*Steadfastness on Deen after Guidance*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 23* 🍥
© *Productive Muslimah*

*🎀 Steadfastness on Deen after Guidance*🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

🔸 _Rabbanaa Laa Tuzigh Quloobanaa Ba’-Da Id’hadaytanaa Wa Hab Lanaa Mil Ladunka Rah’mah Innaka Antal Wahhaab._

🍓🍉 *[Who say], “Our Lord, let not our hearts deviate after You have guided us and grant us from Yourself mercy. Indeed, You are the Bestower.”*

🖊 (Surah Al-‘Imran, 3:8) 🖊

💖 Our Lord! Let not our hearts deviate (from the truth) after You have guided us; meaning, “Do not deviate our hearts from the guidance after You allowed them to acquire it. Do not make us like those who have wickedness in their hearts, those who follow the *Mutashabih* verses in the Qur’an. Rather, make us remain firmly on Your straight path and true religion.”

💐🌿 And grant us from You, Mercy, with which You make our hearts firm, and increase in our Faith and certainty, Truly, You are the Bestower.

📝 *NOTE:* 📝

“`There are 2 types of verses in the Qur’an“`
1⃣ *The Muhkam* – the entirely clear verses which comprise majority of the Qur’an and which are clearly understood by all; and

2⃣ *The Mutashabih* – the not so entirely clear verses which are understood by the scholars and people of knowledge and entirely by Allah alone.

🖤 “So as for those in whose hearts there is a deviation”, i.e., misguidance, and ignoring the truth in favour of falsehood, “they follow that which is not entirely clear thereof” i.e., they interpret that which is not entirely clear in such a way that allows them to distort it to suit their corrupt aims, because the wording could be interpreted in the way they want. But in the case of the verses which are entirely clear, they have no chance of doing that, so that is a clear proof against them.

🌴🌷 So, this prayer is a precaution to avoid possible perversion of the mind and deviation of the heart after accepting divine guidance. The purpose of our lives in this temporary world is to worship Allah in accordance with the Qur’an and sunnah and prepare for the eternal life of the hereafter based on these guidelines.

🍀🌱 Being Divinely guided and staying on the Sirath Al Mustaqeem are the most important factors in a person’s journey back to His Lord.

🌹 Hence, if we are to stay on the path of guidance and continue stepping forward in our relationship with our Lord, we really won’t be able to do it on our own.

*We all need a special kind of mercy.*

🌺 _A mercy from our Lord to stay guided on the true Deen – The religion of Islam._

❣That’s what this dua asks for.

“`So much to appreciate in these two lines.“`

🍃💐🍃💐🍃💐🍃💐🍃💐

🌅 May its importance penetrate our hearts and help us incorporate it in our daily share of duas, and enjoy the blessings of being guided on the Straight Path till jannah❗

🌅 May this be the start of better deeds, better days and better duas for all of us. ❗
💦 Ameen 💦

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 23* 🍥
*🎀 வழிகாட்டுதலுக்குப் பிறகு தீனின் மீது உறுதியாக இருத்தல்*🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

🔸 _ரப்பனா லா துஸிஃஹ் குலூபனா பஃத இத் ஹதய்தனா வஹப் லனா மில்லதுன்க ரஹ்மதன் இன்னக அன்தல் வஹ்ஹாப்._

🍓🍉 *“ (அன்றி அவர்கள்) “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!”*

🖊 (ஸூரா அல் – இம்ரான், 3:8) 🖊

💖 எங்கள் இறைவனே! நீ எங்களை வழி நடத்தியபின் எங்கள் இதயங்கள் (நேர்வழியிலிருந்து) விலக்கி விடாதே; என்பதன் பொருள், “அவர்கள் அதனை அடைவதற்கு நீ அனுமதித்தப்பிறகும் எங்கள் இதயங்களை வழிகாட்டுதலிருந்து விலக்கிவிடாதே. தங்கள் இதயத்தில் தீய எண்ணங்களை கொண்டவர்களைப் போலவும் , குர்ஆனில் *முதஸாபிஹ்* வசனங்களை பின்பற்றுவோரைப் போலவும் எங்களை ஆக்கிவிடாதே. மாறாக, உன்னுடைய நேர்மையான பாதையில் மற்றும் உண்மையான மார்க்கத்தில் உறுதியாக இருக்கச் செய்வாயாக.”

💐🌿 மேலும் உன்னுடைய (அன்பான) அருளை எங்களுக்கு வழங்குவாயாக, இதில் நீ எங்களுடைய இதயத்தை உறுதியாக இருக்கச் செய்வாயாக , மேலும் எங்கள் விசுவாசத்தையும் உறுதியையும் அதிகரிக்கச் செய்வாயாக , நிச்சயமாக நீதான் சிறந்தவன்.

