QURAN QUIZ # 118

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣1⃣1⃣8⃣
   📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 20- ஸூரத்து தாஹா – வசனங்கள் 70-96) 
1⃣ “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று யார் கூறினார்கள் ?

a. ஃபிர்அவ்ன்

b. சூனியக்காரர்கள்

c. a & b

d. அபூலஹப்
2⃣ “நீ தீர்ப்பு செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்” – இதில் ‘நீ’ என்னும் சொல் யாரை குறிக்கிறது ? 

a. ஃபிர்அவ்ன்

b. சூனியக்காரர்கள்

c. அல்லாஹ்

d. ஜிப்ரீல் عليه وسلم
3⃣ சூனியக்காரர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்போவதாக ஃபிர்அவ்ன் கூறினான் ?

a. மாறு கை, மாறு கால் வாங்குவது

b. பேரீத்த மரக்கட்டைகளில் கழுவேற்றுவது

c. நாக்கை துண்டாக்குவது

d. a & b
4⃣ நபி மூஸா عليه وسلم அவர்களிடம் எப்போது அவனுடைய அடியார்களுடன் பயணம் செய்யுமாறு அல்லாஹ் கூறினான் ?

a. பகல் 

b. இரவு

c. மதியம்

d. a & b
5⃣ அல்லாஹ்  மன்னு ஸல்வாவை மக்கா வாசிகள் மற்றும் இஸ்ராயீலின் சந்ததியினருக்கும் வழங்கினான் 

a. சரி

b. தவறு
6⃣ “எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்” – யார் இவ்வாறு கூறியது ? 

a. அல்லாஹ்

b. ஃபிர்அவ்ன்

c. ஷைத்தான்

d. நபி ஹாரூன் عليه وسلم
7⃣ நபி மூஸா عليه وسلم அவர்கள் தூர்ஸினாய் மலைக்கு சென்ற போது, அவருடைய சமூகத்தாரை யார் வழிக்கெடுத்தது ?

a. ஃபிர்அவ்ன்

b. ஹாமான்

c. ஸாமிரி

d. அபூலஹப்
8⃣ யார் ஒரு காளைக்கன்றை உருவாக்கி வெளிப்படுத்தினான் ? 

a. ஃபிர்அவ்ன்

b. ஹாமான்

c. ஸாமிரி

d. அபூலஹப்
9⃣ நபி ஹாரூன் عليه وسلم அவர்கள் பனீ இஸ்ராயீலிடையே பிரிவினையை உண்டாக்கி விட்டார்கள் ? 

a. சரி

b. தவறு
🔟 “அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்” – யார் இவ்வாறு கூறியது ? 

a. அல்லாஹ்

b. நபி மூஸா عليه وسلم

c. ஸாமிரி  

d. ஷைத்தான்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣1⃣8⃣
    📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter – 20 – Ta Ha – Verses 70-96)
1⃣ “We have believed in the Lord of Aaron and Moses” – who said this ?

a. Pharaoh

b. Magicians

c. a & b

d. Abu Lahab
2⃣ “You can only decree for this worldly life” – In this who do the word ‘You’ refers to ?

a. Pharaoh

b. Magicians

c. Allah 

d. Gabriel عليه وسلم
3⃣ With what punishment do Pharaoh decided to punish the magicians ?

a. To cut off their hands and their feet on opposite sides

b. To crucify them on the trunks of palm tree

c. To cut their tongue

d. a & b
4⃣ When do Allah inspired Moses to travel with His servants ?

a. Morning

b. Night

c. Afternoon

d. a & b
5⃣ Allah sent manna and quails to People of Makkah and Children of Israel 

a. True

b. False 
6⃣ “He upon whom My anger descends has certainly fallwn” – Who said so ?

a. Allah

b. Pharaoh

c. Devil

d. Prophet Aaron عليه وسلم
7⃣ When Prophet Moses عليه وسلم departed, who has led his people astray ?

a. Pharaoh

b. Haaman

c. Samiri

d. Abu Lahab
8⃣ Who extracted the statue of a calf ?

a. Pharaoh

b. Haaman

c. Samiri

d. Abu Lahab
9⃣ Prophet Aaron caused division among the Children of Israel 

a. True

b. False
🔟 “I saw what they did not see ” – who said this ?

a. Allah

b. Prophet Moses عليه وسلم 

c. Samiri

d. Devil

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣1⃣1⃣8⃣
   📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 20- ஸூரத்து தாஹா – வசனங்கள் 70-96) 
1⃣ “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று யார் கூறினார்கள் ?

a. ஃபிர்அவ்ன்

✔ *b. சூனியக்காரர்கள்* (20:70)

c. a & b

d. அபூலஹப்
2⃣ “நீ தீர்ப்பு செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்” – இதில் ‘நீ’ என்னும் சொல் யாரை குறிக்கிறது ? 

