QURAN QUIZ # 105

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣1⃣0⃣5⃣
   📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 24- ஸூரத்துந்நூர் வசனங்கள் 37-58) 
1⃣ துதி செய்யும் மனிதர்களை எதனை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா? 

a. அல்லாஹ்வை தியானிப்பது

b. தொழுகையை முறையாக நிறைவேற்றுவது

c. ஜகாத் கொடுப்பது

d. அனைத்தும்
2⃣ அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்குப்பார்த்து கொடுக்கிறான் 

a. சரி

b. தவறு
3⃣ மறுமை நாளில் எவை (திடுக்கிட்டு) கலங்கி தடுமாற்றம் அடையும்? 

a. இதயம்

b. மலை

c. பார்வை

d. a & c
4⃣ காஃபிர்களின் செயல்கள் எதனை போன்றது? 

a. கிணற்று நீர்

b. கானல் நீர்

c. ஆற்று நீர்

d. கடல் நீர்
5⃣ஆழ்கடலில் எத்தனை இருள்கள் இருக்கின்றன? 

a. ஒன்று

b. இருள்கள் ஏதும் இல்லை 

c. இரண்டு 

d. பல
6⃣ பறவைகள் ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், அல்லாஹ்வை தஸ்பீஹு செய்யும் வழியையும் அறிந்திருக்கவில்லை 

a. சரி

b. தவறு
7⃣ எதனை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை ஒன்றின் மீது ஒன்று சேர்த்து அல்லாஹ் அடர்த்தியாக்குகிறான்? 

a. தலைமுடி

b. சேலை

c. மேகம்

d. காற்று
8⃣ நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ள உயிர் பிராணிகள் எதனை கொண்டு நடப்பவையாக இருக்கின்றன? 

a. வயிறு

b. கால்

c. கை

d. a & b
9⃣ ஈமான் கொண்டு ஸாலிஹான – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் எதனை வாக்களித்திருக்கிறான்? 

a. பூமிக்கு ஆட்சியாளர்களாக்கி வைப்பதாக

b. மார்க்கத்தில் அவர்களை நிலைப்படுத்துவதாக

c. அச்சத்தை அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாக

d. அனைத்தும்
🔟 ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் உங்கள் முன் வர நினைத்தால் எந்த நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்? 

a. ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னர்

b. உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் ளுஹர் நேரத்தில்

c. இஷாத் தொழுகைக்குப் பின்னர்

d. அனைத்தும்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣0⃣5⃣
    📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -24 Surah an-Nur – Verses- 37-58)
1⃣ Men whom neither commerce nor sale distracts from _____

a. The remembrance of Allah 

b. Performance of prayer 

c. Giving of zakah 

d. All the above 
2⃣ Allah gives provision to whom He wills with account 

a. True

b. False
3⃣ On the Day of Judgement, which will (fearfully) turn about ? 

a. Hearts

b. Mountain 

c. Eyes

d. a & c
4⃣ How will be the disbeliever’s deeds ?

a. Well water 

b. Mirage

c. River water 

d. Sea water 
5⃣ How many darkness are there within an unfathomable sea ? 

a. One

b. No darkness 

c. Two

d. Many
6⃣ Birds do not know it’s means of prayer and exalting Allah 

a. True

b. False 
7⃣ What do Allah brings together, then He makes them into a mass ?

a. Hair

b. Saree

c. Clouds

d. Wind 
8⃣ The creatures which was created from water, move on their ____

a. Bellies

b. Leg

c. Hand

d. a & b 
9⃣ What Allah has promised to those who have believed and done righteous deeds ? 

a. Grant them succession to authority upon the earth 

b. Establish for them therein their religion 

c. Substitute for them, after their fear, security

d. All the above 
🔟 O you who have believed, at what time let those whom your right hands possess and those who have not yet reached puberty among you ask permission of you before entering ? 

a. Before the dawn prayer 

b. When you put aside your clothing for rest at noon 

c. After the night prayer 

d. All the above
🔰1⃣0⃣5⃣

   📢📣 விடைகள்  📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 24- ஸூரத்துந்நூர் வசனங்கள் 37-58) 
1⃣ துதி செய்யும் மனிதர்களை எதனை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா? 

