றும் நரகத்தில் இருந்தும் மேலும் அதற்குரிய கூற்றுக்களையும் செயல்களையும் விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். “*

📕 ஸஹீஹ் இப்னு மாஜா 2/327 வில் அல்பானியால் ஆதாரப்பூர்வமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது 📕

✨🌸✨🌸✨🌸✨🌸✨

*Seeking refuge from four things*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 11* 🍥

🎀 *Seeking refuge from four things* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللَّهُمَّ إِنِّى أَعُوذُبِكَ مِنْ عِلْمٍِ لَّايَنْفَعُ وَمِنْ قَلْبٍِ لَّايَخْشَعُ وَمِنْ نَفْسٍِ لَّا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍِ لَّا يُسْتَجَابُ لَهَا

_🔸Allahumma ‘Inni ‘Aoudhubika min ‘Ilmin La yanfa’u, wa min qalbin la yakhsha’u, wa min nafsin la tashba’u, wa min da’watin la yustajaabu laha._

🌷🌱 *O Allah! I seek refuge in You from the knowledge which is not beneficial, and from a heart which does not fear (You), and from desire which is not satisfied, and from prayer which is not answered*
[Muslim].

✨ Reference : Book 17, Hadith 1479

 

⛵RasoolAllah ﷺ said: _”I have been sent with concise speech”_
🌟(Bukhaari, 6611;
Muslim, 523).

🏡 Al-Bukhaari (May Allah have Mercy on him) commented that conciseness of speech means; when many meanings which would have taken books to communicate are summed up in a phrase or two.

🏖 The selection of things we seek refuge from in this dua are an indication of just how beautifully concise RasoolAllah’s ﷺ speech was.

🎓 How many people are there who have endless knowledge but it doesn’t benefit them❓
🎓 How often we memorise what needs to be memorised, but it doesn’t affect our hearts❓
🎓 How often we feel dissatisfied with our life❓
🍃🌻 This dua fixes so much within us.

🍔“`knowledge that won’t benefit:“`
🔸 “If anyone acquires knowledge that should be sought seeking the Face of Allah, but he acquires it only to get some worldly advantage, he will not experience the arf, i.e. the fragrance, of Paradise.”
✨ (Sunan Abi Dawud 3664)

🥐 “`Hearts that have become hard:“`
🔸 “Is he whose breast Allah has opened to Islam, so that he is in light from His Lord (as he who is non-Muslim)? So, woe to those whose hearts are hardened against remembrance of Allah! They are in plain error!”
✨ (Qur’an 39:22)

🍩 “`On desires that are not satisfied:“`
🔸 “Paradise is surrounded by hardships, and the Fire is surrounded by desires.”
✨ (Jami’ Tirmidhi Vol. 4, Book 12, Hadith 2559)

🍱 “`On duas that are not answered“`
🔸 Imaam Ibn al-Qayyim (may Allaah have mercy on him) said:
_“Du’aa’s and ta’awwudhaat [prayers seeking refuge with Allaah] are like a weapon, and a weapon is only as good as the person who is using it; it is not merely the matter of how sharp it is. If the weapon is perfect and free of faults, and the arm of the person using it is strong, and there is nothing stopping him, then he can lay waste the enemy. But if any of these three features is lacking, then the effect will be lacking accordingly.”_
✨ (al-Daa’ wa’l-Dawaa’, p. 35).

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 11* 🍥

🎀 *நான்கு விஷயங்களில் இருந்து பாதுகாவல் தேடுதல்* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللَّهُمَّ إِنِّى أَعُوذُبِكَ مِنْ عِلْمٍِ لَّايَنْفَعُ وَمِنْ قَلْبٍِ لَّايَخْشَعُ وَمِنْ نَفْسٍِ لَّا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍِ لَّا يُسْتَجَابُ لَهَا

_🔸அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் ‘இல்மின் லா யன்ஃப’உ வ மின் கல்பின் லா யஹ்ஷ’உ வ மின் நஃப்ஸின் லா தஸ்ப’உ வ மின் தஃவதின் லா யுஸ்தஜாபு லஹா._

🌷🌱 *யா அல்லாஹ்! நன்மையைப் பெறாத அறிவிலிருந்தும், உன்னை அஞ்சாத இதயத்திலிருந்தும், திருப்தியடையாத ஆசையிலிருந்தும் , பதில் அளிக்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்*
[முஸ்லிம்].

