*Dua to seek Forgiveness and Mercy of Allah Subhaanahu wataa’la*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 9* 🍥

🎀 *Dua to seek Forgiveness and Mercy of Allah Subhaanahu wataa’la* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

_🔸Rabbi ighfir warham wa-anta khayrur-raahimeen_

🍈🍃 *“My Lord! Forgive and have mercy, and You are the Best of those who show mercy!”*

🔐 Surah Al-Muminoon,verse118 🔐

⛱ ✨ Never DESPAIR of the Mercy of Allah! Verily, Allah forgives all sins. He is the Forgiver, the Most Merciful.

🏭 For indeed it is His Mercy that encompasses all. And it is His Mercy that He forgives all.

🌇 No matter how big the sin or sins that you have committed, no matter what your past has been like, if you come back to Him with sincere Tauba, coming from the heart, He will forgive you.

🌄 Surely Allah is more merciful to us than a mother is towards her child.
🍋🥕 _“O you who believe! Turn to Allaah with sincere repentance! It may be that your Lord will expiate from you your sins, and admit you into Gardens under which rivers flow.”_
⚡💎 (Surah at-Tahreem: 8)

🌿🍅 So repent sincerely, ask Allah to forgive you, no matter how bad it was and do not repeat the sin. Have full hope in Allaah’s Mercy that Allaah will forgive you.

🏞 *Be aware of the Greatness of the One against Whom you are sinning, seek forgiveness for your sins, weep for the error of your past ways and adhere strictly to the path of Allaah.* And remember despairing of the Mercy of Allah is one of the traps of Shaytaan.

🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 9* 🍥

🎀 *அல்லாஹ் سبحانه وتعالى விடம் மன்னிப்பு மற்றும் கருணையை பெறுவதற்கான துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

_🔸ரப்பிஹ்ஃபிர் வர்ஹம் வ-அன்த ஹய்ருர் ராஹிமீன்_

🍈🍃 *“ என் இரட்சகனே! என்னை மன்னித்து, இரக்கம் காட்டுவாயாக!, மேலும் இரக்கம் காட்டுபவர்களில் நீயே சிறந்தவன் !”*

🔐 ஸுரா அல்-முஃமினூன்,வசனம்118 🔐

⛱ ✨ அல்லாஹ்வின் கிருபையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள் ! நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன், மிக்க கருணையாளன். .

🏭 நிச்சயமாக அவன் கருணை எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. மற்றும் அவனது கருணையினால் அவன் எல்லா பாவங்களையும் மன்னிப்பான்.

🌇 நீங்கள் செய்த பாவம் அல்லது பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உங்கள் கடந்த காலம் என்னவாக இருந்தாலும் சரி , இதயத்தில் இருந்து வரும் நேர்மையான தவ்பாவுடன் நீங்கள் அவனிடம் திரும்பி வந்தால், அவன் உங்களை மன்னிப்பான் .

🌄 நிச்சயமாக ஒரு தாய் தன் குழந்தையின் மீது கருணை காட்டுவதைவிட அல்லாஹ் மிகவும் கிருபையுடையவன் .
🍋🥕 _“நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்தி லிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் இறைவனோ உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சுவனபதியிலும் உங்களைப் புகுத்திவிடுவான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். .”_
⚡💎 (ஸூரா அத்-தஹ்ரிம் : 8)

🌿🍅 எனவே உண்மையாக மனம்திரும்புங்கள், உங்களை மன்னிக்குமாறு அல்லாஹ்விடம் கேளுங்கள், அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் மேலும் அந்த பாவத்தை மீண்டும் செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பான் என்று அல்லாஹ்வின் கிருபையின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் .

🏞 *நீங்கள் யாருக்கு எதிராக பாவம் செய்கிறீர்களோ அவனின் மேலான மகத்துவத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுங்கள் , உங்கள் கடந்தகால வழிகளில் செய்த பிழைகளை அழித்து அல்லாஹ்வின் பாதையை கட்டாயமாக கடைபிடியுங்கள்.* மேலும் நினைவில் கொள்ளுங்கள் அல்லாஹ்வின் அருளின் மீது நம்பிக்கை இழப்பது ஷைத்தானின் பொறிகளில் ஒன்றாகும்.

🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s