*Understanding of Deen*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 6* 🍥

🎀 *Understanding of Deen*🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللّٰهُمَّ فَقِّهْنِیْ فِی الدِّيْنِ

_🔸allahumma fakkihni fid deen_

🌸🌿 *”O Allah! Grant me the understanding of Deen.”*
📫(Sahih Al-Bukhari)

💟 Abud-Darda Radi Allahu Anhu reported: _The Prophet SalAllahu Alayhe Wa Sallam said, He who follows a Path in quest of Knowledge, Allah will make the path of Jannah (Paradise) easy for him, and indeed, the angels lower their wings for the seeker of knowledge, being pleased with what he does, and indeed, the inhabitants of the heavens and the earth and even the fish in the depth of the waters seek forgiveness for him.The superiority of the learned man over the devout worshipper is like that of the full moon to the rest of the stars (i.e., in brightness)._ _The learned are the heirs of the Prophets who bequeath neither dinar nor dirham but only knowledge; and he who acquires it, has infact acquired an abundant portion._
📔 (Abu Dawud & At-Tirmidhi)📔

💞 Sub’haan Allah❗ such a beautiful and motivating hadith to seek the knowledge of Deen. The reward mentioned is beyond our imagination and expectations. Hence, let us strive to gain this ever rewarding Knowledge and include this dua in our daily routine to aid us in this process. Let us also invite others to acquire it; let us share and spread the Words of Allah Subhanahu Wa Ta’ala and of His Prophet Muhammad SalAllahu Alayhe Wa Sallam, and earn rewards not only for ourselves, but spread the goodness to others as well.

💟 Abu Hurairah Radi Allahu Anhu reported: _The Messenger of ALLAH SallAllahu Alayhe Wa Sallam said, He who calls others to follow the Right Guidance will have a reward equal to the reward of those who follow him, without their reward being reduced in any respect._
📮 (Muslim)

✨🌸✨🌸✨🌸✨🌸✨
[01/06 05:14] Kamila Grammar: ✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 6* 🍥

🎀 *தீனை புரிந்து கொள்ளுதல்*🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللّٰهُمَّ فَقِّهْنِیْ فِی الدِّيْنِ

_🔸அல்லாஹும்ம ஃபக்கிஹ்னி ஃபித் தீன்_

🌸🌿 *”யா அல்லாஹ்! எனக்கு தீனை புரிந்து கொள்ளுதலை வழங்குவாயாக.”*
📫(ஸஹீஹ் அல்-புஹாரி)

💟 அபூ-தர்தா (رضي الله عنه)அவர்கள் அறிவித்தார்கள்: _இறைத்தூதர் (صل الله عليه وسلم)அவர்கள் கூறினார்கள், எவரொருவர் அறிவைத் தேடுவதற்கான வழியை பின்பற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்திற்கான பாதையை எளிதாக்குகிறான், உண்மையில், மலக்குமார்கள் அறிவை தேடுபவர்களுக்கு தங்கள் இறக்கைகளைத் தாழ்த்திக் கொள்கிறார்கள், அவர் செய்ததைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறார்கள் , மேலும் நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் மக்கள், தண்ணீரின் ஆழத்தில் உள்ள மீன்களும் கூட அவருக்காக பாவமன்னிப்பு தேடுகிறார்கள். பக்தியோடு வணங்குபவரையும கற்றுக்கொண்டவரின் மேன்மையையும் மீதமுள்ள நட்சத்திரங்களை முழு நிலவோடு ஒப்பிடுவது போன்றதாகும்(அதாவது பிராகசத்தில்)._ _கற்றுக்கொண்டவர்கள் நபிமார்களுக்கு வாரிசு ஆவார் தினாரயோ அல்லது திர்ஹமயோ விட்டுச்செல்லவில்லை ஆனால் அறிவை விட்டு சென்றனர்; அதை பெற்றுக்கொள்பவர், உண்மையில் ஏராளமான பங்கை பெற்றவராவார்._
📔 (அபூ தாவூத் மற்றும் அத்-திர்மிதி)📔

💞 ஸுப்ஹானல்லாஹ் ❗ இத்தகைய அழகிய, ஊக்குவிக்கும் ஹதீஸ்கள் தீனைப் பற்றிய அறிவு பெற உதவுகின்றன. குறிப்பிடப்பட்ட வெகுமதி நம் கற்பனைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது. இதனால், நாம் எப்போதும் மதிப்பளிக்கும் அறிவைப் பெற முயற்சி செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டில் நமக்கு உதவுவதற்காக இந்த துஆ வை நம் தினசரி நடைமுறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மற்றவர்களும் இதை பெறுவதற்கு அவர்களை அழைக்க வேண்டும்; அல்லாஹ் سبحانه وتعالى மற்றும் அவனின் தூதர் صل الله عليه وسلم அவர்களின் வார்த்தைகளை பகிர்ந்து மற்றும் பரப்ப வேண்டும் , மேலும் நாம் மட்டும் வெகுமதிகளை சம்பாதிக்காமல் மற்றவர்களிடமும் நன்மையை பரப்ப வேண்டும்.

💟 அபூ ஹூரைரா رضي الله عنه அவர்கள் அறிவித்தார்கள்: _அல்லாஹ்வின் தூதர் صل الله عليه وسلم அவர்கள் கூறினார்கள், நேர்வழியை பின்பற்றுபவதற்காக மற்றவரை அழைப்பவர் அவரை பின்பற்றுபவர்களுடைய நன்மைக்கு சமமான நற்கூலியைப் பெறுவார்; அவர்களுடைய நற்கூலி எந்த விதத்திலும் குறைந்துவிடாது_
📮 (முஸ்லிம்)

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s