QURAN QUIZ # 104

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣1⃣0⃣4⃣
   📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 24- ஸூரத்துந்நூர் வசனங்கள் 22-36) 
1⃣ எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேத பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக மறுமையில் மட்டும் சபிக்கப்பட்டவர்கள் 

a. சரி

b. தவறு
2⃣ ஈமான் கொண்டவர்கள் மற்றவர்களின் வீடுகளுக்கு செல்லும் போது அவர்களிடம் என்ன  சொல்லாதவரை அவற்றினுள் பிரவேசிக்க கூடாது ? 

a. அனுமதி

b. ஸலாம் 

c. தங்களின் பெயரை சொல்ல வேண்டும்

d. a & b
3⃣ எவரும் வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசித்தாலும் அது குற்றமாகும் 

a. சரி

b. தவறு
4⃣ முஃமினான பெண்கள் மட்டுமே தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் வெட்கத் தலங்களை பேணிக்காத்துக் கொள்ளவும் வேண்டும் 

a. சரி

b. தவறு
5⃣ பெண்கள் பூமியில் தட்டி நடப்பதில் எந்த தவறும் இல்லை ? 

a. சரி

b. தவறு
6⃣ இறை இல்லங்களில் யாருடைய பெயர் கூறப்படவேண்டுமென்றும் உயர்த்தப்பட வேண்டும் என்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான் ? 

a. அல்லாஹ்

b. அவ்லியாக்கள்

c. ஜின்கள்

d. அனைத்தும்
7⃣ பெண்கள் யாருக்கு தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது ? 

a. கணவருடைய சகோதர்கள்

b. சகோதரியோட கணவர்

c. தாயின் சகோதரி பிள்ளைகள்

d. அனைத்தும் 
8⃣ யார் வானங்கள் மற்றும் பூமிக்கு ஔி என குர்ஆன் கூறுகிறது ?

a. அல்லாஹ்

b. நட்சத்திரம்

c. மலக்குமார்கள்

d. சூரியன்
9⃣ விவாகம் செய்வதற்கு உரிய வசதிகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை அவர்கள் _____ 

a. ஒழுக்கம் பேணட்டும்

b. விபச்சாரம் செய்து கொள்ளலாம்

c. தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள தேவையில்லை

d. அனைத்தும்
🔟 அடிமைப் பெண்களை விபசாரத்திற்கு நிர்பந்திப்பதில் தவறு இல்லை

a. சரி

b. தவறு
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣0⃣4⃣
    📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -24 Surah an-Nur – Verses- 22-36)
1⃣ Those who falsely accuse chaste, unaware and believing women are cursed in the hereafter alone 

a. True

b. False 
2⃣ Those who believed, do not enter houses other than your own houses until you ascertain _____

a. Welcome 

b. Greet their inhabitants 

c. Say your name 

d. a & b
3⃣ There is blame upon you for entering houses not inhabited in which there is convenience for you. 

a. True

b. False 
4⃣ Only the believing women should reduce some of their vision and guard their private parts.

a. True

b. False 
5⃣ There is nothing wrong in women stamping their feet 

a. True

b. False 
6⃣ Allah has ordered whose name to be raised and mentioned in the mosques ? 

a. Allah 

b. Awliya

c. Jinn

d. All the above 
7⃣ To who a women should not expose their adornment ? 

a. Husband’s brothers

b. Sister’s husband 

c. Mother’s sister sons 

d. All the above 
8⃣ As Qur’an says, Who is the Light of the heavens and the earth ?

a. Allah 

b. Stars 

c. Angels

d. Sun 
9⃣ Who find not the means for marriage ______ until Allah enriches them from His bounty. 

a. Abstain from sexual relations 

b. Can do prostitution 

c. No need to lower their gaze 

d. All the above 
🔟 There is nothing wrong in compelling your slave girls to prostitution 

a. True 

b.False

#⃣1⃣0⃣4⃣
   📢📣 விடைகள்    📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 24- ஸூரத்துந்நூர் வசனங்கள் 22-36) 
1⃣ எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேத பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக மறுமையில் மட்டும் சபிக்கப்பட்டவர்கள் 

a. சரி

✔ *b. தவறு* (24:23)
2⃣ ஈமான் கொண்டவர்கள் மற்றவர்களின் வீடுகளுக்கு செல்லும் போது அவர்களிடம் என்ன  சொல்லாதவரை அவற்றினுள் பிரவேசிக்க கூடாது ? 