✨ ஆதாரம் : புத்தகம் 17, ஹதீத் 1479

 

⛵ரஸுலுல்லாஹ்ﷺ அவர்கள் அறிவித்தார்கள்: _” _” நான் சுருக்கமான பேச்சுடன் அனுப்பப்பட்டுள்ளேன் “_

🌟(புஹாரி, 6611;
முஸ்லிம், 523).

🏡 அல்-புஹாரி(அவர்களின் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்)அவர்கள் கூறினார்கள் சுருக்கமான பேச்சின் அர்த்தம் என்னவென்றால்; புத்தகங்கள் தேவைபடும் அளவுக்கான பல விஷயங்களை கூறுவதற்கு கூட, ஒரு சொற்றொடர் அல்லது இரண்டு வாக்கியங்களில் சுருக்கமாக கூறிவிடுவது ஆகும்.

🏖 இந்த துஆ நாம் அடைக்கலம் தேடுகின்ற விஷயங்களை தேர்ந்தெடுப்பது பற்றி ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களின் பேச்சு எவ்வளவு அழகாக சுருக்கமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும் .

🎓 எத்தனை பேர்கள் முடிவில்லாத அறிவைப் பெற்றவர்கள் , ஆனால் அவர்களுக்கு அது பயனளிக்காதா❓
🎓 நாம் எப்படி அடிக்கடி மனனம் செய்ய வேண்டியதை மனனம் செய்கிறோம், ஆனால் அது நம் இதயங்களை பாதிக்கின்றதா❓
🎓 நம் வாழ்வில் எத்தனை முறை நாம் அதிருப்தி கொள்கிறோம் ❓
🍃🌻 இந்த துஆ நம்மிடையே மிகுதியான திருத்தங்களை உண்டாக்குகிறது
.

🍔“`நன்மை தராத அறிவு:“`
🔸 “எவர் ஒருவர் அறிவை தேட முயல்கிறாரோ அவர் அதனை அல்லாஹ்வின் முகத்திற்காக தேட வேண்டும், அவர் அதை உலகின் பலன்களைப் பெறுவதற்காக மட்டுமே பெற்றுக்கொள்கிறார் என்றால் அவர் அர்ஃப்ஃபை அனுபவிக்க மாட்டார், அதாவது சுவனத்தின் வாசனை.”
✨ (ஸுனன் அபூ தாவூத் 3664)

🥐 “`கடினமாக மாறிய இதயங்கள்“`
🔸 ” எவருடைய உள்ளத்தை, இஸ்லாமை அடைய அல்லாஹ் விசாலப்படுத்தினானோ அவர், தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கின்றார். அல்லாஹ்வை ஞாபகம் செய்வதிலிருந்து விலகி, எவர்களுடைய உள்ளங்கள் கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இத்தகையவர்கள், பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.”
✨ (அல்குர்ஆன் 39:22)

🍩 “`திருப்தி இல்லாத ஆசைகள் :“`
🔸 “சொர்க்கம் கஷ்டங்களால் சூழப்பட்டுள்ளது, மற்றும் நெருப்பு ஆசைகளால் சூழப்பட்டுள்ளது.”
✨ (ஜாமீ திர்மிதி பாகம். 4, புத்தகம்12, ஹதீத் 2559)

🍱 “`பதில் அளிக்கபடாத துஆக்கள்“`
🔸இமாம் இப்னு அல்-கய்யிம் (அல்லாஹ்வின் அருள் அவர்களின் மீது உண்டாகட்டும்) கூறினார்கள்:
_”துஆக்கள் மற்றும் தஃஅவ்வுதாத் [அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவதற்கான தொழுகை] என்பது ஆயுதம் போலாகும், அந்த ஆயுதத்தை பயன்படுத்தும் நபருக்குதான் அது நன்மையாக அமையும்; அது எவ்வளவு கூர்மையானது என்பது மட்டும் வெறும் விஷயம் அல்ல; அந்த ஆயுதம் சரியானதாகவும் மற்றும் தவறுகள் இல்லாமலும் இருந்தால் மேலும் அதை பயன்படுத்துவோரின் கை வலிமையாகவும் இருந்தால் அவரை தடுக்க எதுவும் இல்லையென்றால், அவர்களால் எதிரிகளை வீழ்த்த முடியும். ஆனால் இந்த மூன்று அம்சங்களில் ஏதேனும் குறை இருந்தால் பிறகு அதன் விளைவுகளும் குறைபாடுள்ளதாக அமையும்.”_
✨ (அல்-தா’ வ’அல்-தாவா, பக்கம். 35).

