RAMADAN # 27

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 2⃣7⃣

Numbers of rak’ahs in Taraaweeh prayer

8⃣or 2⃣0⃣❓❓❓

✏Taraaweeh prayer was encouraged by the Prophet (peace and blessings of Allaah be upon him)when he said: “Whoever spends the nights of Ramadaan in prayer out of faith and in the hope of reward, his previous sins will be forgiven.”

📚Narrated by al-Bukhaari, 37; Muslim, 760

⏰The time for Taraaweeh prayer is from after ‘Isha’ prayer until dawn comes

8⃣Hadhees quoted for 8 rakats👇

Hadeeth of Abu Salamah ibn ‘Abd al-Rahmaan, who asked ‘Aa’ishah (may Allaah be pleased with her), “How did the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) pray during Ramadaan?” She said: “He did not pray more than eleven rak’ahs in Ramadaan or at other times. He would pray four, and do not ask how beautiful and long they were, then he would pray four, and do not ask how beautiful and long they were, then he would pray three. I said, ‘O Messenger of Allaah, will you sleep before you pray Witr?’ He said, ‘O ‘Aa’ishah, my eyes sleep but my heart does not.

📚’” Narrated by al-Bukhaari, 1909; Muslim, 738

2⃣0⃣Hadith quoted for 20 rakats👇

Hadeeth of Ibn ‘Umar according to which a man asked the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) about prayer at night. The Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Prayers at night are to be offered two by two (two rak’ahs at a time). If any of you fears that the time of dawn is approaching then let him pray one rak’ah as Witr.

📚(Narrated by al-Bukhaari, 846; Muslim, 749)

🔴The point is that the one who prays eleven rak’ahs in the manner narrated from the Prophet (peace and blessings of Allaah be upon him) is doing well and is following the Sunnah✔

Whoever makes the recitation shorter and increases the number of rak’ahs is also doing well.✔

🔴A person who does either of these two things is not to be denounced❌

🔵We have even seen some who are strict on this matter accusing the imams who pray more than eleven rak’ahs and they leave the mosque, thus missing out on the reward of which the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Whoever stands with the imam until he finishes (the prayer), the reward of qiyaam al-layl will be recorded for him.”

📚 (Narrated by al-Tirmidhi, 806; classed as saheeh by al-Albaani in Saheeh al-Tirmidhi, 646)

➗It grieves us deeply that we find division in the Muslim ummah in this matter.
Differences within the ummah existed at the time of the Sahaabah, yet they remained united. we should not go to extremes or be negligent.

☝And Allah knows the best
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 2⃣7⃣

தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கை
8⃣ or 2⃣0⃣❓❓❓

✏ தராவீஹ் தொழுகையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஊக்குவித்திருக்கிறார்கள்
எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முன்றைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

📚 புகாரி 37.

⏰தராவீஹ்வின் நேரம்:
இஷாத்தொழுகைக்கு பிறகிலிருந்து விடியற்காலை வரையாகும்.

8⃣ ~8 ரக்அத்துக்கு மேற்கோள் காட்டும் ஹதீஸ் 👇 👇

அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்களின் தொழுகை ரமலானில் எவ்வாறு இருந்தது? என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களிலும் 11 ரக அத்துக்களை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் தொழமாட்டார்கள். 4 ரக அத்துக்களை தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தைப்பற்றியும் கேட்காதே! பின்னர் 4 ரக அத்துக்களை தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தைப்பற்றியும் கேட்காதே! பின்னர் 3 ரக அத்துக்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள்.
மேலும் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். இறைத்தூதர் அவர்களே…. வித்ரு தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குகின்றீர்களே! (உளூ நீங்கி விடுமே) என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள் ஆயிஷாவே!என் கண்கள் தான் உறங்குகின்றன என் உள்ளம் உறங்குவதில்லை எனக்கூறினார்கள்
📚புகாரி: 2013

2⃣0⃣ ~20 ரக்அத்துக்கு மேற்கோள் காட்டும் ஹதீஸ் 👇

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே!
இரவுத்தொழுகை எவ்வாறு (தொழவேண்டும்) ? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இரண்டு இரண்டு ரக்அத்துக்களாக தொழவேண்டும். ஆனால் சுப்ஹூ (நேரம் வந்துவிட்டது) பற்றி நீர் அஞ்சினால் ஒரு ரக்அத்து (வித்ர்) தொழுவீராக என்று கூறினார்கள்.
இப்னு உமர் (ரலி)

📚புகாரி: 1137

🔴எவர் ஒருவர் 11 ரக்அத் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுதார்களானால் அவர்களுடைய தொழுகை சரியானதாகவும் மற்றும் அவர் சுன்னாவைபப் பின்பற்றியதாகவும் ஆகிவிடுகிறது✔

யார் ஒருவர் தொழுகை யில் ஓதக்கூடிய குர்ஆன் ஆயத்தை குறைத்துக் கொண்டு ரக்அத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறாரோ அவருடைய தொழுகையும் சரியானது✔

🔴இவை இரண்டும் அல்லாமல் மற்ற எண்ணிக்கையில் தொழுதாலும் குற்றம் ஆகாது❌

🔵இவ்விசயத்தில் (தராவீஹ்) கடும் போக்கை கடைபிடிக்கும் சிலர் 11 ரக்அத்திற்கு மேல் தொழுகும் இமாம்களை குற்றஞ்சாட்டுவதுடன் , (அதற்கு மேல் தொழாமல்) பள்ளியை விட்டு வெளியேறுவதை நாம் பார்க்கலாம். இதனால் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள்
அறிவித்த வெகுமதியை இழக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

“எவரொருவர் இமாம், அவர் முடிக்கும் வரை (தொழுகை) அவருடன் நிற்கின்றாரோ அவருக்கு இரவு முழுவதும் தொழுததன் நன்மை பதிவு செய்யப்படும் ”

📚 (அறிவிப்பாளர் அத் திர்மிதி 806 ;அல்- அலபானி(ரஹ்) அவர்களால் ஸஹீஹ் ( சரியானது) என்று வகைப்படுத்தப்பட்டது, ஸஹீஹ் அத் திர்மிதி
,646)

➗ முஸ்லிம் உம்மத்துகளுக்கிடையே இவ்விவகாரத்தில் உள்ள பிரிவுகளை பார்க்க நமக்கு ஆழ்ந்த வருத்தமாக உள்ளது.

ஸஹாபாக்கள் உடைய காலத்திலும் கருத்து வேறுபாடுகள் இருந்தது, ஆயினும் அவர்கள் ஒற்றுமையுடனே இருந்தனர்.
நாம் அலட்சியமாகவும் இருக்க கூடாது, அதிகபட்சமாகவும் செல்லக் கூடாது.

☝அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s