RAMADAN # 18

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣1⃣8⃣

💬Is there any supplication reported from the Prophet sallallaahu ‘alayhi wa sallam and the Companions, may Allaah be pleased with them, at the time of breaking the fast❓❓❓

📣 Should the fasting person repeat what the Mu’aththin says, or continue breaking his fast❓❓❓

📋Answer 👉The supplication at the time of fasting is most likely to be answer
ed, because it is at the end of an act of worship, and in most cases, a human self is at its weakest point just before he breaks his fast. The weaker a person is physically, and the more tender-hearted, the greater is his feeling of repentance and humility towards Allaah, the Almighty, the All-Powerful.

🍉‘Umar said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) used to say when breaking his fast:

“Dhahaba al-dhama’ wa abtalat al-‘urooq wa thabata al-ajr in sha Allaah

ذهب الظمأُ، وابتلت الروق و ثبت الأجر إن شاء الله

(Thirst is gone, the veins are moistened and the reward is certain if Allaah wills).

🍇” Narrated by Abu Dawood, 2357; al-Daaraqutni, 25. Ibn Hajar said in al-Talkhees al-Habeer (2/202): al-Daaraqutni said, its isnaad is saheeh.

🍉 The du’aa’ “Allaahumma laka sumtu wa ‘ala rizqika aftartu

:اللهم لك صمت و على رزقك أفطرت

(O Allaah, for You have I fasted and by Your provision I have broken my fast)” was narrated by Abu Dawood, 2358. It is a mursal hadeeth so it is da’eef (weak) . Al-Albaani classed it as da’eef in ben dawwad  (510)

🔴Although there may be some weakness in these two Ahadith, some of the Scholars have declared them to be Hasan; and in anycase, if you supplicated using these words or any others words that came to your heart when breaking your fast, then it is most likely to be answered.

📣 As for answering the Mu’aththin when a person is breaking his fast, it is lawful, because of the saying of the Prophet sallAllaahu ‘alayhi wa sallam:

إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول“

👉If you hear the Mu’aththin, then say what he says.”

📮Reported by al-Bukhari in the Book of Athan

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

✨🕯 ரமழான்🕯✨

#⃣1⃣8⃣

💬 நோன்பு திறக்கும் போது ஓத வேண்டிய துஆ என்று ஏதேனும் நபி صلى الله عليه وسلم அவர்களால் அல்லது நபி தோழர்களான ஷஹாபாக்களால் அறிவிக்கப்பட்டுள்ளதா ❓❓❓

📣 நோன்பு நோற்றவர் பாங்கு சொல்லும் போது முஅத்தினுக்கு பதில் கூறவேண்டுமா அல்லது அவர் நோன்பு திறப்பதை தொடரலாமா ❓❓❓

📝 விடை 👉 நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ பெரும்பாலும் அங்கீ்கரிக்கப்படும். ஏனென்றால் , அது ஓர் இறை வழிப்பாட்டை முடிக்கின்ற நேரம். மேலும், பெரும்பாலான சமயங்களில் மனிதன் நோன்பு திறக்கின்ற நேரத்திற்கு சற்று முன்னர் மிகவும் பலவீனமாக இருப்பான். உடல்ரீதியாக மனிதன் பலவீனமாக உள்ள நேரத்தில் இளகிய மனத்துடன் எல்லாம் வல்ல, எல்லா வலிமையும் வாய்ந்த அல்லாஹ்வை நோக்கி மனந்திரும்புதலும் பணிவும் அதிகமாக இருக்கும்.

🍉 உமர் رضي الله عنه கூறியதாவது : நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு திறக்கும் போது இதை சொல்வார்கள் :

தஹபள்ளம வப்தல்லதில் உரூக்கு வஸபதில் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்.

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتْ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِن ْ شَاء َ اللَّهُ

( பொருள்: தாகம் தணிந்தது நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் உறுதியாகிவிட்டது.)

🍇 அபூதாவூத்தில் (2357) கூறப்பட்டுள்ளது; அல்-தாரக்குத்னி, 25. இப்னு ஹஜார், அல் – தல்கீஸ் அல் – ஹபீரில் கூறியுள்ளார் (2/202): அல் – தாரக்குத்னி இதனுடைய இஸ்னாத் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்.

🍉 இந்த துஆ :
‘அல்லாஹ{ம்ம லக ஸ{ம்து வஅலா ரிஸ்கிக அப்தர்து’

اللهم لك صمت و على
رزقك أفطرت

( பொருள் : யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன்.)

அபுதாவூதில் (2358) கூறப்பட்டுள்ளது. இது முர்ஸல் ஹதீஸ் எனவே இது தாஈஃவ் (பலவீனமானது). அல் அல்பானி அவர்கள் இதை தாஈஃவ் என்று பென் தவ்வத்தில் (510) குறிப்பிட்டுள்ளார்.

🔴 இந்த இரு ஹதீஸ்களிலும் சில பலவீனங்கள் இருப்பினும், அறிஞர்கள் இதனை ஹஸன் என அறிவித்துள்ளனர். மேலும், இந்த துஆக்களை கேட்டாலும் அல்லது மனதில் தோன்றும் வேறு வார்த்தைகளை கொண்டு துஆ கேட்டாலும், நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் துஆ பெரும்பாலும் அங்கீகரிக்கப்படும் .

📣 ஒருவர் நோன்பு திறக்கும் போது முஅத்தினுக்கு பதில் கூறுவதை பொறுத்த வரை அது சட்ட பூர்வமானதேயாகும். ஏனெனில் நபி صلى الله عليه وسلم கூறியுள்ளார்கள் :

إذا سمعتم المؤذن فقولوا
مثل ما يقول

”பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.”

📮ஸஹீஹ் புகாரியில் “பாங்கு” என்னும் தலைப்பின் கீழ் கூறப்பட்டு்ளது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s