* Beautiful dua for beneficial knowledge, pure sustenance and accepted deeds*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 21* 🍥
© *Productive Muslimah*

*🎀 Beautiful dua for beneficial knowledge, pure sustenance and accepted deeds*🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

اَللّٰهُمَّ اِنِّیْ اَسْئَلُکََ عِلْمًا نَّافِعًا وَرِزْقًا طَیِّبًا وَعَمَلًا مُّتَقَبَّلًا

_🔸Allaahumma ‘innee ‘as’aluka ‘ilman naafi’an, wa rizqan tayyiban, wa ‘amalan mutaqabbalan._

🍊🍁 *“O Allah, I ask You for KNOWLEDGE that is of benefit, a good PROVISION, and DEEDS that will be accepted”*

🔐Ibn As-Sunni, no. 54, Ibn Majah no. 925. Its chain of transmission is good (Hasan), Ibn Al-Qayyim 2/375.🔐

✨ _It was narrated from Umm Salamah (Radhillahu anha) that when the Prophet(sallallahu alaihi wasallam) performed the morning prayer, while he said Salam, he would say this dua._

🌼🌱 *Brief explanation of this dua:*

🔹 “`The first part of the dua is asking for:“`
🏆📚 *Beneficial Knowledge*

🔆 What is beneficial knowledge?
✏ The scholars and salaf of the past state that beneficial knowledge is knowledge that leads to actions. Ilm is not the goal, rather it is the means to the goal which is the pleasure of Allah and success in the hereafter. If knowledge does not make you a better Muslim, through your character and worship, then it is not benefiting to you. Knowledge is a gift that only comes from Allah azza wa jal. In this duaa, we ask Allah to benefit us from the knowledge that He taught us.

🖍 The best knowledge is knowledge of the deen. The Prophet sal Allahu alayhi wa sallam said,
_“Verily, Allah the Exalted does not like one who is knowledgeable of the worldly life, but ignorant of the Hereafter.”_
🚜 [Saheeh al Jaami’]

⭕ As your knowledge increases, your ibaadah should increase. Let’s pray to Allah to enable us to gain _The beneficial knowledge_

🔹“`The second part of the dua is for“`
💧🍲 *Good and Pure Provision*

*Tayyib* includes two things in it, good and pure. It means something which has goodness in it, something that pleases, something that you enjoy and something that is pure. Meaning of the word *halal* is kind of included in the word *tayyib*. You ask Allah to give you things which are good and pure.

📍 Let’s pray Allah to make our income, our provision and sustenance pure and good.

🔹 “`The third part of the dua is for:“`
💎📋 *Deeds that will be accepted*

*Acceptance* of our deeds are based upon our intentions, so we should strive to do things to seek Allah’s pleasure only and not to gain worldly appreciation or to attract others.

📍 Let’s pray Allah to make us do only the deeds which are liked by Him and accept it from us.

🌟💎🌟💎🌟💎🌟💎🌟

📚 So three important things of this dua are

📌 *Beneficial knowledge* which cleans yours heart, your mind, it puts your intentions in the right place, it helps you to remember Allah.

📌 *Good and pure Rizq* It cleanses you when you take good and pure things and doesn’t corrupt you.You might have beneficial knowledge but you may be earning haram money, eating haram food etc; then you will be currupted from inside and then your deeds won’t remain good and neither will your duas be accepted.

📌 *Accepted deeds* The first two things you ask Allah to do for you cleans you up on the inside and in this state your heart is clean and the deeds you do will be sincere and acceptable.

❣ The very powerful _three steps_ which involves cleansing of a human being is eloquently captured in this very beautiful dua.

✨🌸✨🌸✨🌸✨🌸
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 21*

🎀 *பயன்தரக்கூடிய அறிவிற்காகவும், பரிசுத்தமான உணவிற்காகவும், ஏற்றுக்கொள்ளக்கூடிய அமல்களுக்காகவுமான அழகிய துஆ*🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

اَللّٰهُمَّ اِنِّیْ اَسْئَلُکََ عِلْمًا نَّافِعًا وَرِزْقًا طَیِّبًا وَعَمَلًا مُّتَقَبَّلًا

_🔸அல்லாஹும்ம ‘இன்னீ ‘அஸ்அலுக்க இல்மன் நாஃபி ‘அன், வ ரிஜ்கன் தைய்யிபன், வ’அமலன் முத்தகப்பலன்.

🍊🍁 *“யா அல்லாஹ் !பயன் தரக்கூடிய அறிவையும், சிறந்த வாழ்வாதாரத்தையும், சிறந்த அமல்களும் கிடைக்கச்செய்வாயாக”*

🔐இப்னு அஸ் -ஸுன்னி,எண். 54,இப்னு மாஜா எண. 925 இதன் தொடர்பு நன்றாக (ஹஸன்) உள்ளது, இப்னு கைய்யும் -2/375.🔐

✨ _உம்மு ஸலமாرضي الله عنها (குறிப்பிட்டுள்ளதாவது)முஹம்மது நபி(ஸல்) அவர்கள்
பஜ்ரு தொழுகை ஸலாம் முடிக்கும் போது இந்த துஆ வை ஓதுவார்கள்_