✨🌸✨🌸✨🌸✨🌸✨

*Dua for Guidance, Piety and Contentment*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 12* 🍥

©Productive Muslimah

🎀 *Dua for Guidance, Piety and Contentment* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

_🔸[Allaahumma innee as’alukal-hudaa wat-tuqaa wal-‘afaafa wal-ghinaa]_

🌳🌾 *“O Allaah! I ask You for guidance, piety, safety and well-being, and contentment and sufficiency.”*

📮 Sahih Muslim (no.2721)

💞 This du’aa (supplication) is from the most comprehensive and beneficial du’as (supplications), since it includes asking Allaah for well-being with regards to both the Religion and the world.

💟 Thus, *Al-hudaa* (the guidance) is beneficial knowledge, and *At-tuqaa* (i.e. taqwaa or piety) is righteous actions and leaving-off what Allaah and His Messenger(sallallaahu alayhi wa sallam) have forbidden; and this is (asking) for correctness and well-being of a person’s Religion. For indeed, the Religion comprises of beneficial knowledge and recognising the truth – which is guidance – and standing firm upon obedience to Allaah and His Messenger sallallaahu ‘alayhi wa sallam – and this is piety.

💟 And *Al-’afaafa* (well-being and safety) and *al-ghinaa* (contentment and sufficiency) comprises of being safe from (the harms of) the creation and that the heart is not attached to them. And it also comprises of being contented with Allaah and what He provides, and seeking whatever will cause the heart to be satisfied with Him. So with this, happiness in this worldly life is completed, and the heart tastes true sweetness and delight – and this is a goodly life.

💟 _So whosoever is granted the provisions of guidance, piety, well-being and contentment has indeed achieved true happiness,_ and has acquired all that could be possibly sought after, as well as being saved from all that is dreadful and frightening.

📓 [Bahjatul-Quloobul-Abraar (p.198)] 📓

✨🌸✨🌸✨🌸✨🌸✨

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 12* 🍥

🎀 *வழிகாட்டுதல், இறைப்பக்தி மற்றும் மனநிறைவு பெறுவதற்கான துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

_🔸[அல்லாஹும்ம இன்னீ அஸ் ‘அலுக்கல் ஹுதா வத்-துகா வல்’அஃபாஃப வல் கின]_

🌳🌾 *“யா அல்லாஹ்! நான் உன்னிடம் நேர்வழி, பயபக்தி, பாதுகாப்பு, நல்வாழ்வு, திருப்தியையும் கேட்கிறேன்”*
📮 ஸஹீஹ் முஸ்லிம் (எண்.2721)

💞 இந்த துஆ (பிரார்த்தனை) மிக விரிவான மற்றும் நன்மை தரக்கூடிய துஆ(பிரார்த்தனை) ஆகும், மேலும் இதில் அல்லாஹ்விடம் மார்க்கம் மற்றும் உலகம் ஆகிய இவ்விரண்டின் நல்வாழ்விற்காகவும் துஆ கேட்கப்படுகிறது.

💟 எனவே, *அல் ஹுதா* (வழிகாட்டுதல்) என்பது நன்மையான அறிவு, மற்றும் *அத்-துகா* (அதாவது தக்வா அல்லது பயபக்தி) என்பது நல்லசெயல்கள் ஆகும் மேலு‌ம் அல்லாஹ் மற்றும் அவனின் திருத்தூதரும்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் தடைசெய்ததை கைவிடுவதும் ஆகும்; மேலும் இது ஒரு மனிதனுடைய மார்க்கத்தின் சரியான மற்றும் நல்வாழ்விற்கு கேட்கப்படுகிறது. உண்மையில், மார்க்கம் நன்மையான அறிவை உள்ளடக்கியது, மேலும் சத்தியத்தை அங்கீகரித்தல் – அதாவது வழிகாட்டுதல் – அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கீழ்படிந்து நடப்பதில் உறுதியாக இருத்தல்- மேலும் இதுவே பயபக்தியாகும்.

