*Dua for Success and to overcome your Problems and Stress*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 1* 🍥

🎀 *Dua for Success and to overcome your Problems and Stress* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

🔸 _Yaa Hayyu yaa Qayyoomu birahmatika ‘astagheethu ‘aslih lee sha’nee kullahu wa laa takilnee ‘ilaa nafsee tarfata ‘aynin._

🌿🌻 “O Ever Living One, O Eternal One, by Your mercy, I call on You to set right all my affairs. Do not place me in charge of my soul even for the blinking of an eye (i.e. a moment)”

*📍This du’aa is part of the Morning Evening Supplication* – Hisn al Muslim (Fortress of the Muslim)📍

📚[1]Its chain of transmission is sound (Saheeh), Al-Haakim 1/545, see Albaani, Sahihut-Targhib wat-Tarhib, 1/273📚

🎨“`Who would want to be abandoned by ALLAH even if it is for a twinkling of an eye❓“`

🎨 “`Who wouldnt want to have their affairs set
right❓“`
🌈 May Allah never abandon us and may all our affairs be set right.

❄ Ameen ❄

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 1* 🍥

🎀 *வெற்றிக்காகவும், உங்கள் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்காகவும் கேட்கும் துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

🔸 _யா ஹய்யூ யா கய்யூமு பிரஹ்மதிக அஸ்தகீஸு அஸ்லிஹ் லீ ஸஃனீ குல்லஹுவலா தகில்னீ இலா நஃப்ஸி தர்ஃபத அய்ன்._

🌿🌻 “என்றென்றும் வாழ்பவனே, நித்தியமான ஒருவனே, உன் கிருபையினால், என்னுடைய எல்லா காரியங்களையும் சரியான முறையில் அமைய நான் உன்னை அழைக்கிறேன். என் ஆத்மாவின் பொறுப்பை என்னிடம் கொடுத்துவிடாதே அது கண் சிமிட்டும் நொடியாக இருந்தாலும் சரி(அதாவது ..ஓர் நொடி)”

📍 *இந்த துஆ காலை மற்றும் மாலையில் கேட்கப்படும் துஆ வின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது* – ஹிஸ்ன் அல் முஸ்லிம் (முஸ்லிம் கோட்டை)📍

📚[1]இதன் அறிவிப்பாளர் தொடர் முழுமையாக உள்ளது (ஸஹீஹ்) , அல்-ஹாக்கீம் 1/545, மேலும் பார்க்க அல்பானி, ஸஹிஹுத்-தர்கீப் வத்-தர்ஹிப், 1/273📚

🎨“`யார் தான் அல்லாஹ்வினால் கைவிடப்பட வேண்டும் என்று விரும்புவார்கள் அது கண் இமைக்கும் தருணமாக இருந்தாலும் சரி❓“`

🎨 “`யார் தான் தங்களுடைய காரியங்கள் சரியாக அமைய வேண்டும் என விரும்புவதில்லை❓“`

🌈 அல்லாஹ் நம்மை ஒருபோதும் கைவிட்டு விடாமலும் நம் செயல்கள் அனைத்தையும் சரியானதாகவும் ஆக்குவானாக.

❄ ஆமின் ❄
✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

* Asking Allaah for Taqwa and Purification of the Soul*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 2* 🍥

*🎀 Asking Allaah for Taqwa and Purification of the Soul* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللّٰهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا ، وَزَكِّها أنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا ، أنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا

🔸 _Allahumma, ‘aati nafsi taqwaaha, wa zakkihaa Anta khairu man zakkaahaa, Anta waliyyuhaa wa maulaaha_

🔹 *O Allah, grant my soul its piety and purify it, for You are the best to purify it. You are its protector and guardian”*
📮 (Muslim)

*📚Hadith in English:*📚

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 2* 🍥

*🎀 அல்லாஹ்விடம் இறையச்சத்திற்காகவும்(தக்வா) மனத்தூய்மைக்காகவும் வேண்டுதல்* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللّٰهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا ، وَزَكِّها أنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا ، أنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا

🔸 _அல்லாஹூம்ம, ‘ஆத்தி நஃப்ஸி தக்வாஹா வஜக்கிஹா அன்த ஹைரு மன் ஜக்காஹா அன்த வலிய்யுஹா வ மெளலாஹா.

