RAMADAN # 19

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣1⃣9⃣

🌴Narration of Salmaan Ibno ‘Aamir Adabi رضي الله عنه in Abu Dawud

The Prophet صلى الله عليه وسلم said:

”When one of you is fasting, he should break his fast with dates; but if he cannot get any, then (he should break his fast) with water, for water is purifying.

🌴The Hadeeth above tells us the best thing you can open your fast with is dates.

💧”There is a wisdom behind the revelation to open our fasts with dates and water because there are properties within the dates and water that are good and beneficial for the stomach after you being fasting for so long.
💧 The sweetness of the dates and it provides goodness for the stomach.
💧The water is good on an empty stomach when you haven’t eaten on anything all day”.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

✨🕯 ரமழான்🕯✨

#⃣1⃣9⃣

🌴 ஸல்மான் இப்னு ஆமிர் அதாபி رضي الله عنه அபூ தாவுதில் கூறியதாவது :

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் :

‘உங்ளில் எவராவது நோன்பு திறக்கும் போது பேரித்தப் பழங்களைக் கொண்டு நோன்பு திறங்கள், ஏனெனில் அது பரக்கத் நிறைந்ததாகும். நீங்கள் பேரித்தப்பழங்களை பெற்றுக் கொள்ளவில்லையானால் தண்ணீரைக்கொண்டு திறங்கள், அது பரிசுத்தமானதாகும்.’

🌴 நோன்பு திறப்பதற்கான சிறந்த பொருள் பேரித்தப்பழமேயாகும் என மேலே உள்ள ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

💧பேரித்தப்பழம் மற்றும் தண்ணீரை கொண்டு நோன்பு திறக்க சொல்வதற்கு பின்னணியில் ஒரு ஞானம் இருக்கின்றது. ஏனெனில், பேரித்தப்பழம் மறறும் தண்ணீரில் உள்ள தன்மைகள் நாம் வெகு நேரம் உண்ணாமல் நோன்பு வைத்ததால் நம் வயிற்றுக்கு நன்மையாகவும் நலம் பயக்கிறவையாகவும் இருக்கும்.

💧பேரித்தப்பழத்தின் இனிப்பு சுவை மேலும் வயிற்றிற்கு நன்மை அளிக்கும்

💧நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது வயிற்றிற்கு மிகவும் நல்லதாகும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s