a. அல்லாஹ்வை தியானிப்பது

b. தொழுகையை முறையாக நிறைவேற்றுவது

c. ஜகாத் கொடுப்பது

✔ *d. அனைத்தும்* (24:37)
2⃣ அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்குப்பார்த்து கொடுக்கிறான் 

a. சரி

✔ *b. தவறு* (24:38)
3⃣ மறுமை நாளில் எவை (திடுக்கிட்டு) கலங்கி தடுமாற்றம் அடையும்? 

a. இதயம்

b. மலை

c. பார்வை

✔ *d. a & c* (24:37)
4⃣ காஃபிர்களின் செயல்கள் எதனை போன்றது? 

a. கிணற்று நீர்

✔ *b. கானல் நீர்* (24:39)

c. ஆற்று நீர்

d. கடல் நீர்
5⃣ஆழ்கடலில் எத்தனை இருள்கள் இருக்கின்றன? 

a. ஒன்று

b. இருள்கள் ஏதும் இல்லை 

c. இரண்டு 

✔ *d. பல* (24:40)
6⃣ பறவைகள் ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், அல்லாஹ்வை தஸ்பீஹு செய்யும் வழியையும் அறிந்திருக்கவில்லை 

a. சரி

✔ *b. தவறு* (24:41)
7⃣ எதனை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை ஒன்றின் மீது ஒன்று சேர்த்து அல்லாஹ் அடர்த்தியாக்குகிறான்? 

a. தலைமுடி

b. சேலை

✔ *c. மேகம்* (24:43)

d. காற்று
8⃣ நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ள உயிர் பிராணிகள் எதனை கொண்டு நடப்பவையாக இருக்கின்றன? 

a. வயிறு

b. கால்

c. கை

✔ *d. a & b* (24:45)
9⃣ ஈமான் கொண்டு ஸாலிஹான – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் எதனை வாக்களித்திருக்கிறான்? 

a. பூமிக்கு ஆட்சியாளர்களாக்கி வைப்பதாக

b. மார்க்கத்தில் அவர்களை நிலைப்படுத்துவதாக

c. அச்சத்தை அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாக

✔ *d. அனைத்தும்* (24:55)
🔟 ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் உங்கள் முன் வர நினைத்தால் எந்த நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்? 

a. ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னர்

b. உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் ளுஹர் நேரத்தில்

c. இஷாத் தொழுகைக்குப் பின்னர்

✔ *d. அனைத்தும்* (24:58)
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣0⃣5⃣
    📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -24 Surah an-Nur – Verses- 37-58)
1⃣ Men whom neither commerce nor sale distracts from _____

a. The remembrance of Allah 

b. Performance of prayer 

c. Giving of zakah 

✔ *d. All the above* (24:37)
2⃣ Allah gives provision to whom He wills with account 

a. True

✔ *b. False* (24:38)
3⃣ On the Day of Judgement, which will (fearfully) turn about ? 

a. Hearts

b. Mountain 

c. Eyes

✔ *d. a & c* (24:37)
4⃣ How will be the disbeliever’s deeds ?

a. Well water 

✔ *b. Mirage* (24:39)

c. River water 

d. Sea water 
5⃣ How many darkness are there within an unfathomable sea ? 

a. One

b. No darkness 

c. Two

✔ *d. Many* (24:40)
6⃣ Birds do not know it’s means of prayer and exalting Allah 

a. True

✔ *b. False* (24:41)
7⃣ What do Allah brings together, then He makes them into a mass ?

a. Hair

b. Saree

✔ *c. Clouds* (24:43)

d. Wind 
8⃣ The creatures which was created from water, move on their ____

a. Bellies

b. Leg

c. Hand

✔ *d. a & b* (24:45)
9⃣ What Allah has promised to those who have believed and done righteous deeds ? 

a. Grant them succession to authority upon the earth 

b. Establish for them therein their religion 

c. Substitute for them, after their fear, security

✔ *d. All the above* (24:55)
🔟 O you who have believed, at what time let those whom your right hands possess and those who have not yet reached puberty among you ask permission of you before entering ? 

a. Before the dawn prayer 

b. When you put aside your clothing for rest at noon 

c. After the night prayer 

✔ *d. All the above* (24:58)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s