RAMADAN # 17

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣1⃣7⃣

Iftaar🍹

(Iftaar)🍹the evening meal taken to break your fast.

🍎 Hadeeth of Sahl ibn Sa`d رضي الله عنه reported that the Prophet صلى الله عليه وسلم  said:

“The people will not cease to be upon good as long as they hasten in breaking the fast.”

🍒( Agreed upon in Bukhari and Muslim)

🎓Shaykh Fawzaan  حفظه الله says, ”When the person understands and he realizes that it is the time of Sunset(i.e Maghrib) then it is upon him to open the fast whichever means that maybe.  Prophet صلى الله عليه وسلم  said, that The Goodness will remain with you as long as you are opening the fast on time”

🍏Another Hadeeth narrated by Abo Hurairah رضي الله عنه in Tirmidhe that the Prophet صلى الله عليه وسلم  said that Allaah    عز وجل said, ”The Most beloved of my servants to me are those who take the Iftaar on time”.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

✨🕯 ரமழான்🕯✨

#⃣1⃣7⃣

இஃப்தார் 🍹

(இஃப்தார்)🍹 மாலையில் நோன்பு திறக்க உண்ணும் உணவு.

🍎 ஸஹ்ல் இப்னு ஸஅத் رضي الله عنه அவர்கள் இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக
அறிவித்த ஹதீஸாவது:

”நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!”

🍒 ( ஸஹீஹ் புகாரி
மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் கூறப்பட்டுள்ளது. )

🎓 ஷேக் ஃபவ்ஸான் حفظه الله அவர்கள் கூறுவதாவது :
ஒருவர் இது சூரியஸ்தமனமாகும் நேரம் அதாவது மக்ரிப் நேரம் என்பதை புரிந்து அறிந்துக்கொண்டால் பின்னர் அவர் ஏதேனும் உணவை கொண்டு நோன்பை திறக்க வேண்டும். நபி صلى الله عليه وسلم கூறினார்கள் அதாவது நீங்கள் நோன்பை சரியான நேரத்தில் திறக்கும் வரை உங்களிடம் நன்மை இருக்கும்.

🍏 மற்றொரு ஹதீஸில் திர்மிதீயில் அபூஹூரைரா رضي الله عنه அறிவிப்பதாவது:

அல்லாஹ் عزوجل கூறுவதாக நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

” என் அடியார்களில் எனக்கு மிகவம் விருப்பமானவர் (சூரியன் மறைந்தவுடன்) விரைந்து நோன்பு துறப்பவர்களாவர் “

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s