🔹 *யா அல்லாஹ், என்னுடைய ஆன்மாவிற்கு புனித்தன்மையைத் தந்து அதனை சுத்தப்படுத்துவாயாக! நீயே ஆன்மாவை சுத்தப்படுத்துவதில் சிறந்தவன்! நீயே அதன் சிறந்த பாதுகாவலனும், பொறுப்பாளனும் ஆவாய்*

📮 (முஸ்லிம்)

*📚ஹதீத் தமிழில் :*📚
✨🌸✨🌸✨🌸✨🌸✨ ✨🌸✨🌸✨

*DUA to seek protection from bad manners and character*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 3* 🍥

🎀 *DUA to seek protection from bad manners and character* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ مِنْ مُنْكَرَاتِ الْاَخْلَاقِ وَالْاَعْمَالِ وَالْاَھْوَاءِ

_🔸Allahummaa inni a’udhu bika min munkaratil-akhlaaqi, wal-a’maali, wal- ahwaa’,_

*🍓🍒”O Allah! I seek refuge in You from a bad character and bad actions and bad desires.”*

( سنن الترمذی، کتاب الدعوات، باب دعاء امّ سلمة :3591 )
صحیح

📒 [At-Tirmidhi] 📒

🎙 The Prophet (sal Allahu alaihi wa sallam) said,
💎 “The most perfect believer in respect of faith is he who is best of them in manners.”
✨[Sunan Abu Dawood]

🖌 Aisha (RadhiyAllahu anha) reported: The Prophet (peace and blessings be upon him), said,
“Verily, whoever has been given the quality of kindness has been given his portion of good in this life and in the Hereafter. Maintaining family ties, good character, and good treatment of neighbours will build their heavenly abodes and increase their life spans.
🔹 Source: Musnad Aḥmad 24371
Sahih (authentic) according to Al-Albani

❣ Possessing good manners + a noble character is a true indication of someone being a true believer.

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 3* 🍥

🎀 *தீய பழக்கங்கள் மற்றும் தீய குணத்திலிருந்து பாதுகாப்பு தேடுவதற்கான துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ مِنْ مُنْكَرَاتِ الْاَخْلَاقِ وَالْاَعْمَالِ وَالْاَھْوَاءِ

_🔸அல்லாஹும்ம இன்னி அஊதுபிக மின் முன்கராதில் ஆஹ்லாகி வல்அஃமாலி வா அல்அஹ்வா’ ,_

*🍓🍒”யா அல்லாஹ்! தீய குணங்கள் , தீய செயல்கள் மற்றும் தீய ஆசைகளிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.”*

( سنن الترمذی، کتاب الدعوات، باب دعاء امّ سلمة :3591 )
صحیح

📒 [அத்-திர்மிதி] 📒

🎙 இறைத்தூதர் (صل الله عليه وسلم )அவர்கள் கூறினார்கள்,
💎 “எவரொருவர் தன் செயல்களின் மூலம் சிறந்து விளங்குகிறாரோ அவரே விசுவாசத்தை பொறுத்தவரையில் மிகவும் பரிபூரண நம்பிக்கையாளர் ஆவார்.”
✨[சுனன் அபூ தாவூத்]

🖌 ஆயிஷா ( رضي الله عنها) அவர்கள் அறிவிக்கிறார்கள்:.

நபி(صل الله عليه وسلم )அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாக எவர் கிருபையை பெற்றிருக்கின்றாரோ அவர் இந்த வாழ்வு மற்றும் மறுவுலகிற்கான நன்மையின் பங்கை கொடுக்கப்பட்டவராக இருக்கின்றார் . குடும்ப உறவுகளை பராமரித்தல், நல்ல குணங்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் நன்னடத்தை ஆகியவற்றினால் அவர்களுக்கு சொர்க்கத்தில் வாசஸ்தலங்களையும் அதிக வாழ்வாதாரத்தையும் பெற செய்யும்.

🔹 ஆதாரம்: முஸ்னத் அஹமது 24371ல் அல் -அல்பானி அவர்களை பொறுத்த வரையில் ஸஹீஹ்(நம்பத்தகுந்தது) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

❣ நல்ல நடத்தை கொண்டிருத்தல் மற்றும் நல்ல குணம் உடையவரே உண்மையான நம்பிக்கையாளரின் உண்மையான அடையாளம் ஆகு‌ம்.

