*Dua to remember, worship and thank ALLAH*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 20* 🍥
© Productive Muslimah

🎀 *Dua to remember, worship and thank ALLAH*

📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

_🔸Allaahumma a’innee alaa thikrika, wa shukrika, wahusni ‘ibaadatik_

*🍡“O Allah, help me to remember You, to THANK You, and to perform Your worship in the best manner.”*
🖼 Abu Dawud 2/86, An-Nasa’i 3/53. See also Al-Albani Sahih Abu Dawud 1 /284.

🏘🌴 Mu’adh bin Jabal Radiallahu Anhu reported that Rasulullah Sallalahu Alaihi Wa Sallam took hold of my hand and said,
_“By Allah, I love you, Mu’adh, so I advise you to never forget to recite after every prayer:“Allahumma a’inni ala zikrika, wa shukrika, wa husni ‘ibaadatik (O Allah, help me remember You, to be grateful to You, and to worship You in an excellent manner)”_
🌻🌵 (Related by Ahmad, Abu Dawud, an-Nasa’i, Ibn Khuzaimah, Ibn Hibban and al-Hakim)

🌽 We, the creation of Allah are in constant need of our Creator. This dua highlights our need for His help in 3 specific areas, which in fact encompasses our needs in its entirety.

We need His help to:

1⃣ *Remember Allah*

_Whosoever turns away from My remembrance, his life will be made tight and narrow on the Day of Resurrection We shall raise him blind”_
🌻 Quran (Surah 20: Verse 124)

_Remember Allah abundantly, in order that you become successful_
🌻Quran (Surah 8: Verse 45)

_Verily, in the remembrance of Allah do hearts find rest_
🌻 Quran (13:28)

💦 So remembrance of Allah includes all kinds of dhikr like tahmeed, tahleel, tasbeeh, takbeer, reading and reflecting on Quran etc.

2⃣ *Being grateful to Allah*

🏕 Be grateful to Allah for everything that you possess including your wealth, health, status, intellectual abilities and life. Above all, for the favor of Islam, as indeed this is the Straight Path that can lead us to jannah.
🌠 Remember that Shaytan’s mission is to make human beings ungrateful: Don’t get caught in his traps.
🎆 We thank Allah for our own benefit. If you are ungrateful, Allah is unaffected. If you become grateful, then you have taken the first step towards becoming a true Believer
_” If you are grateful, He is pleased with you.”_ ⏳(Az-Zumar 39:7)

🌄 Shukr leads to abundance in Allah’s favors:
_”If you are grateful, I will surely give you more and more”_
🏝 (Ibrahim 14:7).
And Allah’s promise is true 🌹

3⃣ *To Worship Allah*

Worship is the very purpose of our existence. Allah says,
_And I did not create the jinn and mankind except to worship Me._
💖 Quran (51:56)

🌀 Worship has to be done with ihsaan.

♻ Our Prophet ﷺ explained about Ihsaan when Jibreel alayhissalam asked him in the presence of the companions as follows.
He said: _Ihsaan is that you worship Allaah as if you were seeing Him, and even though you do not see Him, He certainly sees you._

🏙 So accordingly, we should try our best to worship Allah by perfecting all our acts of worship like Salah, fasting, charity etc., and also our other deeds by doing them purely and sincerely for the sake of Allah alone and His pleasure, for indeed

هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ

*Is the reward for good [anything] but good?*
🌼 Quran 55:60

🌇 So this dua is a reminder to us that we are in constant need of Allah’s guidance and help to remember Him, to be grateful to him and to worship him in the best of manners. Let’s memorize this dua.

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 20* 🍥

🎀 *அல்லாஹ்வை நினைப்பதற்கும், வழிபடுவதற்கும் மற்றும் நன்றி செலுத்துவற்காகவும் கேட்கும் துஆ*

📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

_🔸அல்லாஹூம்ம அ’இன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக , வஹுஸ்னி இபாததிக்_

*🍡“யா அல்லாஹ், உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும் மேலும் மிகச் சிறந்த முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக.”*
🖼 அபூ தாவூத் 2/86, அன் நஸாஇ3/53. மேலும் பார்க்க அல்-அல்பானி ஸஹீஹ் அபூ தாவூத் 1 /284.

