*”Dua that helps to keep our heart to stay directed towards Allah*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 13* 🍥
©Productive Muslimah

🎀 *”Dua that helps to keep our heart to stay directed towards Allah*

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ

_Yaa Muqallibal Quloobi Thabbit Qalbee ‘alaa Deenik_

💕🔺 *“Oh Turner of the hearts (Allah, the Most High), keep our hearts firm on your religion“*

📕 [Authenticated by al-Albanee in al-Jaam’i as-Sagheer 1323/7988]

🍒 If Allaah wills, He can seal the heart from guidance.
No one is safe from misguidance. So remember to *constantly ask Allah to keep you on the straight path.*

🍔 Abdullah bin ‘Amr bin al-‘Aas (radi allahu anhu) said, that he heard Allaah’s Messenger ﷺ saying,
_“All the hearts of the offspring of Aadam are between two fingers of Ar-Rehman’s Fingers, as one heart. He turns it (in any direction) as He wills. Then Allaah’s Messenger said, “O Allaah! The Turner of the hearts, turn our heart towards Your obedience.”_
💎 [Saheeh Muslim vol.4, p.1397, no.6418]

🍑 Many of us remember to supplicate to Allah for guidance, knowledge, and paradise, there is one important thing that we forget to include in our prayers.

〰〰〰〰〰〰〰〰

📚 *The Importance of supplicating for steadfastness, and uprightness in the religion upto the end of one’s life.*

👆🏻 Indeed the Prophet (sallahAllaahu alayhi wasallam) used to do so, and taught us to do so, as in the hadeeth of Umm Salamah Radiyallahu anha by Shihr who said :
🕯 ‘I said to Umm Salamah : ‘O Mother of the Believers, what is the duaa’ which the Prophet (sallahAllaahu alayhi wasallam) would supplicate the most while in your
presence? ’
So she said : ‘The frequent supplication of his was :

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ

🚰 And also reported by Imaam Ahmad , from the hadeeth of ‘Aisha (radhiyaAllaahu anha): ‘The Dua’ which the Prophet (sallahAllaahu alayhi wasallam) used to supplicate with a lot. ’ Then she mentioned it.

📨 Taken from Silsilah as-Saheeha of Al-Imaam Al-Albaanee : 2091

🥝 Just as doctors today tell us that having a healthy heart is the key to having a healthy body, our beloved Prophet Muhammad ﷺ conveys to us that having a good heart is the key to righteousness.
In a narration that many of us are familiar with, our beloved Prophet Muhammad ﷺ said ,
_”Unquestionably, in the body there is a lump of flesh; if it is sound, the whole body is sound, and if it is corrupt, the whole body is corrupt, and behold, it is the heart.”_
☎ [Bukhari and Muslim]

🍏 One of the linguistic beauties of this dua is how the word ‘qalb’ is used.
Qulūb is plural of qalb which means the heart. Qalb is the general word for heart. It comes from the root which means something that turns around and about and upside down, as mentioned above. It is the nature of hearts that they are constantly changing.

🌶 So through this dua we are asking Allah ta’ala to direct our hearts to His Obedience which shows that we are constantly falling short in our obedience to Him.

🌽 This dua is also a constant reminder for us that we are not in control of our guidance. It is important for us to make dua for our hearts on a regular basis because we do not know where our hearts will stand tomorrow.

🥑 The heart is the foundation. We must purify our hearts from associating partners with Allah, from bid’ah, from ill feelings against our fellow Muslims and any other evil deeds in our character.

🥒 Experiencing highs and lows in imaan is part of life, but this dua is one that can help us not go too far off from the Straight path.

 

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 13* 🍥

🎀 *”அல்லாஹ்வின் பக்கம் நம் இதயத்தை வைப்பதற்கு உதவும் துஆ*

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ

_யா முக்கல்லிபல் குலூபி ஸப்பித் கல்பி ‘அலா தீனிக்_

💕🔺 *“இதயங்களை திருப்புபவனே (அல்லாஹ் மிக உயர்ந்தவன்), எங்கள் இதயம் உன் மார்க்கத்தின் மீது உறுதியாக இருக்க செய்வாயாக”*.

📕 [ஜாம்’இ அஸ்-ஸஹீரில் அல்-அல்பானீயால் ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது 1323/7988]

🍒 அல்லாஹ் நாடினால் உங்களை நேரான பாதையிலிருந்து விலக்கி அவன் உங்கள் இதயத்தில் முத்திரையிடுவான்.
“தவறான வழிகேட்டிலிருந்து எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. அதனால் தொடர்ந்து உங்களை *நேரான பாதையில் செலுத்துமாறு மறக்காமல் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்”*.

🍔 அல்லாஹ்வின் திருத்தூதர் ( صل الله عليه وسلم) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அப்துல்லாஹ் பின் அமர் பின் அல்-ஆஸ் (رضي الله عنه)அறிவித்தார்,
_”ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களின் சந்ததியர்களின் அனைத்து இதயங்களும் அர் ரஹ்மானின் இரு விரல்களுக்கிடையில் ஓர் இதயம் ஆக இருக்கிறது. அவன் நாடினால் எந்த திசையிலும் திருப்பிவிடுவான்.ஆதலால் அல்லாஹ்வின் திருத்தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள், “அல்லாஹ்வே! இதயத்தை திருப்புபவனே, எங்கள் இதயங்களை உனக்கு கீழ்படிதலை நோக்கி திருப்புவாயாக”_.

