RAMADAN # 21

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌
✨🕯RAMADAN🕯✨

#⃣ 2⃣1⃣

✌There are 2 extremely incredibly valuable time in Ramadan ⏰

If you make dua, you have a great chance that your wishes may be fulfilled إن شاء الله 💝

⏰The acceptance of dua at the time before fajr…

⏰The acceptance of dua at the time of iftar

Narrated that Abu Umaamah (may Allah be pleased with him) said: It was said: O Messenger of Allah, what du‘aa’ (supplication) is most likely to be heard (and responded to)? He said: “(That which is offered) in the last part of the night and at the end of the prescribed prayers.”
📚Tirmidhi (3499)

⌚This is the time before Fajr.

So why is this time so special ❓❓❓

💫Because Allah (Swt)  has specified this hour for His Majestic Descend , He descends every night to the lowest heaven and calls out to those who will invoke Him.

😴Yet this is the time when we are the most negligent because we are fast asleep and it is not easy to leave the comfort of the bed  and make Dua.❎

💖You wont do this unless you have a percessive Ikhlas (Sincerity)  and a overwhelming Raghbah ( Desire)

💫He comes down to the lowest heaven and says,  ” Who will call upon Me so that I may answer him”
Allah says, ” Who will ask Me so that I may give him.
He says, ” who will seek My forgiveness so that I may forgive him”

👉So this is the Incredibly Honourable and special time, YOU SHOULD NOT MISS ATLEAST IN RAMADAN. Because, virtues of this month makes this hour more special and virtuous and surely it is easier to catch up this time at Ramadan than outside it

⏰The acceptance of Du’a at the time of Iftar

In shaa Allah in our next post
بإذن الله
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 2⃣1⃣

✌ரமலானில் நம்ப முடியாத மதிப்பு மிக்க இரு நேரங்கள் இருக்கின்றன.⏰

அந்த நேரங்களில் நீங்கள் கேட்கக்கூடிய துஆக்கள் அல்லாஹ்வால் நிறைவேற்றி தரக்கூடியதாக இருக்கின்றது.💝

إن شاء الله

அந்நேரங்களாவது:

⏰ பஜ்ர் நேரத்திற்கு முன் துஆ ஒப்புக் கொள்ளப்படும் நேரம்

⏰ நோன்பு திறக்கப்போகும் நேரத்தில் துஆ ஒப்புக் கொள்ளப்படும் நேரம்

💖 அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வால் மிகவும் செவிமடுக்கப்படும் துஆ எது? என்று கேட்கப்பட்ட போது நடுநிசியிலும், பர்ளான தொழுகைக்கு பின்னும் கேட்கப்படும் துஆ என பதிலளிதார்கள் ரஸூல்(ஸல்) அவர்கள்.

அறிவிப்பர்:அபு உமாமா(ரலி)

📚திர்மிதி(3499)

⌚பஜ்ர் நேரத்திற்கு முன்பாக உள்ள நேரம் ஏன் விசேஷமானதாக இருக்கின்றது என்றால்❓❓❓

💫அல்லாஹ் (SWT) குறிப்பிட்ட இந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் அடிவானத்தில் இறங்கி என்னை அழைப்பவர்கள் உண்டா என்று கேட்கின்றான்.

😴ஆழ்ந்த தூக்கத்தின் காரணத்தினால் நாம் இந்த நேரத்தை அலட்சியம் செய்கின்றோம்.❎

💖அல்லாஹ்வின் இறையச்சமும் அல்லாஹ்வைப்பற்றிய ஆசைகள் இல்லாதவரை நம்மால் இதை செய்ய முடியாது.

💫அல்லாஹ் அடிவானத்தில் இறங்கி கூறுகிறான்.
என்னை அழைப்பவருக்கு நான் பதில் கூறுகிறேன். என்னிடம் கேட்பவர்க்கு கொடுக்கின்றேன். என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பவர்களுக்கு மன்னிப்பு அளிக்கின்றேன்.

👉ஆகையினால் மகத்துவமிக்க இந்த ரமலானிலாவது மதிப்புமிக்க இந்த நேரத்தை விட்டு விடாதீர்கள்.

⏰ அல்லாஹ் நாடினால், இப்தார் – துஆ ஒப்புக் கொள்ளப்படும் நேரம் பற்றி அடுத்து பார்ப்போம்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s