RAMADAN # 13

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 1⃣3⃣

🌙 Do we have to follow the moon sighting of the country that is very far away🇸🇦❓

Allaah says (interpretation of the meanings):“…

🌙 So whoever among you sights (the crescent on the first night of) the month (of Ramadaan), he must observe sawm (fast) that month…”

📖 [al-Baqarah 2:185]“

🌙“and eat and drink until the white thread (light) of dawn appears to you distinct from the black thread (darkness of night), then complete your Sawm (fast) till the nightfall”

📖[al-Baqarah 2:187]

So the evidence of both the texts indicates that we should establish a separate ruling for each place when it comes to starting and ending the fast, and this should be connected to the physical sign as described in the Quran and Sunnah.

📮End quote from Fataawa Arkaan al-Islam, p. 451.

🌙It was proven from Ibn ‘Abbaas (may Allaah be pleased with him) that when Kurayb told him that the people of Syria had started fasting on a Friday, Ibn ‘Abbaas said: We saw it on Saturday, and we will carry on fasting until we see the new moon or we complete thirty days. He did not follow the sighting of the people of Syria because Syria is far away from Madeenah and there may be a difference in moonsighting between the two. You have a good example to follow in Ibn ‘Abbaas and the scholars who followed him and said that you should fast with the people of your country and break the fast with them.

📮 End quote. Shaykh ‘Abd al-‘Azeez ibn Baaz (may Allaah have mercy on him).

🔴We know that dawn appears in eastern regions of the earth before it appears in western regions, so if dawn has appeared in eastern regions, do we have to stop eating even though it is still night where we are❓❓❓

The answer is no❌

🔴If the sun has set in eastern regions but it is still day where we are, is it permissible for us to break our fast❓❓❓

The answer is no❌

If we accept the differences in sighting with regard to daily timings, then we should also accept it with regard to the month.

The Prophet (peace and blessings of Allaah be upon him) said: “The fast is the day when you fast, and the breaking of the fast (al-iftaar) is the day when you break the fast, and the sacrifice (al-adha) is the day when you offer the sacrifice.”

And because dissent is evil. So you have to be with the people of your country. So when the Muslims in your country break the fast, then break the fast with them, and when they fast then fast with them.

✔This is how it was done at the time of the Prophet (peace and blessings of Allaah be upon him), during the rule of the Khulafa’ al-Raashidoon, at the time of the four imaams.

⚠ Referring to calculations💻 of the lunar months to start and end periods of worship, instead of actually sighting the new moon🌙, is a bid’ah (reprehensible innovation) that has no good in it and has no basis in sunnah.

📮source- islamqa

☝And Allah knows the best.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣1⃣3⃣

🌙 மிக தொலைவில் உள்ள நாட்டில் பிறை காணப்பட்டால் அதை நாம் பின்பற்றலாமா ❓

அல்லாஹ் கூறுவதாவது :

🌙 “….உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;…..”

📖 [ஸூரத்துல் பகரா 2:185]

🌙 “….. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்;…..”

📖 [ஸூரத்துல் பகரா 2:187]

இந்த இரு வசனங்களின் சாட்சியும் நோன்பு வைப்பதற்க்கும், விடுவதற்க்குமான சட்டம் ஒவ்வொரு ஊருக்கும் வேறுப்படும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. மேலும் அது குர்ஆனிலும் சுன்னாவிலும் கூறப்பட்டுள்ள அத்தாட்சியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

📮 ஃபதவா அர்கான் அல் – இஸ்லாமிலிருந்து மேற்க்கோள் காட்டப்பட்டுள்ளது , பக்கம்.451

இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்களிடமிருந்து நிரூப்பிக்கப்பட்டதாவது :

குரைப் அவர்கள் சிரியாவில் மக்கள் வெள்ளிக்கிழமையே நோன்பு வைக்க ஆரம்பித்துவிட்டனர் என கூறினார்.அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் கூறியதாவது : நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களைமுழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்” என்றார்கள். அவர் சிரியா மக்கள் பிறை பார்த்ததை பின்பற்றவில்லை ஏனென்றால் மதீனாவிலிருந்து சிரியா வெகு தொலைவில் உள்ளது. அங்கு பிறையை காண்பதற்கும் மதீனாவில் காண்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நீங்கள் பின்பற்றுவதற்கு இப்னு அப்பாஸ் மற்றும் அவரை பின்பற்றும் அறிஞர்களும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர்.மேலும் அவர்கள் ‘உங்கள் நாட்டு மக்களுடன் நோன்பு நோற்க்க ஆரம்பியுங்கள் அவர்களுடனே நோன்பை முடியுங்கள்’ என கூறியுள்ளனர்

📮 ஷேக் அப்த் அல் – அஜீஸ் இப்னு பாஸ் حفظه الله அவர்களின் மேற்க்கோள்.

🔴 நாம் அனைவரும் பூமியின் கிழக்கு பகுதியில் மேற்கு பகுதிக்கு முன்னரே விடிந்து விடும் என்பதை அறிவோம்.எனவே, கிழக்கு பகுதியில் விடிந்து விட்டது என்பதற்காக நமக்கு இங்கு இரவு நேரமாக இருந்தாலும் நாம் உண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமா ❓❓❓

இல்லை❌

🔴 கிழக்குப் பகுதியில் சூரியஸ்தமனம் ஆகிவிட்டது இருப்பினும் நாம் வசிக்கும் பகுதியில் காலை நேரமாக உள்ளது, இப்போது நாம் நோன்பை விட அனுமதியுள்ளதா ❓❓❓

இல்லை❌

நாம் தினசரி நாட்களில் உள்ள நேர வித்தியாசத்தை ஏற்றுக் கொண்டால், மாதம் சம்பந்தமாக உள்ள வேற்றுமையையும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

நோன்பு நீங்கள் நோன்பு நோற்கும் கிழமையாகும். நோன்பு திறப்பது நீங்கள் நோன்பு திறக்கும் கிழமையாகும். குர்பானி (ஹஜ்ஜுப் பெருநாள்) நீங்கள் குர்பானி கொடுக்கும் கிழமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

மேலும் , சச்சரவு பொல்லாதது. எனவே உங்கள் நாட்டு மக்களுடன் நீங்கள் ஒத்துப் போங்கள். எனவே உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் நோன்பை விட்டால் நீங்களும் அவர்களுடன் நோன்பை விட்டு விடுங்கள், அவர்கள் நோன்பு நோற்றால் நீங்களும் அவர்களுடன் நோன்பு வையுங்கள்.

✔ நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்திலும், குலாஃபா அர் ராஷிதூன் ஆட்சி காலத்திலும், நான்கு இமாம்களின் காலத்திலும் இவ்வாறு தான் இருந்தது.

வழிப்பாட்டினை தொடங்குவதற்கும் , நிறுத்துவதற்க்கும், பிறையை காண்பதற்கு பதிலாக, சந்திர மாதத்தின் கணக்கீடுகளை💻 குறிப்பிடுவது என்பது “பித்அத்” (கண்டிக்கத்தக்க கண்டுபிடிப்பு) ஆகும். அதில் எந்த நல்லதும் இல்லை. மேலும், சுன்னாவில் அதற்க்கென்று எந்த ஆதாரமும் இல்லை.

📮 ஆதாரம் – islamqa

☝மேலும், அல்லாஹ் தான் அனைத்தும் அறிந்தவன்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s