🏘🌴 முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள் ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் கையை பிடித்துக்கொண்டு கூறினார்கள், _”அல்லாஹ்வின் மீது ஆணையாக, முஆத், நான் உங்களை நேசிக்கிறேன், எனவே ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இதை ஓதிக் கொள்ள மறக்காதீர்கள் என நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்:”அல்லாஹும்ம அஇன்னி அலா திக்ரிக வஷுக்ரிக , வஹுஸ்னி இபாததீக (யா அல்லாஹ், உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும் மேலும் மிகச் சிறந்த முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக)”_
🌻🌵 ( அஹ்மது, அபூ தாவூத், அன்-நஸாஇ , இப்னு குஷய்மா , இப்னு ஹிப்பான் மற்ற அல்-ஹாகிம் ஆகியவற்றோடு தொடர்புடையது)

🌽 அல்லாஹ்வின் படைப்புகளாகிய நாம், நம் படைப்பாளனின் நிலையான தேவையைப் பெற்றிருக்கிறோம்.
இந்த துஆவானது மூன்று குறிப்பிட்ட பகுதிகளில் அவனுடைய உதவியைக் குறித்த நமது அவசியத்தை வலியுறுத்துகிறது, உண்மையில் அது நம் தேவைகளை முழுமையாக உள்ளடக்கி உள்ளது.

அல்லாஹ்வுடைய உதவி நமக்கு தேவை:

1⃣ *அல்லாஹ்வை நினைவு கூறுதல்*

_”எவன் என்னுடைய நல்லுபதேசங்களைப் புறக்கணிக் கின்றானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடி யானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.”_

🌻 அல் குர்ஆன்(ஸூரா 20: வசனம் 124)

_நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை நீங்கள் அதிகமாக (உரக்க) சப்தமிட்டுக் கூறுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்._
🌻அல்குர்ஆன் (ஸூரா 8: வசனம் 45)

_மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்._
🌻 அல்குர்ஆன் (13:28)

💦 தஹ்மீத், தஹ்லீல், தஸ்பீஹ், தக்பீர், குர்ஆன் ஓதுவது மற்றும் அதுபோல் பிரதிபலிப்பது போன்ற அனைத்து வகையான திக்ருகளும் அல்லாஹ்வை நினைவு கொள்ளுவதில் அடங்கும்.

2⃣ *அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல்*

🏕 உங்கள் செல்வம், உடல்நலம், நிலை, அறிவார்ந்த திறமைகள் மற்றும் வாழ்க்கை போன்றவற்றில் நீங்கள் வைத்திருக்கும் அனைத்திற்கும் அல்லாஹ்விடம் நன்றி செலுத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்லாமிற்கு ஆதரவாக இருப்பதற்காகவும் ஏனென்றால் இதுவே சொர்க்கத்திற்கு நம்மை வழிநடத்தும் சரியான பாதையாகும்.

🌠 ஷைத்தானின் பணி மனிதகுலத்தை நன்றியற்றதாக்குவதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்: அவைகளின் பொறிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

🎆 நமது சொந்த நலனுக்காகவே நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம். நீங்கள் நன்றியற்றவர்களாக இருந்தால் அல்லாஹ் எவ்விதத்திலும் பாதிக்கப்படமாட்டான். நீங்கள் நன்றியுடையவர்களாக இருந்தால், உண்மையான மூஃமீன்களாக மாறுவதற்கு முதல் படி எடுத்துவிட்டீர்கள் என அர்த்தம்

_”நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்”._

⏳(அஸ்-ஸூமர் 39:7)

🌄 அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஸுக்ர் ஏராளமான நன்மைகளைப் பெற்று தருக்கிறது.
_”நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்.”_
🏝 (இப்ராஹிம் 14:7).

மேலும் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது 🌹

3⃣ *அல்லாஹ்வை வணங்குதல்*

அல்லாஹ் கூறுகிறான், நம் வாழ்வில் முக்கிய நோக்கம் வழிபாடு ஆகும்.
_”ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை.”_
💖 அல்குர்ஆன் (51:56)

🌀 இஹ்ஸான் உடன் வழிபாடு செய்ய வேண்டும்.

♻ ஜிப்ரீல் அலைஹிவஸல்லம் தோழர்கள் முன்னிலையில் அவர்களிடம்
இஹ்ஸானைப் பற்றிக் கேட்டதற்கு நமது இறைத்தூதர் ﷺ அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.
அவர்கள் கூறினார்கள்:
_”(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்.”_

🏙 எனவே, தொழுகை, கலிமா, ஜகாத் போன்ற அனைத்து வழிபாடுகளையும் சரியாக நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ்வை
வணங்குவதற்கு நம்மால் முடிந்தளவு முயற்சி செய்ய வேண்டும். மேலும் நிச்சயமாக அல்லாஹ்விற்காகவும் அவனுடைய மகிழ்ச்சியை பெறுவதற்காகவும் நமது மற்ற செயல்களை தூய்மையாகவும் உண்மையாகவும் செய்ய வேண்டும்.

هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ

(உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
🌼 அல்குர்ஆன் 55:60

🌇 நாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் நிலையான தேவையுள்ளவராக இருக்கின்றோம், அவனை நினைவில் கொள்ளவும், அவனுக்கு நன்றியுடன் இருக்கவும் மற்றும் சிறந்த முறையில் அவனை வணங்கவும் இந்த துஆ நமக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கிறது. ஆகவே நாம் இந்த துஆ வை மனனம் செய்வோம்.
✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s