RAMADAN # 12

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 1⃣2⃣

🚦The ruling on fasting Ramadhan 28 days🚦

🔴Is it permissible to fast only 28 days for the month of Ramadhan❓❓❓

👉It is confirmed in the extensive authentic Hadiths from the Messenger-Sallallahu alaihi wasallam- that the month is not less than 29 days.

❗When it is confirmed with Islamically valid evidence that the month of Shawwal has entered after the Muslims have only fasted 28 days, this means that they did not fast the the first day of Ramadhan.

❗Therefore they must make up for it,because it is not possible for the month to be 28 days.The month is only 29 or 30 days.

🎓Shaykh `Abdul-`Azeez Bin BazFatawa Islamiyah Page no.234 Vol: 2
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 1⃣2⃣

🚦 ரமழானில் 28 நாட்கள் நோன்பு நோற்பது குறித்த சட்டம் 🚦

🔴 ரமழான் மாதத்தில் 28 நாட்கள் மட்டும் நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதா ❓❓❓

👉 நபி صلى الله عليه وسلم அவர்களுடைய விரிவான ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் ஒரு மாதத்திற்கு 29 நாட்களுக்கும் குறைவான நாட்கள் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

❗இஸ்லாமிய முறைப்படி தக்க ஆதாரங்களுடன் உறுதிசெய்யப்பட்டு,
முஸ்லிம்கள் ரமழான் மாதத்தில் 28 நாட்களே நோன்பு நோற்ற நிலையில், ஷவ்வால் மாதம் வந்து விட்டால், அதன் அர்த்தமாவது அவர்கள் ரமழானில் முதல் நோன்பை நோற்கவில்லை என்பதேயாகும்.

❗எனவே அவர்கள் அதனை ஈடு செய்ய வேண்டும் . ஏனென்றால், ஒரு மாதம் என்பது 28 நாட்களை கொண்டதாக இருப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை. ஒரு மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்களேயாகும்.

🎓 ஷேக் அப்துல் – அஜீஸ் பின் பஸ் ஃபதவா இஸ்லாமியா பக்க எண்.234 பாகம் : 2

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s