✨🌸✨🌸✨🌸✨🌸✨

*Dua for Fear of Shirk*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 4* 🍥

🎀 *Dua for Fear of Shirk* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓
🌟 اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ اَنْ اُشْرِكَ بِكَ وَ اَنَا اَعْلَمُ وَ اَسْتَغْفِرُكَ لِمَا لَا اَعْلَمُ

🔸 _Allaahumma ‘innee ‘a’oothu bika ‘an ‘ushrika bika wa ‘anaa ‘a’lamu, wa ‘astaghfiruka limaa laa ‘a’lamu._

🌱🌼 “O Allah, I seek refuge in You lest I associate anything with You knowingly, and I seek Your forgiveness for what I know not”

📒Ahmad 4/403. See also Al-Albani, Sahih ul-Jami’ As-Saghir 3/233 and Sahih ut-Targhib wat- Tarhib 1/19.📒

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 4* 🍥

🎀 *ஷிர்க்கின் பயத்திற்கான துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓
🌟 اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ اَنْ اُشْرِكَ بِكَ وَ اَنَا اَعْلَمُ وَ اَسْتَغْفِرُكَ لِمَا لَا اَعْلَمُ

🔸 _அல்லாஹும்ம இன்னி அஊதுபிக அன் உஷ்ரிக பிக வ அனா அஃலமு வ அஸ்தஃபிருக லிமா லா அஃலமு._

🌱🌼 “யா அல்லாஹ், நான் அறிந்தே உன்னுடன் எதனையும் இணைவைக்காமல் இருப்பதலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மற்றும் நான் அறியாமல் செய்த பாவத்திலிருந்து உன்னிடம் மன்னிப்பு தேடுகிறேன்.”

📒 அஹ்மது 4/403. மேலும் பார்க்க அல் -அல்பானீ , ஸஹீஹ்-உல்-ஜாமி’ அஸ்-ஸகீர் 3/233 மற்றும் ஸஹீஹ் உத்-தர்கிப் வத் -தர்ஹிப் 1/19.📒

✨🌸✨🌸✨🌸✨🌸✨

*Dua for PROTECTION from all types of DANGERS and ACCIDENTS*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 5* 🍥

🎀 *Dua for PROTECTION from all types of DANGERS and ACCIDENTS* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓
🎙 Whoever recites it *three times* in the morning will not be afflicted by any calamity before evening, and whoever recites it three times in the evening will not be overtaken by any calamity before morning.

🖌 (Recite three times in Arabic). 🖌

🌟 بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

_🔸Bismillaahil-lathee laa yadhurru ma’as-mihi shay’un fil-‘ardhi wa laa fis-samaa’i wa Huwas-Samee ‘ul- ‘Aleem._

🍑🥒 *”In the Name of Allah, Who with His Name nothing can cause harm in the earth nor in the heavens, and He is the All-Hearing, the All-Knowing.”*

📔 [Abu Dawud 4/323, At-Tirmidhi 5/465, Ibn Majah 2/332] 📔

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 5* 🍥

🎀 *அனைத்து வகையான ஆபத்துகள மற்றும் விபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓
🎙 எவர் இதனை காலையில் *மூன்று முறை* ஓதுகின்றாரோ அவர்களுக்கு மாலை வரையில் எந்த வித ஆபத்துகளும் ஏற்படுவதில்லை, மேலும் எவர் இதனை மாலையில் மூன்று தடவை ஓதுகின்றாரோ அவர்களுக்கு காலை வரையில எந்தவித ஆபத்துகளும் ஏற்படுவதில்லை.

🖌 (அரபியில் மூன்று தடவை ஓத வேண்டும்). 🖌

🌟 بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

_🔸பிஸ்மில்லாஹில்-லதி லா யதுர்ரு ம’அஸ்-மிஹி ஷய்உன் ஃபில்- அர்தி வலா ஃபிஸ்ஸமாயி வஹீவஸ் ஸமீ ‘உல்- ‘அலீம்.

🍑🥒 *” அல்லாஹ்வின் திருப்பெயரால், எவரும் அவனுடைய பெயரால் பூமியிலோ அல்லது வானத்திலோ எந்தத் தீங்கும் செய்ய இயலாது,மேலும் அவனே யாவற்றையும் செவியுறுவோன், அனைத்தையும் நன்கறிபவன்”*

📔 [அபூ தாவூத் 4/323, அத் -திர்மிதி 5/465, இப்னு மாஜா 2/332] 📔

✨🌸✨🌸✨🌸✨🌸✨

*Understanding of Deen*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 6* 🍥

🎀 *Understanding of Deen*🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللّٰهُمَّ فَقِّهْنِیْ فِی الدِّيْنِ

_🔸allahumma fakkihni fid deen_

🌸🌿 *”O Allah! Grant me the understanding of Deen.”*
📫(Sahih Al-Bukhari)

