QURAN QUIZ # 103

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣1⃣0⃣3⃣
   📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 24- ஸூரத்துந்நூர் வசனங்கள் 1-21) 
1⃣ நூர்  என்றால் என்ன?

a. புத்தகம் 

b. பேரொளி 

c. பேரொலி

d. a & b
2⃣ திருமணமாகாத விபச்சாரி,  திருமணமாகாத விபச்சாரன் -இவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டிய  கசையடி  எவ்வளவு? 

a. 10

b. 50

c. 100

d. 1000
3⃣ விபச்சாரி,  விபச்சாரன் -இவர்களை  திருமணம்  செய்ய  முஃமின்களுக்கு  அனுமதி  உண்டு. 

a. சரி

b. தவறு
4⃣ கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுபவர்கள் எத்தனை சாட்சிகள் கொண்டு வரவேண்டும்? இல்லையெனில் எத்தனை கசையடி அவர்களுக்கு கொடுக்க வேண்டும்? (4)

a. 2, 50

b. 3, 60

c. 4, 80

d. 3, 80
5⃣ எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி அதை நிரூபிக்கத் தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி: அதில் முதலாவது முறை, “இதில் தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் அவன் கூற வேண்டும்.  

a. சரி

b. தவறு
6⃣ எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே _______________ பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு 

a. அன்பு

b. மானக்கேடான விஷயங்கள்

c. பாசம்

d. அனைத்தும்
7⃣ அல்லாஹ்வின் பெயரான ஆர் ரவுஃப் الرءوف என்றால் என்ன? 

a. அன்புடையோன்

b. படைப்பாளன்

c. மன்னிப்பளிப்பவன்

d. பழி வாங்குபவன்
8⃣ எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் எவற்றை செய்ய ஏவுவான் என்று அல்லாஹ் கூறுகிறான்? 

a. மானக்கேடானது

b. நன்மையானது

c. வெறுக்கத்தக்கது  

d. a & c
9⃣ “உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால்” “`وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ“` – இந்த வாக்கியத்தை அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் எத்தனை முறை கூறியுள்ளான்? 

a. 3

b. 4 

c. 7

d. 8
🔟 எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.

– இந்த இறைவசனத்தில் யார் மீது பழி சுமத்தப்பட்டதை பற்றி அல்லாஹ் கூறுகிறான் 

a. ஆயிஷா رضي الله عنها 

b. ஸுமைய்யா رضي الله عنها

c. பாத்திமா رضي الله عنها 

d. கதீஜா رضي الله عنها
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣0⃣3⃣
    📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -24 Surah an-Nur – Verses- 1-21)
1⃣ What is meant by ‘Nur’ ?

a. Book

b. The Light

c. The Sound 

d. a & b
2⃣ How many lashes should be given to the unmarried woman or unmarried man found guilty of sexual intercourse ? 

a. 10

b. 50

c. 100

d. 1000
3⃣ The believers are allowed to marry a fornicator 

a. True

b.  False
4⃣ How many witnesses should the person those who accuse chaste women should bring ? If they fail to bring, how many lashes should be given to them ? 

a. 2, 50

b. 3, 60

c. 4, 80

d. 3, 80
5⃣ And those who accuse their wives [of adultery] and have no witnesses except themselves – then the witness of one of them [shall be] four testimonies [swearing] by Allah that indeed, he is of the truthful.And the first [oath will be] that the curse of Allah be upon him if he should be among the liars.

a. True

b. False
6⃣ Those who like that ______ should be spread [or publicized] among those who have believed will have a painful punishment in this world and the Hereafter.

a. Love 

b. Immorality 

c. Affection 

d. All the above 
7⃣ What is the meaning of Allah’s name Ar-Ra’uf الرءوف ?

a. The kind 

b. The Creator

c. The Forgiving 

d. The One who take Revenge 
8⃣ As Allah says, what do Satan enjoins upon those who follows the footsteps of him ? 

a. Immorality 

b. Goodness 

c. Wrongdoing 

d. a & c
9⃣ “And if it had not been for the favor of Allah upon you and His Mercy ““`وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ“` -How many times do Allah said this ayah in this chapter ? 

a. 3

b. 4

c. 7

d. 8
🔟 Indeed, those who came with falsehood are a group among you. Do not think it bad for you; rather it is good for you. For every person among them is what [punishment] he has earned from the sin, and he who took upon himself the greater portion thereof – for him is a great punishment. – In this verse about who do Allah is speaking ?

a. Ayesha رضي الله عنها 

b. Sumaiya رضي الله عنها 

c. Fathima رضي الله عنها

d. Kadheeja رضي الله عنها
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣1⃣0⃣3⃣
   📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 24- ஸூரத்துந்நூர் வசனங்கள் 1-21) 
1⃣ நூர்  என்றால் என்ன?

