*Dua to seek forgiveness for yourself, your parents and all the believers*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 17* 🍥
©Productive Muslimah

🎀 *Dua to seek forgiveness for yourself, your parents and all the believers* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَاب

🔹 _Rabbanaghfir lee waliwaalidayya walilmu’mineena yawma yaqoomul-hisaab_

🍐🍉 *” Our Lord! Forgive me and my parents and the believers on the Day when the account will be established.”*

🖊Surah Ibrahim ,verse 41🖊

📖 *In this dua, forgiveness is sought from our Rabb* for;
1⃣ “`Oneself“`
2⃣ “`Parents“`
3⃣ “`All believers“`

1⃣ *Seeking forgiveness for self:*

🍉🍇 This is an important act of worship and has numerous benefits, both in this Dunya and aakhirah, as highlighted in
🔹Surah Nuh – verse: 10-12.

🌟 And said, ‘Ask forgiveness of your Lord. Indeed, He is ever a Perpetual Forgiver. He will send [rain from] the sky upon you in [continuing] showers And give you increase in wealth and children and provide for you gardens and provide for you rivers.

💎 _Even our beloved Prophet ﷺ in spite of being the noblest of all human beings and having been forgiven, sought forgiveness 70 to 100 times every day._

2⃣ *Asking forgiveness for parents:*

💟💞 It is obligatory to love our parents and respect them because through them we are brought into this world. Allah, Who provides sustenance to all, has appointed parents as guardians over us to fulfill all our worldly needs and also guide us to a better aakhirah. So next to the Almighty Allah we owe everything in our life to our parents. They take care of us from the day we are born. They bring us up with love and care. The Qur’an enjoins on us in various places, kindness to parents:
🌟 “And We have enjoined on man to be dutiful and kind to his parents”
🔹 [al-Ahqaaf 46:15]

💝 A person may pray for forgiveness for his parents and pray for mercy for them. Allaah says (interpretation of the meaning):

🌟 “and say: ‘My Lord! Bestow on them Your Mercy as they did bring me up when I was young’”
🔹 [al-Isra’ 17:24]

🎙 Shaykh Ibn Sa’di (may Allaah have mercy on him) said: this means, pray for mercy for them, when they are alive and after they die.
✨Tafseer al-Sa’di, p. 524

📖 _It was narrated from Abu Hurayrah that the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “A man may be raised in status in Paradise and will say, Where did this come from? And it will be said: From your son’s praying for forgiveness for you.”_
🔹 Narrated by Ibn Maajah, 3660; classed as saheeh by al-Albaani in Saheeh al-Jaami’, no. 1617.

💟💚 Love of parents for their children is the divine wisdom through which mankind and other living beings have been surviving for millions of years on this planet. In no way can we repay our parents for what they do for us, except by following the command of Allah who ask us, in the holy Qur’an, to lower unto them our wings of submission through compassion and recite this dua’a.

3⃣ *Asking forgiveness for all believers:*

⚖ All the Prophets were commanded to seek forgiveness for the believers.
The verse in which Allah, may He be exalted, says (interpretation of the meaning):

🌟 “So know (O Muhammad – peace and blessings of Allah be upon him) that La ilaha ill-Allah (none has the right to be worshipped but Allah), and ask forgiveness for your sin, and also for (the sin of) believing men and believing women.”
🔹 [Muhammad 47:19].

📙 *Hadith: Its Virtues* 📙

The messenger of Allah Sallallahu alaihi wa sallam used to say:

🎙 _“The supplication of a muslim for his brother, made in his brothers absence is answered! At his head there is an angel consigned to him. Every time he supplicates for his brother with good the angel says: “Ameen! And for you is its like!”_
✨ (Saheeh muslim Hadeeth no# 2733)

🎙 Upon the authority of Ubaadah ibn Saamit who said: “I heard the prophet – Sallallahu Alaihi wa sallam say:

_“Whoever seeks forgiveness for the male and female believers, Allah writes for him a good deed per male and female believer!”_
✨ (Collected by At Tabaraani in musnadush Shaamiyeen 3/234 hadeeth no# 2155 and declared Hasan by sheikh Al Albaani in Saheeh al jaami’ 6026)

🌷💐 So lots of rewards to be accumulated by seeking forgiveness for self, parents and all believers. Let’s memorize this dua.

