QURAN QUIZ # 106

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣1⃣0⃣6⃣
   📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 24- ஸூரத்துந்நூர் வசனங்கள் 59-64 & அத்தியாயம் 23- ஸூரத்துல் முஃமினூன் வசனங்கள் 1-12) 
1⃣ குழந்தைகள் பருவமடைந்துவிடும் பட்சத்தில், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் _________ கேட்க வேண்டிய பிரகாரம் இவர்களும் கேட்க வேண்டு்ம். 

a. ஞானம்

b. அனுமதி

c. யாசகம்

d. இவை ஏதும் இல்லை
2⃣ விவாகத்தை நாட முடியாத முதிர்ந்து வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை பிறருக்கு வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும்.

a. சரி

b. தவறு
3⃣ ஈமான் கொண்டவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி நபியுடன் ஆலோசிக்கக் கூடி இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி அங்கிருந்து செல்லமாட்டார்கள் 

a. சரி

b. தவறு
4⃣ உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் யாருடைய அழைப்பை ஆக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்? 

a. அல்லாஹ்

b. நபி

c. ஸஹாபாக்கள்

d. முஃமின்கள்
5⃣ அல் ஹக்கீம்(الحكيم) என்ற அல்லாஹ் பெயரின் பொருள் என்ன? 

a. யாவற்றையும் அறிந்தவன்

b. ஞானம் மிக்கவன்

c. அன்பாளன்

d. அருளாளன்
6⃣ முஃமினூன் என்றால் யார்?

a. நிராகரிப்பவர்கள்

b. விசுவாசிகள்

c. கோபப்படுபவர்கள்

d. அன்புடையவர்கள்
7⃣ ஈமான் கொண்டவர்கள் வீணான எதனை விட்டு விலகி இருப்பார்கள்? 

a. பேச்சு

b. ஸுன்னா

c. நன்மை

d. அனைத்தும்
8⃣ ஒரு மனிதன் தன்னுடைய வெட்கத் தலங்களை யாரிடம் காத்துக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்? 

a. மனைவி

b. பிள்ளை

c. வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்

d. a & c
9⃣ ஃபிர்தவ்ஸ் என்பது என்ன? 

a. நரகம்

b. சுவனம்

c. மண்ணறை

d. இவை ஏதும் இல்லை
🔟 ஆதி மனிதரை எதிலுள்ள சத்தினால் படைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான் ? 

a. தண்ணீர்

b. நெருப்பு

c. களி மண்

d. அனைத்தும்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣0⃣6⃣
    📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -24 Surah an-Nur – Verses 59-64 & Chapter -23 Surah al- Mu’minun Verses 1-12 )
1⃣ When the children among you reach puberty, let them ask _____ as those before them have done. 

a. Wisdom 

b. Permission 

c. Begging

d. None of the above 
2⃣ Women of post-menstrual age who have no desire for marriage – there is no blame upon them for putting aside their garments (but) not displaying adornment. But to modestly refrain (from them) is better for them. 

a. True

b. False 
3⃣ When the believers are meeting with Prophet Muhammad صلى الله عليه وسلم for a matter of common interest, do not depart.

a. True

b. False
4⃣ Do not make your calling of the ____ among yourselves as the call of one of you to another. 

a. Allah 

b. Messenger 

c. Sahabas

d. Mu’min 
5⃣ What is the meaning of Allah’s name Al-Hakkim (الحكيم) ?

a. The All Knowing 

b. The Wise 

c. The Merciful 

d. The Gracious 
6⃣ What is meant by Mu’minun ? 

a. The Disbelievers 

b. The Believers 

c. The Angry one 

d. The Loving 
7⃣ The believers will turn away from ill ____

a. Speech

b. Sunnah

c. Goodness 

d. All the above 
8⃣ The one who guard their private parts except from their _____ , will not be blamed. 

a. Wives

b. Children 

c. Right hand possess

d. a & c 
9⃣ What is Firdaus ?

a. Hell

b. Paradise

c. Grave 

d. None of the above 
🔟 As Allah says, from an extract of what do Allah created man ? 

a. Water 

b. Fire

c. Clay

d. All the above
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣1⃣0⃣6⃣
   📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 24- ஸூரத்துந்நூர் வசனங்கள் 59-64 & அத்தியாயம் 23- ஸூரத்துல் முஃமினூன் வசனங்கள் 1-12) 
1⃣ குழந்தைகள் பருவமடைந்துவிடும் பட்சத்தில், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் _________ கேட்க வேண்டிய பிரகாரம் இவர்களும் கேட்க வேண்டு்ம். 

a. ஞானம்

✔ *b. அனுமதி* (24:59)

c. யாசகம்

d. இவை ஏதும் இல்லை
2⃣ விவாகத்தை நாட முடியாத முதிர்ந்து வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை பிறருக்கு வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும்.

