*Dua for your Children*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 14* 🍥
© Productive Muslimah

🎀 *Dua for your Children* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبِّ هَبْ لِي مِنَ ٱلصَّـٰلِحِينَ

_🔸Rabbi hab lee minassaaliheen_

👛 🎀 *“My Lord! Grant me (offspring) from the righteous.”*

🖊 Surah As-Saffaat ,verse 100 🖊

🌍 ✨ In the present competitive world mostly all parents are concerned only about the education, sports, looks, future careers and etc of their children.

🏙✨🏙✨🏙✨🏙✨🏙✨

🛣 Of course those are the things which fall under the responsibilities of parents but they should also take effective measures to confirm that their children are on the right path.

🛣 Islamic knowledge should be given to the children from a young age and parents should strive hard to bring them up with islamic morals and manners.

🌦 _This is an ideal dua to ask Allah to make our children righteous. A righteous child who worships Allah alone with ikhlaas, one who follows the sunnah of our beloved Prophet Muhammad ﷺ, one who is obedient to his parents, one who has excellent akhlaaq, one who is the coolness of his parents’ eyes, one who makes dua for them while they are alive as well as dead, etc_.

🏉⚾🏀 *As parents we can only teach and guide our children, but the ultimate guidance is in the hands of Allah and hence we beg Allah to bestow upon us, to favour us with righteous children*.

⛅ Let’s ponder over the meaning of this ayah and include it in our daily dua list.

✨🌸✨🌸✨🌸✨🌸✨
[09/06 07:20] Kamila Grammar: ✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 14* 🍥

 

🎀 *உங்கள் குழந்தைகளுக்கான துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبِّ هَبْ لِي مِنَ ٱلصَّـٰلِحِينَ

_🔸ரப்பி ஹப் லீ மினஸ் ஸாலிஹீன்.

👛 🎀 *“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக! .”*

🖊 ஸூரா அஸ்-ஸஃப்ஃபாத் வசனம் 100🖊

🌍 ✨ இன்றைய நவநாகரீக போட்டி நிறைந்த உலகில் மிகுதியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி, விளையாட்டு, புறத்தோற்றம், எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் பிறவற்றில் தான் அக்கறை கொள்கிறார்கள்.

🏙✨🏙✨🏙✨🏙✨🏙✨

🛣 ஆம், இவை அனைத்தும் பெற்றோரின் பொறுப்பாக இருந்தாலும், தன் பிள்ளைகளை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தகுந்த முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

🛣 இளம் வயதிலேயே நம் குழந்தை
களுக்கு இஸ்லாமிய அறிவை ஊட்டி,பெற்றோர்கள் கடினமாக முயற்சி செய்து, இஸ்லாமிய நெறிமுறைப்படியும்,இஸ்லாமிய மார்க்கப்படியும் அவர்களை திகழச் செய்ய வேண்டும்.

🌦 _நம்முடைய குழந்தைகள் ஸாலிஹானவர்களாக மாற்றுவதற்கு இது உரிய துஆவாகும். ஒரு ஸாலிஹான குழந்தை அல்லாஹ்வை மட்டுமே ஈமானோடு வணங்கும், முகமது நபி ﷺ, ஸுன்னத்துகளை பின்பற்றும், தங்களுடைய பெற்றோர்களுக்கு கீழ்படியும், தங்களுடைய பெற்றோர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பார்கள், தன்பெற்றோர்களுக்காக துஆ செய்வார்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் காலமும், அவர்கள் இறந்த போதிலும், இன்னும் பிற._

🏉⚾🏀 *பெற்றோர்களாகிய நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை வழி நடத்த மட்டுமே முடியும், ஆனால் இறுதியாக அவர்களைச் சரியான முறையில் வழிநடத்திச் செல்வது அல்லாஹ்வின் கைகளில் உள்ளது எனவே நமக்கு மிகச்சிறந்த, ஸாலிஹான குழந்தைகள் கிடைக்க சிரம் தாழ்த்தி, கையேந்தி தி அல்லாஹ்விடம் துஆ கேட்போம்*.

⛅ இந்த ஆயத்தை உள்ளர்த்தத்துடன்,ஆழ்ந்து சிந்தித்து நம்முடைய தினசரி துஆவில் சேர்த்துக் கொள்வோமாக! .

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s