🌼🌱 *துஆவின் விரிவான விளக்கம்:*

🔹 “`துஆவின் முதல் பகுதியில் கேட்கப்படுவது
:“`
🏆📚 *பயனுள்ள அறிவு*

🔆 பயனுள்ள அறிவு என்றால் என்ன?
✏ கடந்தகால அறிஞர்களும், ஸலஃப்களும் பயனுள்ள அறிவு என்பது செயலுக்கு வழிநடத்துவது என்கிறார்கள். இல்ம் என்பது இலக்கு அல்ல, மாறாக, அல்லாஹ்விற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய, அதன்பிறகு ஏற்படக்கூடிய வெற்றியை அடையவதற்கான வழியாகும். உங்களுடைய அறிவு, உங்கள் நடத்தை மற்றும் வழிபாடு மூலம் உங்களைச் சிறந்த முஸ்லிமாக மாற்றவில்லையெனில், உங்கள் அறிவால் எந்த பயனும் இல்லை. .”அறிவு” என்பது “அல்லாஹ் அஸ்ஸவ்ஜலிடமிருந்து மட்டுமே கிடைக்ககூடிய அன்பளிப்பாகும் அல்லாஹ் கற்றுத்தந்த அறிவின் மூலம் நாம் பயன் அடைய அல்லாஹ்விடம் இந்த துஆவின் மூலம் இறைஞ்சுவோம்.

🖍 அறிவில் சிறந்தது தீனை பற்றின அறிவு ஆகும். முஹம்மது நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறியதாவது,

_நிச்சயமாக, எல்லாவற்றிலும் மிகைத்தோனாகிய அல்லாஹ், இம்மைவாழ்வில் சிறந்த ஞானமுடையோராக இருந்து ஆனால் மறுமையை பற்றிய ஞானம் இல்லாதவரை விரும்பமாட்டான்_

🚜 [ஸஹீஹ் அல் ஜாமி’]

⭕ உங்களுடைய அறிவு அதிகமானால், இபாதத்தும் அதிகமாக வேண்டும். அல்லாஹ்விடம் பயன் தரக் கூடிய அறிவு கொண்டு நன்மை கிடைக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

🔹“`துஆவின் இரண்டாவது பகுதி `

💧🍲 *பரிசுத்தமான மற்றும் நல்ல உணவுக்காக*

*தையிப்* என்பது சிறந்த மற்றும் பரிசுத்தமான இரண்டு விஷயங்கள் இணைந்ததாகும். அதாவது, சிறந்ததாகவும், மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும், நம்மை உற்சாகப்படுத்துவதாகவும் ,பரிசுத்தமானதானதாகவும் இருக்கும். *ஹலால்* என்ற வார்த்தையின் பொருள் *தையிப்* என்ற வார்த்தையில் உள்ளடங்கியுள்ளது.நீங்கள் அல்லாஹ்விடம் சிறந்ததையும், பரிசுத்தமானதையும் கேளுங்கள். ,

📍 நம்முடைய வருமானமும், நம்முடைய பொருட்களும்,
நம்முடைய வாழ்வாதாரமும் பரிசுத்தமானதாகவும்,சிறந்ததாகவும் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ கேட்போம்.

🔹 “`துஆவின் மூன்றாவது பகுதி “`
💎📋 *நம் அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட *

நம் எண்ணங்களைப் பொறுத்தே அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே, உலகின் புகழுக்காகவோ அல்லது பிறரை கவருவதற்காகவோ இல்லாமல் அல்லாஹ்வைத் திருப்திபடுத்துவதற்காக அமல்களைச் செய்வோம்.

📍 அல்லாஹ் விரும்பக்கூடிய அமல்களைச் செய்து அதை அவன் ஏற்றுக்கொள்வதற்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.

🌟💎🌟💎🌟💎🌟💎🌟

📚 எனவே இந்த துஆவில் அடங்கியுள்ள மூன்று முக்கிய விஷயங்களாவது,

📌 *பயன்தரும் அறிவு * உங்கள் இதயத்தையும், எண்ணத்தையும் சுத்தப்படுத்தும், உங்கள் நோக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும், அல்லாஹ்வை நினைவு கூற உதவும்.

📌 *சிறந்த மற்றும் பரிசுத்தமான ரிஸ்க்* சிறந்த மற்றும் பரிசுத்தமான ரிஸ்க் எடுத்துக்கொள்ளும் போது அது உங்களை கெடுதலிலிருந்து காக்கும். உங்களிடம் பயனுடைய அறிவிருந்து, உங்களுடைய சம்பாத்தியமும், உங்கள் உணவும் ஹராமானதாக இருந்தால். நீங்கள், உள்ளுக்குள் கறைபட்டு விடுவீர்கள் பின்னர் உங்கள் செயல்கள் நல்லவையாக ஆகாது, அந்த துஆவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

📌 *ஏற்றுக் கொள்ளக்கூடிய அமல்கள்* முதல் இரண்டு விஷயங்கள் கிடைக்க அல்லாஹ்விடம் கேளுங்கள். அது உங்களையும், உங்கள் உட்புறமும், உங்கள் இதயத்தின் நிலையும், சுத்தமாகி விட்டால், உங்களுடைய செயல்கள் நேர்மையானதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் மாறிவிடும்.

❣ மனிதனை பரிசுத்தப்படுத்துவதாகத் திகழும்,
மிகவும் சக்திவாய்ந்த இந்த மூன்று வழிகள் இந்த துஆவில் அடங்கியுள்ளது. ✨🌸✨🌸✨🌸✨🌸

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s