RAMADAN # 14

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣1⃣4⃣

🍲Suhoor and the Iftaar🍹

🍲(Suhoor)The Morning meal taken at the time of sahar and (Iftaar)🍹the evening meal taken to break your fast.

🍲🍚🍌Morning Meal(Suhoor):

This is the food which is eaten at the time of Sahar.
🍛

Time of Sahar is just prior to the Fajr.🕞

🍲The Prophet صلى الله عليه وسلم encouraged the people to have this meal.

🍛 There is a Hadeeth of Anas ibn Maalik رضي الله عنه that the Messenger of Allaah said صلى الله عليه وسلم, “Take Sahur as there is a blessing (Barakah) in it.”

🍒[Reported by Al-Bukhari]

🍓There are various reasons for that :

🍵 Gets some energy for a day to  do worships or other activities of that day. So, there is Barakah in it from that side.

🍵To  distinguish the fasting from other  religions like Christianity✝ and Judaism✡

🍲 Prophet صلى الله عليه وسلم said: “The distinguishing feature between our fast and the fast of the People of the Book (Christians and Jews) is in the eating at the time just before dawn (i.e suhoor).

🍒 Nasaai

🎓 Shaykh fawzan  حفظه الله said,” Get up and have  at least a sip of water  and there is barakah in that food even if it is small…

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣1⃣4⃣

 

🍲 ஸுஹூர் மற்றும் இஃப்தார் 🍹

🍲 (ஸுஹூர்) காலையில் ஸஹர் நேரத்தில் உண்ணும் உணவு மேலும், (இஃப்தார்)🍹 மாலையில் நோன்பு திறக்க உண்ணும் உணவு.

🍲🍚🍌 காலை உணவு (ஸுஹூர்)

இது ஸஹர் நேரத்தில் உண்ணும் உணவாகும் 🍛

ஸஹர் நேரம் என்பது ஃபஜ்ர் நேரத்திற்கு சற்று முன்னர் உள்ள நேரமாகும் 🕞

🍲 நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்களை ஸஹர் நேர உணவை உண்ணுமாறு ஊக்குவித்தார்கள்.

🍛 அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه அறிவிக்கும் ஹதீஸில் இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!”

🍒 ஷஹீஹ் புகாரி

🍓அதற்கு பல்வேறு காரணங்களும் உண்டு :

🍵 அந்நாளில் இறை வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கும் அல்லது வேறு செயல்கள் செய்வதற்கும் கொஞ்சம் ஆற்றல் பெறுவீர்கள். எனவே அதிலிருந்து இதற்கு பரக்கத் இருக்கின்றது.

🍵 யூதர்கள் ✡மற்றும் கிறிஸ்துவர்களின்✝ நோன்பு வைக்கும் முறையை விட்டு இது வேறுப்படுத்தி காட்டும்.

🍲 நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்புக்கும் உள்ள வித்தியாசம் ”ஸஹர் உணவு உண்பதுதான்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

🍒 நஸயீ

🎓 ஷேக் ஃபவ்ஸான் حفظه الله அவர்கள் கூறியதாவது : ” எழுந்து ஒரு மிடரு💧 தண்ணீரையாவது குடியுங்கள் மேலும் குறைந்த உணவாக இருப்பினும் அதில் பரக்கத் இருக்கின்றது”

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s