*To invoke Allah for His help and assistance*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 19* 🍥
© Productive Muslimah

*🎀 To invoke Allah for His help and assistance*

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

_🔸Rabbi Innee Limaaa Anzalta Ilayya Min Khayrin Faqeer_

🥝🍇 *”O Lord, verily I have need of what You have sent me of the good.”*

🖊(Sura al-Qas’as, 28: 24)🖊

🌟 _A comprehensive dua found in the Qur’an, made by Musa عليه السلام._
The story of Musa عليه السلام is mentioned in most detail in the Qur’an and while this part of his life is filled with lessons.

💟🔗 After leaving the city of Pharaohs, Prophet Musa(alaihissalaam) reached Midain where he found a whole tribe of men watering their sheep. He saw that two girls were keeping back their flocks apart from those men. On enquiring he found that as their father was a very old man they had to wait till the shepherds go away.

💟💧Musa alayhissalam immediately watered their flock for them and recited this dua’a. Afterwards the father of the two girls hired him and gave him land to till. Later Musa(alaihissalaam) married one of the two girls.

🌽 🌻There are two very interesting points related to this dua.

🍎 When he was in a desperate situation, he didn’t just make this dua. He made sure he did something good before making it.
Let’s make sure we cushion our duas with good deeds.

🍎 This dua was the turning point for Musa عليه السلام in this phase of his life. Before this dua, he was in the position of a fugitive – fearing for his life, having no home or work or family.
After this dua, all his needs are met in the most beautiful manner.

💟💡Whenever you do a good deed make dua because Allah certainly gives us the recompense of whatever good we do.

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 19* 🍥

*🎀 அல்லாஹ்விடம் அவனின் உதவியையும் ஆதரவையும் பெறுவதற்காக கேட்கும் துஆ*

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

_🔸ரப்பி இன்னீ லிமா அன்ஸ(z)ல்த இல்லய்ய மின் ஹய்ரின் ஃப(f)கீர்_

🥝🍇 *”என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”*

🖊(ஸூரா அல்-கஸஸ், 28: 24)🖊

🌟 _மூஸா عليه وسلم அவர்களால் கேட்கப்பட்ட ஒரு விரிவான துஆ புனித குர்ஆனில் காணப்படுகிறது._
குர்ஆனில் மிக விரிவாக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய கதை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடைய வாழ்க்கையின் இந்த பகுதி படிப்பினைகள் நிறைந்ததாக இருக்கும.

 

💟🔗 ஃபிர்அவ்னின் நகரத்தை விட்டு வெளியேறிய பிறகு, நபி மூஸா عليه وسلم அவர்கள் மத்யன் நகரத்தி(ன் வெளியி) லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டார்கள். விசாரித்ததில் அவர்களின் தந்தை மிகவும் வயதானவர் என்றும் “இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் அவர்களால் தண்ணீர் புகட்ட முடியாமல் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டார்கள்.

💟💧அவர்களுக்காக மூஸா அலைஹிஸ்ஸலாம் உடனடியாக அவர்களின் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டினார்கள். மேலும் இந்த துஆ வையும் ஓதினார்கள். பின்னர் இரண்டு பெண்களின் தந்தை அவர்களை பணியமர்த்தினார் மற்றும் அவர்களுக்கு வரை நிலம் கொடுத்தார். பின்னர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அந்த இரண்டு பெண்களில் ஒருவரை மணந்தார்கள்.

🌽 🌻 இந்த துஆ தொடர்பான இரண்டு சுவாரஸ்யமான குறிப்புகள் உள்ளன.

🍎 அவர்கள் ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையில் இருந்தபோது, அவர்கள் இந்த துஆ வை மட்டும் கேட்கவில்லை, அதைக் கேட்பதற்கு முன்னதாக அவர்கள் ஏதேனும் நல்லதை செய்தார்களா என்பதை உறுதிப்படுத்தினார்கள்.
நாம் நமது துஆக்களை நல்ல செயல்களோடு சேர்த்து கேட்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

🍎 மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த துஆ திருப்பு முனையாக இருந்தது. இந்த துஆவிற்கு முன்னர் அவர்கள் அகதியின் நிலைமையில் இருந்தார்கள் – அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பயந்தார்கள், வீடோ தொழிலோ குடும்பமோ கிடையாது.
இந்த துஆவிற்கு பிறகு அவர்களது அனைத்து தேவைகளையும் மிக அழகான முறையில் சந்தித்தார்கள்.

💟💡 நீங்கள் ஒரு நல்ல செயலைச் செய்தால், உடனே துஆ கேளுங்கள் ஏனென்றால் நிச்சயமாக நாம் செய்யும் நன்மையின் கூலியை அல்லாஹ் நமக்குத் தருகின்றான்.

✨🌸✨🌸✨🌸✨🌸✨

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s