💎[ஸஹீஹ் முஸ்லிம் பாகம்.4,ப.1397,எண். 6418]

🍑 வழிநடத்துதலுக்கும் அறிவுக்கும், சொர்க்கத்துக்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்வதில் நம்மில் பலருக்கு நினைவிருக்கிறது ஆனால் நம்முடைய பிரார்த்தனைகளில் நாம் மறந்துவிடக்கூடிய முக்கியமான ஒன்று இருக்கிறது.

〰〰〰〰〰〰〰〰

📚 ஒரு வாழ்க்கையின் இறுதி வரை மார்க்கத்தில் உறுதிப்பாடு மற்றும் நேர்மை ஆகியவற்றிற்காக பிரார்த்தனை(துஆ) செய்வதின் முக்கியத்துவம்.

👆🏻நிச்சயமாக இறைத்தூதர் (ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம்) அவர்கள் இதை செய்பவராக இருந்தார், எங்களுக்கும் கற்றுக் கொடுத்து அதனை எங்களையும் செய்ய சொன்னார், இதைப் பற்றி உம்மு ஸலாமா ஹதீதில் ஸிஹ்ர் என்பவரால் கூறபடுவதாவது: நான் உம்மு ஸலாமாவிடம் கேட்டேன்:
🕯’நம்பிக்கையாளர்களின் தாயே! என்ன துஆ உங்கள் முன்னிலையில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லாம்) அவர்கள் அதிகமாக கேட்பார்?
அதற்கு அவர்கள் கூறினார்கள்: அவர்கள் அடிக்கடி கேட்ட துஆ :

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ

🚰ஆயிஷா (ரலியல்லாஹீ அன்ஹா) ஹதீதிலிருந்து இமாம் அஹ்மது அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது: ‘இந்த துஆ’ இறைத்தூதர் (ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம்) அவர்கள் அதிகமாக கேட்டார்…” என்று கூறி இந்த துஆவை குறிப்பிட்டார்கள்.

📨 அல்-இமாம் அல்-அல்பானீ அவர்களின் :2091 ல் உள்ள ஸில்ஸிலா அஸ் ஸஹீஹா விலிருந்து எடுக்கப்பட்டது.

🥝 ஒரு ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான இதயம் முக்கியம் என்று மருத்துவர்கள் இன்று நமக்கு சொல்கிறார்கள் அதுபோல நேர்மைக்கு ஆரோக்கியமான இதயம் தான் திறவுகோல் என்று நம் அன்பிற்குரிய இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் நமக்கு அறிவித்தார்கள்.
நம்மில் பலருக்கு பரிச்சயமான ஹதீதில் நம் அன்பிற்குரிய இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்,
_” எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விலும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!”_

☎[புஹாரி மற்றும் முஸ்லிம்]

🍏 இந்த துஆவின் மொழியியல் அழகு இதில் ‘கல்ப்’ என்ற வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதுதான்.
குலூப் என்பது கல்பின் பன்மை ஆகும், அதாவது இதயம். கல்ப் இதயத்திற்கான பொதுவான சொல்.இது வார்த்தையின் எந்த மூலத்திலிருந்து எடுக்கப்பட்டதோ அதன் பொருளாவது சுற்றி சுற்றி மற்றும் தலைகீழாக மாறும என்பதேயாகும். அவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் இதுவே இதயத்தின் இயல்பாகும்.

🌶 எனவே இந்த துஆ வின் மூலம் நாம் நம் இதயங்களை அவனுக்கு கீழ்படிந்து நடக்க வழிநடத்துமாறு அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். இது நாம் தொடர்ந்து நம் கீழ்ப்படிதலில் குறைவாகக் இருப்பதையே காட்டுகிறது.

🌽 நமது வழிகாட்டுதலில் நாம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு இந்த துஆ நமக்கு ஒரு நிலையான நினைவூட்டுதலாக இருக்கிறது. நம் இதயங்கள் ஒழுங்கான
முறையில் அமைய வேண்டும் என்று வழக்கமான அடிப்படையில் துஆ கேட்பது நமக்கு மிக முக்கியமாகும்.
ஏனென்றால் நம்முடைய இதயங்கள் நாளை எங்கு நிற்கும் என்று நமக்குத் தெரியாது.

🥑 இதயம் அடித்தளமாகும். அல்லாஹ்வுடன் இணைவைப்பதிலிருந்தும், பித்அத்திலிருந்தும், நமது சக முஸ்லிம்களுக்கு எதிரான தவறான உணர்வுகளிலிருந்தும், நமது குணத்தில் இருக்கும் வேறு எந்த தீய செயல்களிலுமிருந்தும் நம் இதயங்களை தூய்மைப்படுத்த வேண்டும்.

🥒 ஈமானில் அதிகபட்சம் மற்றும் தாழ்வுகளை அனுபவிப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்,
ஆனால் இந்த துஆ நம்மை நேரான பாதையில் இருந்து வெகுதூரம் செல்லாமல் இருப்பதற்கு உதவும் ஒன்றாகும்.

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s