📝 *குறிப்பு:* 📝

“`குர்ஆனில் இரண்டு வகை வசனங்கள் உள்ளன“`

1⃣ *முஹ்கம்* – குர்ஆனில் பெரும்பான்மையான அனைத்து வசனங்களும் தெளிவாகவும் , அனைவராலும் தெளிவாக புரிந்து கொள்ளும்படியாகவும் இருக்கும்; மேலும்

2⃣ *முதஷாபிஹாத்:*

முழுமையான (உண்மையான) விளக்கத்தை அறியமுடியாத வசனங்களான அவற்றை
அறிஞர்களும், கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களும் புரிந்துக் கொள்வார்கள் என்றாலும் அல்லாஹ் மட்டுமே அவற்றை முழுமையாக அறிந்தவன்.

🖤 “ எனவே, யாருடைய இதயங்களில் ஒரு விலகல்(தீய எண்ணங்கள்) இருக்கிறதோ ” , அதாவது ; தவறான வழிகாட்டுதல், மற்றும் பொய்யை ஆதரிப்பதன் மூலம் உண்மையை புறக்கணிப்பது, “அவர்கள் முற்றிலும் தெளிவாக இல்லாததைப் பின்பற்றுகிறார்கள் .” அதாவது ; அவர்கள் விரும்பும் விதத்தில் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்பதால், அவர்கள் ஊழல் நிறைந்த நோக்கங்களுக்கு ஏற்ப அதை சிதைக்கிறார்கள். ஆனால் தெளிவாக உள்ள வசனங்களை பொருத்த வரையில், அவர்களால் அவ்வாறு எதுவும் செய்ய முடியாது, எனவே அது அவர்களுக்கு எதிரான ஓர் தெளிவான சான்றாகும்.

🌴🌷 எனவே, பரிசுத்தமான வழிநடத்தலை ஏற்றுக் கொண்ட பிறகு மனதிற்கு சாத்தியமான தீய எண்ணங்களை தவிர்க்கவும் , இதயத்தின் விலகலை தவிர்க்கவும் இந்த பிரார்த்தனை முன்னெச்சரிக்கையாக இருக்கிறது. இந்த தற்காலிக உலகில் நம் வாழ்வின் நோக்கம் குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் முறைப்படி அல்லாஹ்வை வணங்குவதாகும். மேலும் இந்த வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு நிலையான வாழ்க்கையான மறுமை வாழ்விற்கு தயாராக வேண்டும்.

🍀🌱 தனது இறைவனிடம் திரும்பிச்செல்லும் ஒரு மனிதனின் பயணத்திற்கு பரிசுத்தமான வழிநடத்தலுடன் இருப்பதும், ஸிராத் அல் முஸ்தகீம் பாலத்தின் மீது நிலைத்திருப்பதும் தான் மிக முக்கியமான பகுதிகள்(காரணிகள்) ஆகும்.

🌹 எனவே, வழிகாட்டுதலின் பாதையில் தங்கியிருந்து, நம்முடைய இறைவனுடனான நம்முடைய உறவில் தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றால் , நாம் உண்மையில் நம்மால் சொந்தமாக அதை செய்ய முடியாது.

*நம் அனைவருக்கும் ஒரு சிறப்பு வகையான கருணை(அருள்) தேவை*

🌺 _உண்மையான தீனின் (இஸ்லாம் மதம்) மீது நிலைத்திருப்பதற்கு அல்லாஹ்வின் கருணை (அருள்) வேண்டும்._

❣ இது தான் இந்த துஆவில் கேட்கப்படுகிறது.

“`இந்த இரண்டு வரிகளில், பாரட்டப்படுவதற்கு நிறைய இருக்கின்றது.“`

🍃💐🍃💐🍃💐🍃💐🍃💐

🌅 அதன் முக்கியத்துவம் நம் இதயங்களை ஊடுருவி, நம் தினசரி பங்கில் அதை இணைத்துக்கொள்ள உதவி , மேலும் சொர்க்கம் வரை நேரான பாதையில் வழிநடத்தும் அருளை அனுபவித்து மகிழ்வோமாக❗

🌅 இதுவே சிறந்த செயல்கள், சிறந்த நாட்கள் மற்றும் சிறந்த துஆக்கள் ஆகியவற்றிற்கு தொடக்கமாக நம் அனைவருக்கும் அமையட்டும். ❗
💦 ஆமீன் 💦

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s