RAMADAN # 9

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣  9⃣

💓 Abu Huraira (Allah be pleased  with him) reported Allah’s Messenger (may peace be upon him)  said:

❎ Do not observe fast for a day, or two days ahead of Ramadan except a person who is in the habit of observing a particular fast; he may fast on that day.”

✅ We know that its the Sunnah to fast on Mondays and Thursdays.

💭So, now lets imagine on a particular year Ramadhan starting on a Friday. According to this Hadeeth is it permissible to fast on Thursday❓❓❓

No ❌

❗If somebody have the habit of fasting all Mondays and Thursdays 〰 Now is that person allowed to fast that Thursday or not❓❓❓

✔💯 Yes… He is. Because it is his normal habit.. So, for him fasting on Thursday is allowed

✔💯 It is also allowed for the person who has the habit of  fasting every alternative days

✔💯 It is allowed for the person who had made a vow that he is going to fast the last week of Shabaan(i.e before Ramadhan). So, then he can fulfil the vow and fast those days.

❌But outside of those specific circumstances a person can’t  fast on a couple of days before Ramadhan starts  That is incorrect….not allowed

✅ You have to wait for the actual time to start.
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣9⃣

💓 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

❎ ரமழானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால்அந்நாளில் நோன்பு நோற்கலாம்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

✅ திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் நோன்பு நோற்பது ‘சுன்னா’ என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
💭இப்போது ஒரு குறிப்பிட்ட ரமழான் மாதம் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கிறது என வைத்துக்கொள்வோம்; மேலே கூறிய ஹதீஸின்ப்படி வியாழக்கிழமை நோன்பு நோர்க்கலாமா ❓❓❓

கூடாது.❌

ஒருவர் வருடம் முழுவதும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்க்கும் பழக்கம் உடையவர் என்று வைத்துக்கொள்வோம் ; இத்தகையவர் இங்கு குறிப்பிட்டுள்ள வியாழக்கிழமையில் நோன்பு நோர்க்கலாமா ❓❓❓

✔💯 நோற்கலாம் ….. ஏனென்றால் அது அவருடைய அன்றாட பழக்கம் , எனவே அவர் அந்த வியாழக்கிழமை நோன்பு வைப்பது அனுமதிக்கப்பட்டதாகும்

✔💯 எவர் ஒருவர் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு வைக்கும் பழக்கம் உடையவரோ அவருக்கு இந்த நோன்பு வைக்க அனுமதியுள்ளது.

✔💯 ஒருவர் ஷாபான் மாதத்தின் ( ரமழானுக்கு முந்திய மாதம்) இறுதி வாரத்தில் நோன்பு வைப்பதாக நேர்ச்சை செய்திருந்தால் அவர் அவருடைய நேர்ச்சையை நிறைவேற்றுவதற்காக நோன்பு வைக்கலாம் .

❌ ஆனால், இத்தகைய காரணங்கள் ஏதுமின்றி ரமழானுக்கு இரண்டு நாட்கள் முன்னர் நோன்பு வைப்பது என்பது சரியல்ல.

✅ நீங்கள் நோன்பு வைப்பதற்கான சரியான நேரத்திற்காக காத்திருங்கள் மேலும் சரியான முறையில் ஆரம்பியுங்கள் .

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s