RAMADAN # 8

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 8⃣

🔴 When was Fasting made obligatory ❓❓❓

❤ The Prophet صلى الله عليه وسلم became Prophet at the age of 40 and the revelation started coming to him at the age of 40 on-wards.

So,When did this ruling come❓ When did the part about Ramadhan come❓

🐪 The Hijrah was made from Makkah to Medinah approximately 13 years later.

💬 In the 2nd year of Hijrah the Prophet صلى الله عليه وسلم was given the revelation regarding the fact that the Ramadhan is obligatory.

📋How many times did the Prophet صلى الله عليه وسلم fast Ramadhan in his lifetime❓

♦Answer is 9 times.

❗It was made obligatory in 2nd year of Hijrah ❗
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣8⃣

🔴 நோன்பு (உண்ணாமை) எப்போது கடமையாக்கப்பட்டது ❓❓❓

❤ நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களுடைய நாற்பதாவது வயதில்தான் நபி ஆனார்கள். மேலும் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு வஹீ என்னும் இறைச்செய்தி அவர்களுடைய நாற்பதாவது வயதிலிருந்தே வர தொடங்கிவிட்டது.

எனவே , இது தொடர்பான சட்டம் எப்போது வந்தது ❓ ரமழான் குறித்த பகுதி எப்போது வந்தது ❓

🐪 மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரா கிட்டதட்ட 13 வருடங்களுக்கு பின்னர் நடைப்பெற்றது.

💬 ஹிஜ்ராவின் 2 ஆம் ஆண்டு நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு ரமழான் கடமையாக்கப்பட்ட உண்மை குறித்த வஹீ என்னும் இறைச்செய்தி கிடைக்கப்பெற்றது.

📋 நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களுடைய வாழ்நாளில் எத்தனை முறை ரமழான் நோன்பு நோற்றார்கள் ❓

♦ விடை : 9 தடவைகள்

❗ஹிஜ்ராவின் 2 ஆம் ஆண்டு இது கடமையாக்கப்பட்டது.❗

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s