* House In Jannah*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 16* 🍥

 

*🎀 House In Jannah*🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ

_🔸Rabbi ibni lee ‘indaka baytan fil jannati_

*🍓“My Lord, build for me, near You, a house in Paradise”*

🖊 Surah At-Tahrim, verse 11 🖊

🏞 Wife of Firaun, Asiya had all the luxuries one could want from this world. She was essentially the First Lady of the greatest civilisation of that time. The most beautiful palace to live in, maidservants at her beck and call, the power to buy the most luxurious clothes, jewellery and accessories.
⛲ Yet, all her heart yearned for was a house next to Allah in a place where beauty never fades!

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ16* 🍥

*🎀 சுவனத்தில் இல்லம்*🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ

_🔸ரப்பி இப்னீ லீ ‘இன்தக ~பைத்தன்~ பைத்தன் ஃபில் ஜன்னத்தி_

*🍓“ இறைவனே! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!”*

🖊 ஸூரத்துத் தஹ்ரீம், வசனம் 11 🖊

🏞பிர் அவ்னின் மனைவி , ஆஸியா இவ்வுலகில் தேவையான அனைத்து ஆடம்பர வசதிகளையும் கொண்டிருந்தார். அன்றைய நாகரீக உலகின் முதல் முன்னோடி பெண் அவர்களே! வாழ்வதற்கு மிகவும் அழகான அரண்மனை, அவர் அழைத்தவுடன் ஓடி வர பணியாளர்கள், விலையுயர்ந்த ஆடைகளும், ஆபரணங்களும், பொருட்களும் வாங்கக்கூடிய அளவிற்கு வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள்.
⛲ இருப்பினும் அவர் மனமோ இறுதிவரை அழியாத அழகான உலகமாகிய அல்லாஹ்வின் வீடாகிய மறுமையில் சொர்க்கத்தில் கிடைக்கக் கூடிய வீட்டைப் பற்றி பிராத்தித்துக் கொண்டிருந்தது!.

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s