RAMADAN # 23

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 2⃣3⃣

❎Some of the things that invalidate the fast involve things coming out of the body↩, such as intercourse, deliberate vomiting, menstruation and cupping. These things that come out of the body weaken it. Hence Allaah has described them as being things that invalidate the fast.

↪And some of the things that invalidate the fast involve things entering the body, such as eating and drinking.

📜Majmoo’ al-Fataawa, 25/248

💫 Allaah has summed up the things that break the fast in the verse where He says (interpretation of the meaning):

“So now have sexual relations with them and seek that which Allaah has ordained for you (offspring), and eat and drink until the white thread (light) of dawn appears to you distinct from the black thread (darkness of night), then complete your Sawm (fast) till the nightfall

📖”[al-Baqarah 2:187]

👉In this verse Allaah mentions the main things that invalidate the fast, which are eating, drinking and intercourse

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 2⃣3⃣

❎ நோன்பை முறிக்கும் சில காரியங்கள். மனித உடலிருந்து வெளியேறுபவை

↩ இந்திரியம் வெளிப்படுதல், வேண்டுமென்றே வாந்தி எடுத்தல், மாதவிடாய் , இரத்தம் குத்தி எடுத்தல் (ஹிஜாமா). இவைகள் உடலை பலவீனப்படுத்துகின்றன. எனவே அல்லாஹ் இவைகளை நோன்பை முறிக்கும் காரியங்களாக விவரிக்கின்றான்.

↪ உடம்பினுள்ளே செல்லும் உண்ணல் , பருகுதல் போன்றவையும் நோன்பை முறிக்கும் காரணங்களில் ஒன்றாகும்.

📜 மஜ்மூ’உ அல் பதாவா, 25/248

💫 நோன்பை முறிக்கும் காரியங்களாக அல்லாஹ் குறிப்பிடுவதாவது( கருத்து விளக்கம்):
இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்;

(அல்குர்ஆன் : 2:187)

👉 இவ்வசனத்தில் அல்லாஹ் நோன்பை முறிக்கும் முக்கிய காரணிகளான உண்ணல், பருகல் மற்றும் உடலுறவை பற்றி குறிப்பிடுகின்றான்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s