a. புத்தகம் 

✔ *b. பேரொளி *

c. பேரொலி

d. a & b
2⃣ திருமணமாகாத விபச்சாரி,  திருமணமாகாத விபச்சாரன் -இவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டிய  கசையடி  எவ்வளவு? 

a. 10

b. 50

✔ *c. 100* (24:2)

d. 1000
3⃣ விபச்சாரி,  விபச்சாரன் -இவர்களை  திருமணம்  செய்ய  முஃமின்களுக்கு  அனுமதி  உண்டு. 

a. சரி

✔ *b. தவறு* (24:3)
4⃣ கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுபவர்கள் எத்தனை சாட்சிகள் கொண்டு வரவேண்டும்? இல்லையெனில் எத்தனை கசையடி அவர்களுக்கு கொடுக்க வேண்டும்? 

a. 2, 50

b. 3, 60

✔ *c. 4, 80* (24:4)

d. 3, 80
5⃣ எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி அதை நிரூபிக்கத் தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி: அதில் முதலாவது முறை, “இதில் தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் அவன் கூற வேண்டும்.  

a. சரி

✔ *b. தவறு* (24:6,7)
6⃣ எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே _______________ பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு 

a. அன்பு

✔ *b. மானக்கேடான விஷயங்கள்* (24:19)

c. பாசம்

d. அனைத்தும்
7⃣ அல்லாஹ்வின் பெயரான ஆர் ரவுஃப் الرءوف என்றால் என்ன? 

✔ *a. அன்புடையோன்* (24:20)

b. படைப்பாளன்

c. மன்னிப்பளிப்பவன்

d. பழி வாங்குபவன்
8⃣ எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் எவற்றை செய்ய ஏவுவான் என்று அல்லாஹ் கூறுகிறான்? 

a. மானக்கேடானது

b. நன்மையானது

c. வெறுக்கத்தக்கது  

✔ *d. a & c* (24:21)
9⃣ “உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால்” “`وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ“` – இந்த வாக்கியத்தை அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் எத்தனை முறை கூறியுள்ளான்? 

a. 3

✔ *b. 4* (24:10,14,20,21)

c. 7

d. 8
🔟 எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.

– இந்த இறைவசனத்தில் யார் மீது பழி சுமத்தப்பட்டதை பற்றி அல்லாஹ் கூறுகிறான் 

✔ *a. ஆயிஷா رضي الله عنها* 24:11

b. ஸுமைய்யா رضي الله عنها

c. பாத்திமா رضي الله عنها 

d. கதீஜா رضي الله عنها
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣0⃣3⃣
    📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -24 Surah an-Nur – Verses- 1-21)
1⃣ What is meant by ‘Nur’ ?

a. Book

✔ *b. The Light*

c. The Sound 

d. a & b
2⃣ How many lashes should be given to the unmarried woman or unmarried man found guilty of sexual intercourse ? 

a. 10

b. 50

✔ *c. 100* (24:2)

d. 1000
3⃣ The believers are allowed to marry a fornicator 

a. True

✔ *b. False* (24:3)
4⃣ How many witnesses should the person those who accuse chaste women should bring ? If they fail to bring, how many lashes should be given to them ? 

a. 2, 50

b. 3, 60

✔ *c. 4, 80* (24:4)

d. 3, 80
5⃣ And those who accuse their wives [of adultery] and have no witnesses except themselves – then the witness of one of them [shall be] four testimonies [swearing] by Allah that indeed, he is of the truthful.And the first [oath will be] that the curse of Allah be upon him if he should be among the liars.

a. True

✔ *b. False* (24:6,7)
6⃣ Those who like that ______ should be spread [or publicized] among those who have believed will have a painful punishment in this world and the Hereafter.

a. Love 

✔ *b. Immorality*  (24:19)

c. Affection 

d. All the above 
7⃣ What is the meaning of Allah’s name Ar-Ra’uf الرءوف ?

✔ *a. The kind* (24:20)

b. Th Creator 

c. The Forgiving 

d. The One who take Revenge 
8⃣ As Allah says, what do Satan enjoins upon those who follows the footsteps of him ? 

a. Immorality 

b. Goodness 

c. Wrongdoing 

✔ *d. a & c* (24:21)
9⃣ “And if it had not been for the favor of Allah upon you and His Mercy ““`وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ“` -How many times do Allah said this ayah in this chapter ? 

a. 3

✔ *b. 4* (24:10,14,20,21)

c. 7

d. 8
🔟 Indeed, those who came with falsehood are a group among you. Do not think it bad for you; rather it is good for you. For every person among them is what [punishment] he has earned from the sin, and he who took upon himself the greater portion thereof – for him is a great punishment. – In this verse about who do Allah is speaking ?

✔ *a. Ayesha رضي الله عنها* 

b. Sumaiya رضي الله عنها 

c. Fathima رضي الله عنها

d. Kadheeja رضي الله عنها

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s