RAMADAN # 15

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣1⃣5⃣

🚦Stop eating Suhoor (Al-Imsak) 10-15 minutes earlier than the time of Fajr❓❓❓

🎓Shaykh ibn Uthaymeen

📅 We have seen in some calendars that during Ramadan there is a section called Al-Imsak.

⌛Al- Imsak is  about ten minutes or a quarter of an hour before the Fajr prayer.

❌ This is a form of innovation, and there is no basis for it in the Sunnah.

🔴 Indeed, the Sunnah contradicts it, because Allah says in His Mighty Book:

“. . .and eat and drink until the white thread (light) of dawn appears to you distinct from the black thread (darkness of night)”

📖 Al-Baqarah 2:187

💖And the Prophet (صلى الله عليه وسلم) said;

📣“Bilal makes the Athan at night, so eat and drink until you hear the Athan of Ibn Umm Maktum, because he does not call the Athan until Fajr begins.”

📚 Buhari

⏰This Imssak (time to stop eating and drinking) which some people regulate is an addition to what Allah, the Almighty, the All-Powerful has enjoined, and so it is invalid and it is extreme.

📒From the Book “Fatawa Arkanul-Islam

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣1⃣5⃣

 

🚦ஃபஜ்ர் நேரத்திற்கு 10-15 நிமிடங்களுக்கு முன்னரே ஸஹ்ர் உணவு சாப்பிடுவதை ( அல் – இம்ஸாக் ) நிறுத்திக்கொள்ள வேண்டுமா ❓❓❓

🎓 ஷேக் இப்னு உதைமீன்

📅 நாம் சில நாட்காட்டிகளில் பார்த்து இருப்போம ரமழான் மாதத்தில் அல் – இம்ஸாக் என்னும் பகுதி இருக்கும்.

⏳அல் – இம்ஸாக் என்பது ஃபஜ்ர்க்கு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் முந்திய நேரமாகும்.

❌ இது ஒரு புதுவிதமான கண்டுப்பிடிப்பாகும் மேலும் இதற்கு சுன்னாவில் எந்த ஆதாரமும் இல்லை.

🔴 சொல்லப்போனால், இது சுன்னாவோடு முரண்படுகிறது. ஏனென்றால் அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

“……. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; ….”

📖 ஸூரத்துல் பகரா 2 : 187

💖 மேலும், நபி صلى الله عليه وسلم கூறுவதாவது :

📣 ”பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.”

📚 ஸஹீஹ் புகாரி

⏰ இந்த இம்ஸாக்கை (உண்ணுவதையும் பருகுவதையும் நிறுத்திக் கொள்ளும் நேரம்) யார் ஒழுங்குப்படுத்தினார்களோ அவர்கள் எல்லாம் வல்ல, எல்லா வலிமையும் வாய்ந்த அல்லாஹ் கட்டளையிட்டதிலிருந்து கூடுதலாக சேர்த்துள்ளனர். எனவே இது செல்லுப்படியாகாது, மேலும் இது அதிதீவிரமானது.

📒 ஃபதவா அர்கானுல் – இஸ்லாம் என்னும் புத்தகத்திலிருந்து

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s