💟 மேலும் *அல்-அஃபாஃப* (நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு) மற்றும் *அல்-கினா* (மனநிறைவு) படைப்பனங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இதயமும் அவர்களோடு இணைக்கப்படக்கூடாது. அல்லாஹ்வின் மீதும், அவன் வழங்கியுள்ளவற்றிலும் திருப்தியடைந்து கொண்டிருப்பதுடன், நம் இதயம் எதை கொண்டு அல்லாஹ்வின் மீது திருப்தி அடையுமோ அதனை தேடுதல். எனவே, இதோடு இந்த உலக வாழ்க்கையில் சந்தோஷம் நிறைவடைந்தது, இதயம் உண்மையான இனிப்பு மற்றும் மகிழ்ச்சியை ருசிக்கிறது – இதுவே ஒரு நல்ல வாழ்க்கை ஆகும்.

💟 _எனவே, எவரொருவர் வழிகாட்டுதல், பயபக்தி, நல்வாழ்வு மற்றும் திருப்தியளித்தல் ஆகியவற்றை பெற்றிருக்கிறாரோ அவரே உண்மையில் உண்மையான மகிழ்ச்சியை அடைந்துவிட்டார் ,_ மேலும், சாத்தியமாகக் காண முடிந்த அனைத்தையும் பெற்றிருப்பார், அத்துடன் பயங்கரமான மற்றும் அச்சுறுத்தும் அனைத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டிருப்பார்.

📓 [பஹ்ஜதுல்- குலூபுல்-அப்ரார்(பக்கம்.198)] 📓

✨🌸✨🌸✨🌸✨🌸✨

*”Dua that helps to keep our heart to stay directed towards Allah*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 13* 🍥
©Productive Muslimah

🎀 *”Dua that helps to keep our heart to stay directed towards Allah*

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ

_Yaa Muqallibal Quloobi Thabbit Qalbee ‘alaa Deenik_

💕🔺 *“Oh Turner of the hearts (Allah, the Most High), keep our hearts firm on your religion“*

📕 [Authenticated by al-Albanee in al-Jaam’i as-Sagheer 1323/7988]

🍒 If Allaah wills, He can seal the heart from guidance.
No one is safe from misguidance. So remember to *constantly ask Allah to keep you on the straight path.*

🍔 Abdullah bin ‘Amr bin al-‘Aas (radi allahu anhu) said, that he heard Allaah’s Messenger ﷺ saying,
_“All the hearts of the offspring of Aadam are between two fingers of Ar-Rehman’s Fingers, as one heart. He turns it (in any direction) as He wills. Then Allaah’s Messenger said, “O Allaah! The Turner of the hearts, turn our heart towards Your obedience.”_
💎 [Saheeh Muslim vol.4, p.1397, no.6418]

🍑 Many of us remember to supplicate to Allah for guidance, knowledge, and paradise, there is one important thing that we forget to include in our prayers.

〰〰〰〰〰〰〰〰

📚 *The Importance of supplicating for steadfastness, and uprightness in the religion upto the end of one’s life.*

👆🏻 Indeed the Prophet (sallahAllaahu alayhi wasallam) used to do so, and taught us to do so, as in the hadeeth of Umm Salamah Radiyallahu anha by Shihr who said :
🕯 ‘I said to Umm Salamah : ‘O Mother of the Believers, what is the duaa’ which the Prophet (sallahAllaahu alayhi wasallam) would supplicate the most while in your
presence? ’
So she said : ‘The frequent supplication of his was :

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ

🚰 And also reported by Imaam Ahmad , from the hadeeth of ‘Aisha (radhiyaAllaahu anha): ‘The Dua’ which the Prophet (sallahAllaahu alayhi wasallam) used to supplicate with a lot. ’ Then she mentioned it.

