RAMADAN # 11

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 1⃣1⃣

👥👤How many people have to sight the moon🌙 for Ramadhan to begin❓❓❓

🍁 Abdullah ibne ‘Umar رضي الله عنهNarrated by ‘Abdullah ibn Abbas رضي الله عنه in Abu Dawood.

”A bedouin came to the Prophet صلى الله عليه وسلم and said: I have sighted the moon. Al-Hasan added in his version: that is, of Ramadan. He asked: Do you testify that there is no Diety worthy of worship except Allah? He replied: Yes. He again asked: Do you testify that Muhammad is the Messenger of Allah? He replied: Yes. and he testified that he had sighted the moon. He said: Bilal, announce to the people that they must fast tomorrow.

👉”Therefore, One  trustworthy Muslim witnessing is enough for the Ramadhan to begin( male or female)

🎓Shaykh Fawzan حفظه الله explains,

”As for those ignorant ones and those pretending to have knowledge, they come along and start telling people that you should use calculations💻. They have brought about something  new into the religion to Allaah عزوجل. Using calculations 📱 was never the way to workout when the Ramadhan begins. The Prophet صلى الله عليه وسلم gave us easy way.

🔴”What if on the 29th day you can’t see the moon ❓

👉The next day going to still be Shabaan.

🔴”What if on the 30th day you can’t see the moon❓

👉Because, Islamically it is impossible for a month to be more than 30 Days❌ so you start Fasting.✔

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣1⃣1⃣

👥👤 ரமழான் மாதம் தொடங்கி விட்டதா என்பதை அறிய எத்தனை நபர்கள் பிறையை காண வேண்டும் ❓❓❓

🍁 அப்துல்லாஹ் இப்னு உமர் رضي الله عنه அவர்கள் அறிவித்த ஹதீஸில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் رضي الله عنه
கூறியதாக அபு தாவூதில் உள்ள ஹதீஸாவது:

கிராமப்புற அரபி நபி صلى الله عليه وسلم
அவர்களிடம் வந்து நான் பிறையை கண்டுவிட்டேன் எனக் கூறினார். அல் ஹஸன் அவர்கள் இங்கு கூடுதலாக ரமழானின் பிறை என சேர்த்துள்ளார். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் நீ அல்லாஹ்வை தவிர வேறு யாரும் கடவுள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றீரா ? எனக் கேட்டதற்கு அவர் ஆம் என பதில் கூறினார். மீண்டும் நபி صلى الله عليه وسلم
அவர்கள் நீ முஹம்மத் அல்லஹ்வின் தூதர் என விசுவாசம் கொள்கின்றீரா எனக் கேட்டதற்கு அதற்கும் அவர் ஆம் என கூறினார். பின்னர் நபி صلى الله عليه وسلم அவர்கள் அந்த அரபி பிறையை பார்த்ததாக சாட்சியம் அளித்தார்.மேலும், நபி صلى الله عليه وسلم
அவர்கள் பிலாலை அழைத்து நாளை மக்களை நோன்பு நோற்க்குமாறு அறிவிப்பு செய்யுங்கள் என கூறினார்.”

👉 எனவே, ஒரு உண்மையான முஸ்லிம் பிறையை பார்த்தாக சாட்சியம் கூறினால் அதுவே ரமழான் தொடங்கிவிட்டது என்பதை அறிய போதுமானதாகும்.
(அதில் ஆண் ,பெண் என்ற வேற்றுமை இல்லை)

🎓 ஷேக் வ(f )வ்ஸான் حفظه الله கூறுவதாவது:

அறியாமையாளர்களும் தனக்கு கல்வியறிவு உள்ளது என கூறிக்கொள்பவர்களும் மக்களிடம் வந்து நீங்கள் கணக்கீடுகளை💻 பயன்படுத்த வேண்டும் என கூறுக்கின்றனர். அவர்கள் அல்லாஹ் عزوجل ன் மார்க்கத்தில் புதியதாக ஒன்றை புகுத்துக்கின்றார்கள்.ரமளானை அறிந்துக் கொள்வதற்கு கணக்கீடுகளை📱 பயன்படுத்துவது என்பது சரியான வழியல்ல. நபி صلى الله عليه وسلم அவர்கள் எளிமையான வழியை காட்டிக்கொடுத்துள்ளார்கள்.

🔴 நீங்கள் 29 ஆம் நாள் பிறையை தேடி, உங்களில் எவரும் பிறையை காண முடியாமல் போய்விட்டால் என்னவாகும்❓

👉 அடுத்த நாளும் அது ஷாபான் மாதமாகவே இருக்கும்.

🔴 நீங்கள் 30 ஆம் நாளும் பிறையை தேடி, உங்களில் எவரும் பிறையை காண முடியாமல் போய்விட்டால் என்னவாகும்❓

👉 இஸ்லாமிய முறைப்படி ஒரு மாதத்திற்கு 30க்கும் மேற்பட்ட நாட்கள் இருக்காது❌ என்கிற காரணத்தால் நீங்கள் நோன்பு நோற்க்க ஆரம்பித்து விடுங்கள்.✔

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s