RAMADAN # 22

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 2⃣2⃣

⏰The acceptance of Du’a at the time of Iftar

⌛ Abu Hurayrah (May Allah be pleased with him) related that the Prophet (Peace be upon him) said,

👤👥“There are three people whose ‘Du’a’ is not rejected; the fasting person until he breaks the fast, the just ruler, and the oppressed person, whose Duaa Allah lifts above the clouds and opens unto it the doors of Jannah, and Allah says: “I swear by My Honour, verily I shall assist you, even though it may be after some time.

⌛”[Ahmad and Tirmidhi]

💯✔Abu Hurayrah (May Allah be pleased with him) related that the Prophet (Peace be upon him) said,“Whatever is prayed for at the time of breaking the fast is granted and never refused

⌛[Tirmidhi]

👎Many people miss the opportunity of making du’a at the moment of breaking the fast, i.e. at the very last moment of Asr, before the Adhan is called for Maghrib.

🍴🔪 This is due to the fact that most people are busy preparing their food for the Iftar 🌯🌮🍕🍲🍮🍗🍖🍤🍹 and are preoccupied in putting out the food on the table 🍽 or are engaged in other acts 📲  and then the very last moments just before the Adhan for Maghrib are usually spent in futile activity💻📞 just to pass time, or people wait around doing nothing just waiting🙇 for the time of Iftar. This is a great deprivation, as this is a very blessed moment in which duas are accepted.

⌚The last moments of the fast should be spent making much dua and beseeching Allah(swt) for His mercy and blessings, for forgiveness and for the fulfilment of one’s needs etc….

🍴🔪Women spend most amount of time in kitchen♨ during Ramadan. Ironically, in the month of fasting most of our day is spent in making meal upon meal for iftar than in doing deeds that would benefit us. That isn’t to say you don’t cook meals for the family; but make sure you don’t spend your entire day doing just that or even so many hours that you are drained out 😰once you finally step out of the kitchen and have no more energy to spend time in worshipping Allah🙇

🎉🎊🎉Helping another person break his fast definitely does have a reward, but hosting iftar parties which are extravagant and turn to be a gathering where people miss their Salah and taraweeh, is definitely something you need to avoid⚠.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 2⃣2⃣

⏰இப்தார் – துஆ ஒப்புக் கொள்ளப்படும் நேரம்.

⌛நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாவது:

👤👥மக்களிள் மூன்று பேருடைய துஆ நிராகரிக்கப்படுவது இல்லை; நோன்பாளி நோன்பு திறக்கும் வரை, நீதியான ஆட்சியாளர், அநீதியிழைக்கப்பட்ட நபர் ,
இவர்களின் துஆக்களை ஆல்லாஹ் மேகத்திற்கு மேல் உயர்த்தி அதற்கு சுவர்கத்தின் கதவுகளை திறந்து விடுகின்றான் மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ” எனது கண்ணியத்தின் மீது சத்தியமாக நிச்சயம் நான் உங்களுக்கு உதவுவேன், அது சிறிது காலம் கழித்தேனும் கூட இருக்கலாம்”.

⌛(அஹ்மத், திர்மிதி)

💯✔நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாவது:
நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ எதைக் கேட்டாலும் சரியே, அப்படியே ஒப்புக் கொள்ளப்படுகின்றது, எதுவும் மறுக்கப்படுவது இல்லை.

⌛(திர்மிதி)

👎மக்களில் பெரும்பாலோர் நோன்பு திறக்கும் நேரத்தில் துஆ கேட்கும் வாய்ப்பை தவறவிடுகின்றனர்.

🍴🔪 இப்தாருக்காக உணவு சமைப்பதிலும்
🌯🌮🍕🍲🍮🍗🍖🍤🍹 சமைத்ததை மேஜையில் அடுக்குவதிலும் 🍽 இன்ன பிற காரியங்களிலுமாக 📲 மஃரிப் வரை வீணே நேரத்தை💻📞 செலவிடுகிறார்கள் அல்லது எதுவுமே செய்யாமல்🙇 இப்தார் வரை பொழுதை போக்கி துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படும் அருள்வளம் நிறைந்த நேரத்தை இழந்து பெரும் இழப்புக்குள்ளாகுகின்றனர்.

⌚இந்த நேரம் அல்லாஹ்வின் அருளையும், தயவையும், மன்னிப்பையும் , நம் தேவைகளையும் இறைஞ்சுவதிலுமே செலவிடப்பட வேண்டும்.

🍴🔪ரமளானில் பெண்கள் அதிக நேரத்தை சமயலறையில் செலவிடுகின்றனர்♨
நோன்பு நோற்கும் மாதத்தில் , அதற்கு நேர்மாறாக பலன் தரும் நல் அமல்களை விடுத்து உணவு சமைப்பதிலே அதிக நேரம் செலவிடுகின்றனர். உங்கள் குடும்பத்தினருக்காக சமைக்காதீர்கள் என்று சொல்வது இதன் நோக்கமல்ல மாறாக நாள் முழுதும் சமையலறையில் அலுத்து களைத்து😰 இபாதத் துகளில் ஈடுபட முடியாமல் ஆகிவிட வேண்டாம் என்பதே.🙇

🎉🎊🎉பிறர் நோன்பு திறக்க உதவுவது நிச்சயமாக நற்பலனுக்குரியதே , ஆனால் இஷா மற்றும் இரவுத் தொழுகைகள் விடுபட காரணமாகி விடும் ஆடம்பர இஃப்தார் பார்ட்டிகளை நிச்சயம் தவிர்ந்துக்கொள்ள வேண்டும்⚠

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s