📨 Taken from Silsilah as-Saheeha of Al-Imaam Al-Albaanee : 2091

🥝 Just as doctors today tell us that having a healthy heart is the key to having a healthy body, our beloved Prophet Muhammad ﷺ conveys to us that having a good heart is the key to righteousness.
In a narration that many of us are familiar with, our beloved Prophet Muhammad ﷺ said ,
_”Unquestionably, in the body there is a lump of flesh; if it is sound, the whole body is sound, and if it is corrupt, the whole body is corrupt, and behold, it is the heart.”_
☎ [Bukhari and Muslim]

🍏 One of the linguistic beauties of this dua is how the word ‘qalb’ is used.
Qulūb is plural of qalb which means the heart. Qalb is the general word for heart. It comes from the root which means something that turns around and about and upside down, as mentioned above. It is the nature of hearts that they are constantly changing.

🌶 So through this dua we are asking Allah ta’ala to direct our hearts to His Obedience which shows that we are constantly falling short in our obedience to Him.

🌽 This dua is also a constant reminder for us that we are not in control of our guidance. It is important for us to make dua for our hearts on a regular basis because we do not know where our hearts will stand tomorrow.

🥑 The heart is the foundation. We must purify our hearts from associating partners with Allah, from bid’ah, from ill feelings against our fellow Muslims and any other evil deeds in our character.

🥒 Experiencing highs and lows in imaan is part of life, but this dua is one that can help us not go too far off from the Straight path.

 

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 13* 🍥

🎀 *”அல்லாஹ்வின் பக்கம் நம் இதயத்தை வைப்பதற்கு உதவும் துஆ*

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ

_யா முக்கல்லிபல் குலூபி ஸப்பித் கல்பி ‘அலா தீனிக்_

💕🔺 *“இதயங்களை திருப்புபவனே (அல்லாஹ் மிக உயர்ந்தவன்), எங்கள் இதயம் உன் மார்க்கத்தின் மீது உறுதியாக இருக்க செய்வாயாக”*.

📕 [ஜாம்’இ அஸ்-ஸஹீரில் அல்-அல்பானீயால் ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது 1323/7988]

🍒 அல்லாஹ் நாடினால் உங்களை நேரான பாதையிலிருந்து விலக்கி அவன் உங்கள் இதயத்தில் முத்திரையிடுவான்.
“தவறான வழிகேட்டிலிருந்து எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. அதனால் தொடர்ந்து உங்களை *நேரான பாதையில் செலுத்துமாறு மறக்காமல் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்”*.

🍔 அல்லாஹ்வின் திருத்தூதர் ( صل الله عليه وسلم) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அப்துல்லாஹ் பின் அமர் பின் அல்-ஆஸ் (رضي الله عنه)அறிவித்தார்,
_”ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களின் சந்ததியர்களின் அனைத்து இதயங்களும் அர் ரஹ்மானின் இரு விரல்களுக்கிடையில் ஓர் இதயம் ஆக இருக்கிறது. அவன் நாடினால் எந்த திசையிலும் திருப்பிவிடுவான்.ஆதலால் அல்லாஹ்வின் திருத்தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள், “அல்லாஹ்வே! இதயத்தை திருப்புபவனே, எங்கள் இதயங்களை உனக்கு கீழ்படிதலை நோக்கி திருப்புவாயாக”_.

💎[ஸஹீஹ் முஸ்லிம் பாகம்.4,ப.1397,எண். 6418]

🍑 வழிநடத்துதலுக்கும் அறிவுக்கும், சொர்க்கத்துக்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்வதில் நம்மில் பலருக்கு நினைவிருக்கிறது ஆனால் நம்முடைய பிரார்த்தனைகளில் நாம் மறந்துவிடக்கூடிய முக்கியமான ஒன்று இருக்கிறது.

〰〰〰〰〰〰〰〰

📚 ஒரு வாழ்க்கையின் இறுதி வரை மார்க்கத்தில் உறுதிப்பாடு மற்றும் நேர்மை ஆகியவற்றிற்காக பிரார்த்தனை(துஆ) செய்வதின் முக்கியத்துவம்.

