*This dua can be recited for the following purposes.*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 15* 🍥
©Productive Muslimah

🎀 *This dua can be recited for the following purposes.*🎀

*- Piety and righteousness*

*- For the acceptance of your Dua*

*- To offer salah regularly*

*- For righteous children*

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

_🔸Rabbi ij’alnee muqeemas–salaati wamin thurriyyatee rabbanaa wataqabbal du’aa._

🍍🍎 *”O my Lord ! make me one who establishes regular prayer and (also) from my offspring, our Lord! and accept my prayer”*

🖊 Surah Ibrahim ,verse 40 🖊

🐚💧Ibrahim alayhissalam through this dua’a asked Allah
to🔻

🍂🌼 _Make him one who performs As-Salât._
🌅 This truly shows us there is no might and power but with Allah to guide and make you perform good deeds.

🍂🌼 _Make his offspring to establish the prayer._

🌄 He asked about the prayer specifically because if the prayer is good, then the rest of the deeds will be good, but if the prayer is corrupt, then the rest of the deeds will be corrupt. *The prayer is our success.* If our prayer is good, then we are guaranteeing the rest of our worships.
The first thing that Allah (swt) will ask us about on the Day of Judgement is our prayer.

⭐ Hadith ⭐

(Abu Hurairah (May Allah be pleased with him) reported: The Messenger of Allah (ﷺ) said,
_”The first of man’s deeds for which he will be called to account on the Day of Resurrection will be Salat. If it is found to be perfect, he will be safe and successful; but if it is incomplete, he will be unfortunate and a loser. If any shortcoming is found in the obligatory Salat, the Glorious and Exalted Rubb will command to see whether His slave has offered any voluntary Salat so that the obligatory Salat may be made up by it. Then the rest of his actions will be treated in the same manner.”)_
🌺 At Tirmidhi Book 9, Hadith 1081.

🍃Ibrahim alayissalam
knew the importance of salah in our lives. He begged Allah to not only help him in establishing prayer, but also his descendants who will come later. Allah loved his dua so much that He recorded it for us in the Qur’an, so that we can ask Allah through the same words to make us and our descendants among those who establish salah.

🍂🌼 _Accept his invocation_

🏞 Ibrahim alayhissalam did not say ‘respond’ to my dua’a, but rather ‘accept’ because *making dua’a is a worship*, subhan Allah.
🍃 And when the dua’a is accepted, it includes both 💡💎 being rewarded for making the dua’a and being responded to.

✨🌸✨🌸✨🌸✨🌸✨

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 15* 🍥

🎀 *இந்த துஆ பின்வரும் நோக்கங்களுக்காக ஓதலாம்.*🎀

*- பயபக்தி மற்றும் நேர்மை*

*- உங்கள் துஆவை ஏற்றுக்கொள்ளுவதற்காக*

*- தொழுகையை ஒழுங்காக பேணுவதற்கு*

*- நேர்மையான குழந்தைகளுக்காக*

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

_🔸ரப்பிஜ்’அல்னீ முகீமஸ்-ஸலாதி வமின் துர்ரீயத்தீ ரப்பனா வதகப்பல் து’ஆ_

🍍🍎 *(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”*

🖊 ஸூரா இப்ராஹிம் ,வசனம் 40 🖊

🐚💧இப்ராஹிம் அலைஹிவஸல்லாம் இந்த துஆவின் மூலமாக அல்லாஹ்விடம் கேட்டார்கள்🔻

🍂🌼 _அவரை தொழுகையாளியாக ஆக்குவாயாக_
🌅 உண்மையிலேயே உங்களை நேரான பாதையில் வழிநடத்தி மற்றும் நற்செயல்கள் செய்ய வைப்பதற்கு அங்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த சக்தியும் வல்லைமையும் இல்லை என்பதை இதில் நமக்கு காட்டுகிறது.

🍂🌼 _அவர்களின் சந்ததிகளையும் தொழுகையை கடைப்பிடிக்க செய்வாயாக_

🌄 அவர் குறிப்பாகத் தொழுகையைப் பற்றிக் கேட்டார், ஏனென்றால் தொழுகை நன்றாக அமைந்தால் மற்ற செயல்களும் நன்றாக அமையும், தொழுகை சிதைந்தால் மற்ற செயல்களும் சிதைந்து விடும். *தொழுகையே நமது வெற்றியாகும்*.நமது தொழுகை நன்றாக அமைந்தால் ,நமது மற்ற வழிபாடுகளுக்கு உத்திரவாதம் கொடுக்கலாம்.
தீர்ப்பு நாளில் அல்லாஹ் سبحان وتعالى நம்மிடம் கேட்கும் முதல் கேள்வி நமது தொழுகையைப் பற்றியதாகும்.

⭐ ஹதீஸ் ⭐

அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவித்தார்கள்: இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள், _நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான்._

🌺 அல்-திர்மிதி புத்தகம் 9, ஹதீஸ் 1081.

🍃இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் நம் வாழ்வில் தொழுகையின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள். அவர் தொழுகையை நிலைநாட்டுவதில் அவருக்கு உதவுவதற்கு மட்டுமல்லாமல் பிற்பாடு வரும் அவர்களின் சந்ததியருக்கும் உதவுமாறு இறைவனிடம் வேண்டிக் கொண்டார். அல்லாஹ் அவர்களின் இந்த துஆ வை அதிகமாக நேசித்ததால் புனித குர்ஆனில இந்த துஆ வை நமக்காக பதிவு செய்து வைத்திருக்கிறான், ஆதலால் நம்மையும் நம்முடைய சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டக்கூடியவர்களாக ஆக்குவாயாக என்று அதே வார்த்தைகளின் மூலமாக அல்லாஹ்விடம் நாம் கேட்க வேண்டும் என்பதற்காக.

🍂🌼 _அவர்களின் துஆவை ஏற்றுக்கொள்ளுதல்_

🏞 இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் எனது துஆ விற்கு” பதில் அளிப்பாயாக” என்று கூறவில்லை மாறாக “ஏற்றுக்கொள்வாயாக” என்றார்கள். ஏனென்றால் *”துஆ கேட்பது என்பது இறைவழிபாடாகும்”* சுப்ஹானல்லாஹ்.
🍃 மேலும் துஆ ஏற்றுக்கொள்ளப்பட்டால், துஆ கேட்டதற்கும் அதற்கு பதில் அளித்ததற்கும் சேர்த்து💡💎 வெகுமதி கிடைக்கப்பெறுகிறது.

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s