RAMADAN # 20

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣2⃣0⃣

💬It was narrated that Zayd ibn Khaalid al-Juhani said:

💓The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said:

🍛 “Whoever gives iftaar to one who is fasting will have a reward like his, without that detracting from the reward of the fasting person in the slightest.”

📚 Narrated by al-Tirmidhi, 807; Ibn Maajah, 1746. Classed as saheeh by Ibn Hibaan

🍛Ibn ‘Umar used only to break his fast with orphans and the poor and needy

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣2⃣0⃣

💬 ஜைத் இப்னு காலித் அல் – ஜுஹானி رضي الله عنه அவர்கள் கூறியதாவது :

💓 நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாவது :

🍛 “யார் ஒரு நோன்பாளி நோன்பு திறக்க உதவி செய்கிறாரோ அவருக்கு, அந்த நோன்பாளிக்குரிய அதே அளவு நன்மைகள் கிடைக்கும். அந்த நோன்பாளியின் நன்மைகளில் இருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது”

📚 அல் – திர்மிதி , 807; மற்றும் இப்னு மாஜாவில் ,1746 கூறப்பட்டுள்ளது. ஸஹீஹ் என்று இப்னு ஹிப்பானியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது .

🍛 இப்னு உமர் رضي الله عنه அவர்கள் அனாதைகள், ஏழைகள் மற்றும் வறியவர்களுடன் மட்டுமே நோன்பு திறப்பார்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s