👆🏻நிச்சயமாக இறைத்தூதர் (ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம்) அவர்கள் இதை செய்பவராக இருந்தார், எங்களுக்கும் கற்றுக் கொடுத்து அதனை எங்களையும் செய்ய சொன்னார், இதைப் பற்றி உம்மு ஸலாமா ஹதீதில் ஸிஹ்ர் என்பவரால் கூறபடுவதாவது: நான் உம்மு ஸலாமாவிடம் கேட்டேன்:
🕯’நம்பிக்கையாளர்களின் தாயே! என்ன துஆ உங்கள் முன்னிலையில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லாம்) அவர்கள் அதிகமாக கேட்பார்?
அதற்கு அவர்கள் கூறினார்கள்: அவர்கள் அடிக்கடி கேட்ட துஆ :

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ

🚰ஆயிஷா (ரலியல்லாஹீ அன்ஹா) ஹதீதிலிருந்து இமாம் அஹ்மது அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது: ‘இந்த துஆ’ இறைத்தூதர் (ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம்) அவர்கள் அதிகமாக கேட்டார்…” என்று கூறி இந்த துஆவை குறிப்பிட்டார்கள்.

📨 அல்-இமாம் அல்-அல்பானீ அவர்களின் :2091 ல் உள்ள ஸில்ஸிலா அஸ் ஸஹீஹா விலிருந்து எடுக்கப்பட்டது.

🥝 ஒரு ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான இதயம் முக்கியம் என்று மருத்துவர்கள் இன்று நமக்கு சொல்கிறார்கள் அதுபோல நேர்மைக்கு ஆரோக்கியமான இதயம் தான் திறவுகோல் என்று நம் அன்பிற்குரிய இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் நமக்கு அறிவித்தார்கள்.
நம்மில் பலருக்கு பரிச்சயமான ஹதீதில் நம் அன்பிற்குரிய இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்,
_” எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விலும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!”_

☎[புஹாரி மற்றும் முஸ்லிம்]

🍏 இந்த துஆவின் மொழியியல் அழகு இதில் ‘கல்ப்’ என்ற வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதுதான்.
குலூப் என்பது கல்பின் பன்மை ஆகும், அதாவது இதயம். கல்ப் இதயத்திற்கான பொதுவான சொல்.இது வார்த்தையின் எந்த மூலத்திலிருந்து எடுக்கப்பட்டதோ அதன் பொருளாவது சுற்றி சுற்றி மற்றும் தலைகீழாக மாறும என்பதேயாகும். அவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் இதுவே இதயத்தின் இயல்பாகும்.

🌶 எனவே இந்த துஆ வின் மூலம் நாம் நம் இதயங்களை அவனுக்கு கீழ்படிந்து நடக்க வழிநடத்துமாறு அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். இது நாம் தொடர்ந்து நம் கீழ்ப்படிதலில் குறைவாகக் இருப்பதையே காட்டுகிறது.

🌽 நமது வழிகாட்டுதலில் நாம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு இந்த துஆ நமக்கு ஒரு நிலையான நினைவூட்டுதலாக இருக்கிறது. நம் இதயங்கள் ஒழுங்கான
முறையில் அமைய வேண்டும் என்று வழக்கமான அடிப்படையில் துஆ கேட்பது நமக்கு மிக முக்கியமாகும்.
ஏனென்றால் நம்முடைய இதயங்கள் நாளை எங்கு நிற்கும் என்று நமக்குத் தெரியாது.

🥑 இதயம் அடித்தளமாகும். அல்லாஹ்வுடன் இணைவைப்பதிலிருந்தும், பித்அத்திலிருந்தும், நமது சக முஸ்லிம்களுக்கு எதிரான தவறான உணர்வுகளிலிருந்தும், நமது குணத்தில் இருக்கும் வேறு எந்த தீய செயல்களிலுமிருந்தும் நம் இதயங்களை தூய்மைப்படுத்த வேண்டும்.

🥒 ஈமானில் அதிகபட்சம் மற்றும் தாழ்வுகளை அனுபவிப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்,
ஆனால் இந்த துஆ நம்மை நேரான பாதையில் இருந்து வெகுதூரம் செல்லாமல் இருப்பதற்கு உதவும் ஒன்றாகும்.