💟 Abud-Darda Radi Allahu Anhu reported: _The Prophet SalAllahu Alayhe Wa Sallam said, He who follows a Path in quest of Knowledge, Allah will make the path of Jannah (Paradise) easy for him, and indeed, the angels lower their wings for the seeker of knowledge, being pleased with what he does, and indeed, the inhabitants of the heavens and the earth and even the fish in the depth of the waters seek forgiveness for him.The superiority of the learned man over the devout worshipper is like that of the full moon to the rest of the stars (i.e., in brightness)._ _The learned are the heirs of the Prophets who bequeath neither dinar nor dirham but only knowledge; and he who acquires it, has infact acquired an abundant portion._
📔 (Abu Dawud & At-Tirmidhi)📔

💞 Sub’haan Allah❗ such a beautiful and motivating hadith to seek the knowledge of Deen. The reward mentioned is beyond our imagination and expectations. Hence, let us strive to gain this ever rewarding Knowledge and include this dua in our daily routine to aid us in this process. Let us also invite others to acquire it; let us share and spread the Words of Allah Subhanahu Wa Ta’ala and of His Prophet Muhammad SalAllahu Alayhe Wa Sallam, and earn rewards not only for ourselves, but spread the goodness to others as well.

💟 Abu Hurairah Radi Allahu Anhu reported: _The Messenger of ALLAH SallAllahu Alayhe Wa Sallam said, He who calls others to follow the Right Guidance will have a reward equal to the reward of those who follow him, without their reward being reduced in any respect._
📮 (Muslim)

✨🌸✨🌸✨🌸✨🌸✨
[01/06 05:14] Kamila Grammar: ✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 6* 🍥

🎀 *தீனை புரிந்து கொள்ளுதல்*🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللّٰهُمَّ فَقِّهْنِیْ فِی الدِّيْنِ

_🔸அல்லாஹும்ம ஃபக்கிஹ்னி ஃபித் தீன்_

🌸🌿 *”யா அல்லாஹ்! எனக்கு தீனை புரிந்து கொள்ளுதலை வழங்குவாயாக.”*
📫(ஸஹீஹ் அல்-புஹாரி)

💟 அபூ-தர்தா (رضي الله عنه)அவர்கள் அறிவித்தார்கள்: _இறைத்தூதர் (صل الله عليه وسلم)அவர்கள் கூறினார்கள், எவரொருவர் அறிவைத் தேடுவதற்கான வழியை பின்பற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்திற்கான பாதையை எளிதாக்குகிறான், உண்மையில், மலக்குமார்கள் அறிவை தேடுபவர்களுக்கு தங்கள் இறக்கைகளைத் தாழ்த்திக் கொள்கிறார்கள், அவர் செய்ததைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறார்கள் , மேலும் நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் மக்கள், தண்ணீரின் ஆழத்தில் உள்ள மீன்களும் கூட அவருக்காக பாவமன்னிப்பு தேடுகிறார்கள். பக்தியோடு வணங்குபவரையும கற்றுக்கொண்டவரின் மேன்மையையும் மீதமுள்ள நட்சத்திரங்களை முழு நிலவோடு ஒப்பிடுவது போன்றதாகும்(அதாவது பிராகசத்தில்)._ _கற்றுக்கொண்டவர்கள் நபிமார்களுக்கு வாரிசு ஆவார் தினாரயோ அல்லது திர்ஹமயோ விட்டுச்செல்லவில்லை ஆனால் அறிவை விட்டு சென்றனர்; அதை பெற்றுக்கொள்பவர், உண்மையில் ஏராளமான பங்கை பெற்றவராவார்._
📔 (அபூ தாவூத் மற்றும் அத்-திர்மிதி)📔

💞 ஸுப்ஹானல்லாஹ் ❗ இத்தகைய அழகிய, ஊக்குவிக்கும் ஹதீஸ்கள் தீனைப் பற்றிய அறிவு பெற உதவுகின்றன. குறிப்பிடப்பட்ட வெகுமதி நம் கற்பனைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது. இதனால், நாம் எப்போதும் மதிப்பளிக்கும் அறிவைப் பெற முயற்சி செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டில் நமக்கு உதவுவதற்காக இந்த துஆ வை நம் தினசரி நடைமுறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மற்றவர்களும் இதை பெறுவதற்கு அவர்களை அழைக்க வேண்டும்; அல்லாஹ் سبحانه وتعالى மற்றும் அவனின் தூதர் صل الله عليه وسلم அவர்களின் வார்த்தைகளை பகிர்ந்து மற்றும் பரப்ப வேண்டும் , மேலும் நாம் மட்டும் வெகுமதிகளை சம்பாதிக்காமல் மற்றவர்களிடமும் நன்மையை பரப்ப வேண்டும்.

