RAMADAN # 16

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣1⃣6⃣

🔵With regard to suhoor, there is no specific du’aa’ to be said at this time. What is prescribed is to say BISMILLAH at the beginning and to praise Him ( ALHAMDULILAH)when one stops eating, as should be done at every meal.

⚫But the one who delays his suhoor until the last third of the night also catches up with the time of the divine descent, and this is a time when du’aa’s are answered✔💯

⚪ It was narrated from Abu Hurayrah (may Allaah be pleased with him) that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Our Lord, may He be blessed and exalted, comes down to the lowest heaven every night when the last third of the night is left, and He says: ‘Who will call upon Me, that I may answer him? Who will ask of Me, that I may give him? Who will ask Me for forgiveness, that I may forgive him?’”

🔗Narrated by al-Bukhaari (1145)

🔴So he should say du’aa’ at this time because it is a time when du’aa’ is answered, not because of suhoor.

💭With regard to the intention, the site thereof is the heart, and it is not prescribed to utter it out loud.

🎓 Shaykh al-Islam Ibn Taymiyah said: “Whoever thinks in his heart that he will fast tomorrow has formed the intention.”

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

 

#⃣1⃣6⃣

🔵 ஸுஹூரை பொருத்தவரை, அந்நேரத்தில் கூறுவதற்கு என்று குறிப்பாக எந்த துஆவும் இல்லை.பரிந்துரைக்கப்பட்டது என்னவெனில் உண்ண ஆரம்பிக்கும் போது “பிஸ்மில்லாஹ்” என்றும் , சாப்பிட்டு முடித்ததும் அல்லாஹ்வை புகழ்ந்து “அல்ஹம்துலில்லாஹ்” என்றும் எப்போதும் தினசரி உணவு எடுத்துக்கொள்ளும் போது என்ன கூறுவோமோ அது மட்டுமேயாகும் .

⚫ ஆனால், எவர் ஒருவர் இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது ஸுஹூர் செய்கிறாரோ அவர் தெய்வீக இறங்குதல் நேரத்தை அடைய முடியும். மேலும் இந்நேரமாவது துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரமாகும். ✔💯

⚪ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்“ என்று கூறுவான்“. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

🔗 ஸஹீஹ் புகாரி (1145) யில் கூறப்பட்டுள்ளது.

🔴 எனவே இந்நேரத்தில் துஆ கேட்க வேண்டும், இது ஸுஹூர் என்பதற்காக அல்ல மாறாக இந்நேரத்தில் கேட்கப்படும் துஆ அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படும் என்கிற காரணத்தால்.

💭 நிய்யத்தை பொருத்தவரை அது மனதில் இருக்க வேண்டும், அதை சப்தமாக வார்த்தைகளால் சொல்ல வேண்டும் என்று எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.

🎓 ஷேக் அல் – இஸ்லாம் இப்னு தய்மிய்யா கூறியதாவது : ” எவர்ஒருவர் நாளை நோன்பு வைக்க வேண்டும் என்று மனதில் நினைக்கிறாரோ அதுவே அவர் நிய்யத் வைத்ததாக கருதப்படும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s