✨🌸✨🌸✨🌸✨🌸✨

*Dua for your Children*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 14* 🍥
© Productive Muslimah

🎀 *Dua for your Children* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبِّ هَبْ لِي مِنَ ٱلصَّـٰلِحِينَ

_🔸Rabbi hab lee minassaaliheen_

👛 🎀 *“My Lord! Grant me (offspring) from the righteous.”*

🖊 Surah As-Saffaat ,verse 100 🖊

🌍 ✨ In the present competitive world mostly all parents are concerned only about the education, sports, looks, future careers and etc of their children.

🏙✨🏙✨🏙✨🏙✨🏙✨

🛣 Of course those are the things which fall under the responsibilities of parents but they should also take effective measures to confirm that their children are on the right path.

🛣 Islamic knowledge should be given to the children from a young age and parents should strive hard to bring them up with islamic morals and manners.

🌦 _This is an ideal dua to ask Allah to make our children righteous. A righteous child who worships Allah alone with ikhlaas, one who follows the sunnah of our beloved Prophet Muhammad ﷺ, one who is obedient to his parents, one who has excellent akhlaaq, one who is the coolness of his parents’ eyes, one who makes dua for them while they are alive as well as dead, etc_.

🏉⚾🏀 *As parents we can only teach and guide our children, but the ultimate guidance is in the hands of Allah and hence we beg Allah to bestow upon us, to favour us with righteous children*.

⛅ Let’s ponder over the meaning of this ayah and include it in our daily dua list.

✨🌸✨🌸✨🌸✨🌸✨
[09/06 07:20] Kamila Grammar: ✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 14* 🍥

 

🎀 *உங்கள் குழந்தைகளுக்கான துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبِّ هَبْ لِي مِنَ ٱلصَّـٰلِحِينَ

_🔸ரப்பி ஹப் லீ மினஸ் ஸாலிஹீன்.

👛 🎀 *“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக! .”*

🖊 ஸூரா அஸ்-ஸஃப்ஃபாத் வசனம் 100🖊

🌍 ✨ இன்றைய நவநாகரீக போட்டி நிறைந்த உலகில் மிகுதியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி, விளையாட்டு, புறத்தோற்றம், எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் பிறவற்றில் தான் அக்கறை கொள்கிறார்கள்.

🏙✨🏙✨🏙✨🏙✨🏙✨

🛣 ஆம், இவை அனைத்தும் பெற்றோரின் பொறுப்பாக இருந்தாலும், தன் பிள்ளைகளை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தகுந்த முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

🛣 இளம் வயதிலேயே நம் குழந்தை
களுக்கு இஸ்லாமிய அறிவை ஊட்டி,பெற்றோர்கள் கடினமாக முயற்சி செய்து, இஸ்லாமிய நெறிமுறைப்படியும்,இஸ்லாமிய மார்க்கப்படியும் அவர்களை திகழச் செய்ய வேண்டும்.

🌦 _நம்முடைய குழந்தைகள் ஸாலிஹானவர்களாக மாற்றுவதற்கு இது உரிய துஆவாகும். ஒரு ஸாலிஹான குழந்தை அல்லாஹ்வை மட்டுமே ஈமானோடு வணங்கும், முகமது நபி ﷺ, ஸுன்னத்துகளை பின்பற்றும், தங்களுடைய பெற்றோர்களுக்கு கீழ்படியும், தங்களுடைய பெற்றோர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பார்கள், தன்பெற்றோர்களுக்காக துஆ செய்வார்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் காலமும், அவர்கள் இறந்த போதிலும், இன்னும் பிற._

🏉⚾🏀 *பெற்றோர்களாகிய நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை வழி நடத்த மட்டுமே முடியும், ஆனால் இறுதியாக அவர்களைச் சரியான முறையில் வழிநடத்திச் செல்வது அல்லாஹ்வின் கைகளில் உள்ளது எனவே நமக்கு மிகச்சிறந்த, ஸாலிஹான குழந்தைகள் கிடைக்க சிரம் தாழ்த்தி, கையேந்தி தி அல்லாஹ்விடம் துஆ கேட்போம்*.

⛅ இந்த ஆயத்தை உள்ளர்த்தத்துடன்,ஆழ்ந்து சிந்தித்து நம்முடைய தினசரி துஆவில் சேர்த்துக் கொள்வோமாக! .

✨🌸✨🌸✨🌸✨🌸✨