✔ *a. சரி* (24:60)

b. தவறு
3⃣ ஈமான் கொண்டவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி நபியுடன் ஆலோசிக்கக் கூடி இருக்கும் போது அவருடைய ²அனுமதியின்றி அங்கிருந்து செல்லமாட்டார்கள் 

✔ *a. சரி* (24:62)

b. தவறு
4⃣ உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் யாருடைய அழைப்பை ஆக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்? 

a. அல்லாஹ்

✔ *b. நபி* (24:63)

c. ஸஹாபாக்கள்

d. முஃமின்கள்
5⃣ அல் ஹக்கீம்(الحكيم) என்ற அல்லாஹ் பெயரின் பொருள் என்ன? 

a. யாவற்றையும் அறிந்தவன்

✔ *b. ஞானம் மிக்கவன்* (24:59)

c. அன்பாளன்

d. அருளாளன்
6⃣ முஃமினூன் என்றால் யார்?

a. நிராகரிப்பவர்கள்

✔ *b. விசுவாசிகள்*

c. கோபப்படுபவர்கள்

d. அன்புடையவர்கள்
7⃣ ஈமான் கொண்டவர்கள் வீணான எதனை விட்டு விலகி இருப்பார்கள்? 

*a. பேச்சு* (23:3)

b. ஸுன்னா

c. நன்மை

d. அனைத்தும்
8⃣ ஒரு மனிதன் தன்னுடைய வெட்கத் தலங்களை யாரிடம் காத்துக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்? 

a. மனைவி

b. பிள்ளை

c. வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்

✔ *d. a & c* (23:6)
9⃣ ஃபிர்தவ்ஸ் என்பது என்ன? 

a. நரகம்

*b. சுவனம்* (23:11)

c. மண்ணறை

d. இவை ஏதும் இல்லை
🔟 ஆதி மனிதரை எதிலுள்ள சத்தினால் படைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான் ? 

a. தண்ணீர்

b. நெருப்பு

✔ *c. களி மண்* (23:12)

d. அனைத்தும்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣0⃣6⃣
    📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -24 Surah an-Nur – Verses 59-64 & Chapter -23 Surah al- Mu’minun Verses 1-12 )
1⃣ When the children among you reach puberty, let them ask _____ as those before them have done. 

a. Wisdom 

✔ *b. Permission* (24:59)

c. Begging

d. None of the above 
2⃣ Women of post-menstrual age who have no desire for marriage – there is no blame upon them for putting aside their garments (but) not displaying adornment. But to modestly refrain (from them) is better for them. 

✔ *a. True* (24:60)

b. False 
3⃣ When the believers are meeting with Prophet Muhammad صلى الله عليه وسلم for a matter of common interest, do not depart.

✔ *a. True* (24:62)

b. False
4⃣ Do not make your calling of the ____ among yourselves as the call of one of you to another. 

a. Allah 

✔ *b. Messenger* (24:63)

c. Sahabas

d. Mu’min 
5⃣ What is the meaning of Allah’s name Al-Hakkim (الحكيم) ?

a. The All Knowing

✔ *b. The Wise* (24:59)

c. The Merciful 

d. The Gracious 
6⃣ What is meant by Mu’minun ? 

a. The Disbelievers 

✔ *b. The Believers* 

c. The Angry one 

d. The Loving 
7⃣ The believers will turn away from ill ____

✔ *a. Speech* (23:3)

b. Sunnah

c. Goodness 

d. All the above 
8⃣ The one who guard their private parts except from their _____ , will not be blamed. 

a. Wives

b. Children 

c. Right hand possess

✔ *d. a & c* (23:6)
9⃣ What is Firdaus ?

a. Hell

✔ *b. Paradise* (23:11)

c. Grave 

d. None of the above 
🔟 As Allah says, from an extract of what do Allah created man ? 

a. Water 

b. Fire

✔ *c. Clay* (23:12)

d. All the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s