✔ *a. ஃபிர்அவ்ன்* (20:72)

b. சூனியக்காரர்கள்

c. அல்லாஹ்

d. ஜிப்ரீல் عليه وسلم
3⃣ சூனியக்காரர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்போவதாக ஃபிர்அவ்ன் கூறினான் ?

a. மாறு கை, மாறு கால் வாங்குவது

b. பேரீத்த மரக்கட்டைகளில் கழுவேற்றுவது

c. நாக்கை துண்டாக்குவது

✔ *d. a & b* (20:71)
4⃣ நபி மூஸா عليه وسلم அவர்களிடம் எப்போது அவனுடைய அடியார்களுடன் பயணம் செய்யுமாறு அல்லாஹ் கூறினான் ?

a. பகல் 

✔ *b. இரவு* (20:77)

c. மதியம்

d. a & b
5⃣ அல்லாஹ்  மன்னு ஸல்வாவை மக்கா வாசிகள் மற்றும் இஸ்ராயீலின் சந்ததியினருக்கும் வழங்கினான் 

a. சரி

✔ *b. தவறு* (20:80)
6⃣ “எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்” – யார் இவ்வாறு கூறியது ? 

✔ *a. அல்லாஹ்* (20:81)

b. ஃபிர்அவ்ன்

c. ஷைத்தான்

d. நபி ஹாரூன் عليه وسلم
7⃣ நபி மூஸா عليه وسلم அவர்கள் தூர்ஸினாய் மலைக்கு சென்ற போது, அவருடைய சமூகத்தாரை யார் வழிக்கெடுத்தது ?

a. ஃபிர்அவ்ன்

b. ஹாமான்

✔ *c. ஸாமிரி* (20:85)

d. அபூலஹப்
8⃣ யார் ஒரு காளைக்கன்றை உருவாக்கி வெளிப்படுத்தினான் ? 

a. ஃபிர்அவ்ன்

b. ஹாமான்

✔ *c. ஸாமிரி* (20:88)

d. அபூலஹப்
9⃣ நபி ஹாரூன் عليه وسلم அவர்கள் பனீ இஸ்ராயீலிடையே பிரிவினையை உண்டாக்கி விட்டார்கள் ? 

a. சரி

✔ *b. தவறு* (20:94)
🔟 “அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்” – யார் இவ்வாறு கூறியது ? 

a. அல்லாஹ்

b. நபி மூஸா عليه وسلم

✔ *c. ஸாமிரி*  (20:96)

d. ஷைத்தான்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣1⃣8⃣
    📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter – 20 – Ta Ha – Verses 70-96)
1⃣ “We have believed in the Lord of Aaron and Moses” – who said this ?

a. Pharaoh

✔ *b. Magicians* (20:70)

c. a & b

d. Abu Lahab
2⃣ “You can only decree for this worldly life” – In this who do the word ‘You’ refers to ?

✔ *a. Pharaoh* (20:72)

b. Magicians

c. Allah 

d. Gabriel عليه وسلم
3⃣ With what punishment do Pharaoh decided to punish the magicians ?

a. To cut off their hands and their feet on opposite sides

b. To crucify them on the trunks of palm tree

c. To cut their tongue

✔ *d. a & b* (20:71)
4⃣ When do Allah inspired Moses to travel with His servants ?

a. Morning

✔ *b. Night* (20:77)

c. Afternoon

d. a & b
5⃣ Allah sent manna and quails to People of Makkah and Children of Israel 

a. True

✔ *b. False* (20:80)
6⃣ “He upon whom My anger descends has certainly fallen” – Who said so ?

✔ *a. Allah* (20:81)

b. Pharaoh

c. Devil

d. Prophet Aaron عليه وسلم
7⃣ When Prophet Moses عليه وسلم departed, who has led his people astray ?

a. Pharaoh

b. Haaman

✔ *c. Samiri* (20:85)

d. Abu Lahab
8⃣ Who extracted the statue of a calf ?

a. Pharaoh

b. Haaman

✔ *c. Samiri* (20:88)

d. Abu Lahab
9⃣ Prophet Aaron caused division among the Children of Israel 

a. True

✔ *b. False* (20:94)
🔟 “I saw what they did not see ” – who said this ?

a. Allah

b. Prophet Moses عليه وسلم 

✔ *c. Samiri* (20:96)

d. Devil

Leave a comment