a. அனுமதி

b. ஸலாம் 

c. தங்களின் பெயரை சொல்ல வேண்டும்

✔ *d. a & b* (24:27)
3⃣ எவரும் வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசித்தாலும் அது குற்றமாகும் 

a. சரி

✔ *b. தவறு* (24:29)
4⃣ முஃமினான பெண்கள் மட்டுமே தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் வெட்கத் தலங்களை பேணிக்காத்துக் கொள்ளவும் வேண்டும் 

a. சரி

✔ *b. தவறு* (24:30,31)
5⃣ பெண்கள் பூமியில் தட்டி நடப்பதில் எந்த தவறும் இல்லை ? 

a. சரி

✔ *b. தவறு* (24:31)
6⃣ இறை இல்லங்களில் யாருடைய பெயர் கூறப்படவேண்டுமென்றும் உயர்த்தப்பட வேண்டும் என்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான் ? 

✔ *a. அல்லாஹ்* (24:36)

b. அவ்லியாக்கள்

c. ஜின்கள்

d. அனைத்தும்
7⃣ பெண்கள் யாருக்கு தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது ? 

a. கணவருடைய சகோதர்கள்

b. சகோதரியோட கணவர்

c. தாயின் சகோதரி பிள்ளைகள்

✔ *d. அனைத்தும்* (24:31)
8⃣ யார் வானங்கள் மற்றும் பூமிக்கு ஔி என குர்ஆன் கூறுகிறது ?

✔ *a. அல்லாஹ்* (24:35)

b. நட்சத்திரம்

c. மலக்குமார்கள்

d. சூரியன்
9⃣ விவாகம் செய்வதற்கு உரிய வசதிகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை அவர்கள் _____ 

✔ *a. ஒழுக்கம் பேணட்டும்* (24:33)

b. விபச்சாரம் செய்து கொள்ளலாம்

c. தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள தேவையில்லை

d. அனைத்தும்
🔟 அடிமைப் பெண்களை விபசாரத்திற்கு நிர்பந்திப்பதில் தவறு இல்லை

a. சரி

✔ *b. தவறு* (24:33)
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣0⃣4⃣
    📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -24 Surah an-Nur – Verses- 22-36)
1⃣ Those who falsely accuse chaste, unaware and believing women are cursed in the hereafter alone 

a. True

✔ *b. False* (24:23)
2⃣ Those who believed, do not enter houses other than your own houses until you ascertain _____

a. Welcome 

b. Greet their inhabitants 

c. Say your name 

✔ *d. a & b* (24:27)
3⃣ There is blame upon you for entering houses not inhabited in which there is convenience for you. 

a. True

✔ *b. False* (24:29)
4⃣ Only the believing women should reduce some of their vision and guard their private parts.

a. True

✔ *b. False* (24:30,31)
5⃣ There is nothing wrong in women stamping their feet 

a. True

✔ *b. False* (24:31)
6⃣ In mosques which Allah has ordered to be raised and whose name be mentioned therein ? 

✔ *a. Allah* (24:36)

b. Awliya

c. Jinn

d. All the above 
7⃣ To who a women should not expose their adornment ? 

a. Husband’s brothers

b. Sister’s husband 

c. Mother’s sister sons 

✔ *d. All the above* (24:31)
8⃣ As Qur’an says, Who is the Light of the heavens and the earth ?

✔ *a. Allah* (24:35)

b. Stars 

c. Angels

d. Sun 
9⃣ Who find not the means for marriage ______ until Allah enriches them from His bounty. 

✔ *a. Abstain from sexual relations* (24:33)

b. Can do prostitution 

c. No need to lower their gaze 

d. All the above 
🔟 There is nothing wrong in compelling your slave girls to prostitution 

a. True 

✔ *b. False* (24:33)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s