💟 அபூ ஹூரைரா رضي الله عنه அவர்கள் அறிவித்தார்கள்: _அல்லாஹ்வின் தூதர் صل الله عليه وسلم அவர்கள் கூறினார்கள், நேர்வழியை பின்பற்றுபவதற்காக மற்றவரை அழைப்பவர் அவரை பின்பற்றுபவர்களுடைய நன்மைக்கு சமமான நற்கூலியைப் பெறுவார்; அவர்களுடைய நற்கூலி எந்த விதத்திலும் குறைந்துவிடாது_
📮 (முஸ்லிம்)

✨🌸✨🌸✨🌸✨🌸✨

*Dua for increase in income, wealth and to repay your debts and loans*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 7* 🍥

🎀 *Dua for increase in income, wealth and to repay your debts and loans* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللّٰهُمَّ اكْفِـني بِحَلالِـكَ عَنْ حَـرَامِـكَ، وَأَغْنِـني بِفَضْـلِكَ عَمَّـنْ سِـوَاك

_🔸Allaahumma-kfinee bi halaalika ‘an haraamika, wa aghninee bi fadlika ‘amman siwak_

🍋🍇 *“O Allaah! Provide me with lawful (Halal) livelihood, adequate to my needs instead of the unlawful (Haram), and make me suffice with Your graces needing nothing from anyone else”*

💟🍀 It was narrated from ‘Ali (may Allah be pleased with him) that a mukatib (slave who had entered into a contract of manumission) came to him and said: _“I am unable to pay off my manumission; help me.” He said: “Shall I not tell you some words which the Messenger of Allah (peace and blessings of Allah be upon him) taught me? And if you have debt like the mountain of Seer, Allah will pay it off for you. He said: ‘Say:_
_🔸Allaahumma-kfinee bi halaalika ‘an haraamika, wa aghninee bi fadlika ‘amman siwak_

📒 Narrated by al-Tirmidhi (3563); classed as hasan (sound) by al-Albani in Saheeh al-Tirmidhi. 📒

✨🌸✨🌸✨🌸✨🌸✨

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 7* 🍥

🎀 *உங்கள் வருமானம், செல்வம் அதிகரிக்கவும் மற்றும் உங்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللّٰهُمَّ اكْفِـني بِحَلالِـكَ عَنْ حَـرَامِـكَ، وَأَغْنِـني بِفَضْـلِكَ عَمَّـنْ سِـوَاك

_🔸அல்லாஹும்ம- க்ஃபினி பி ஹலாலிக ‘அன் ஹராமிக வஅஃனினி பி ஃபத்லிக ‘அம்மன் ஸிவாக்_

🍋🍇 *“ யா அல்லாஹ்! என் தேவைக்கு சட்டத்திற்குப் புறம்பான (ஹராமானதிற்கு) பதிலாக சட்டப்படி (ஹலாலான) வாழ்வாதாரத்தை எனக்கு வழங்குவாயாக, என்னுடைய தேவைகளை போதுமானதாக்குவாயாக, மற்றும் வேறு எவரிடமும் எதுவும் எதிர்பார்க்காமல் உன்னுடைய அருளைக் கொண்டு என்னை போதுமானதாக்குவாயாக”*

💟🍀 இது அலி(அவர்களின் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும்)அவர்கள் அறிவித்துள்ளனர். அந்த முக்கத்திப் ( அடிமை ஒப்பந்தத்தின் ஒப்பந்தத்தில் நுழைந்த அடிமை ) அவர்களிடத்தில் வந்து கூறினார்கள்: _“என்னால் என்னுடைய அடிமை தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை; எனக்கு உதவுங்கள் .” அதற்கு அவர்கள் கூறினார்கள்: “ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்த சில வார்த்தைகளை நான் உங்களிடம் கூறட்டுமா? ஸீர் மலையளவு உங்களுக்கு கடன் இருந்தாலும், உங்களுக்காக அல்லாஹ் அதை கொடுப்பான். இதை சொல்லுங்கள் என்று கூறினார்கள்:_
_🔸 அல்லாஹும்ம- க்ஃபினி பி ஹலாலிக ‘அன் ஹராமிக வஅஃனினி பி ஃபத்லிக ‘அம்மன் ஸிவாக்_

📒 அல்-திர்மிதி (3563) ஆல் அறிவிக்கப்பட்டது; அல்-திர்மிதியில் அல்-அல்பானி அவர்களால் ஹஸன்(பலமானது) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது📒

✨🌸✨🌸✨🌸✨🌸✨