 

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 17*

🎀 *உங்களுக்காகவும், உங்கள் பெற்றோர்களுக்காகவும் மற்றும் அனைத்து முஃமீன்களுக்காகவும் பாவமன்னிப்பு தேடுவதற்கான துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَاب

🔹 _ரப்பனஹ்ஃபிர்லி வலிவாலிதய்ய வலில்முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப்_

🍐🍉 *எங்கள் இறைவா!என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!”*

🖊ஸூரா இப்ராஹிம் ,வசனம் 41🖊

📖 *இந்த துஆ வில்,நம் இரட்சகனிடமிருந்து மன்னிப்பு எதிர்பார்க்கப்படுகிறது* இவர்களுக்காக;

1⃣ “`தனக்காக“`
2⃣ “`பெற்றோர்களுக்காக“`
3⃣ “`அனைத்து மூஃமீன்களுக்காக“`

1⃣ *தனக்காக பாவமன்னிப்பு தேடுவது:*
🍉🍇 இது வழிபாட்டுக்குரிய முக்கியமான செயல், இந்த துன்யா மற்றும் ஆஹிரா ஆகிய இரு இடங்களில் பல பலன்களைக் கொண்டுள்ளது.
🔹ஸூரா நூஹ் – வசனம்: 10-12.

🌟 மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” . “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.

💎 _எல்லா மனிதர்களிலும் மிக உயர்ந்தவராகவும், மன்னிக்கப்பட்டவராகவும் இருந்த நம் அன்பிற்குரிய இறைத்தூதர் ﷺ அவர்கள்கூட ஒவ்வொரு நாளும் 70 முதல் 100 முறை மன்னிப்பு தேடினார்கள்._

2⃣ *பெற்றோர்களுக்காக பாவமன்னிப்பு தேடுவது:*

💟💞நம் பெற்றோரை நேசிப்பதோடு அவர்களை மதிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் மூலம் தான் நாம் இந்த உலகத்திற்கு கொண்டு வரப்படுகிறோம். அனைவருக்கும் உணவு அளிப்பவனான அல்லாஹ் நம் உலகின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பெற்றோரைப் பாதுகாப்பாளர்களாக நியமித்து மேலும் சிறந்த ஆஹிராவிற்க்கு வழி நடத்தவும் செய்கிறார்கள். எனவே, சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக நம் வாழ்வில் நம் பெற்றோருக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம்.
நாம் பிறந்த நாளிலிருந்து அவர்கள் நம்மை கவனித்து வருகிறார்கள். அவர்கள் நம்மை அன்போடும் அக்கறையோடும் வளர்த்து பாதுகாத்து வந்தார்கள். குர்ஆன் பல்வேறு இடங்களில், பெற்றோருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகிறது.

🌟 ” மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்”

🔹 [அல்-அஹ்காஃப் 46:15]

💝 ஒரு மனிதன் தன் பெற்றோரின் மன்னிப்பிற்காகவும் மற்றும் அவர்களின் மீது கருணை காட்டுவதற்காகவும் பிரார்த்தனை செய்யலாம்.அல்லாஹ் கூறுகிறான்(பொருள் விளக்கம்):

🌟 “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

🔹 [அல்-இஸ்ரா’ 17:24]

🎙 ஷேக் இப்னு ஸ’தி (அல்லாஹ் அவர்கள் மீத கருணை காட்டுவானாக) அவர்கள் கூறியதாவது: அவர்கள் உயிரோடு இருக்கும்போதும் இறந்து விட்ட பிறகும் அவர்களின் கருணைக்காக துஆ செய்யுங்கள்.
✨ தஃப்ஸீர் அல்-ஸ’தி, ப. 524

📖 _நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக: அபூ ஹுரைரா رضي الله عنه அறிவித்தார்கள்: “ஒரு மனிதன் சொர்க்கத்தில் அவருடைய நிலை உயர்த்தப்படலாம், இது எங்கிருந்து வந்தது? என்று அவர் கேட்பார் அதற்கு “உங்கள் மன்னிப்பிற்காக உங்களுடைய மகன் பிரார்த்தனையிலிருந்து” என்று கூறப்படும்._
🔹 இப்னு மாஜா, 3660 ல் கூறப்பட்டது.
ஸஹீஹ் அல் ஜாமியில் அல்-அல்பானியால் ஸஹீஹ் என வகைப்படுத்தப்பட்டது. எண் 1617.

💟💚 தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் அன்பு அல்லாஹ்வுடைய ஞானமேயாகும், இதன் மூலம் மனிதகுலமும் பிற உயிரினங்களும் இந்த கிரகத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் நமக்கு செய்ததை எந்தவிதத்திலும் நம்மால் நம் பெற்றோர்களுக்கு திருப்பி செலுத்த முடியாது, புனித குர்ஆனில் கூறும் அல்லாஹ்வின் கட்டளையைப் பின்பற்றுவதை தவிர, நமது இறக்கைகளை கருணையின் மூலமாக அவர்களை நோக்கி தாழ்த்திக்கொள்ளவும் மேலும் இந்த துஆவை ஓதவும் வேண்டும்.

3⃣ *அனைத்து முஃமின்களுக்காகவும் பாவமன்னிப்பு தேடுவது:*

⚖ முஃமின்களுக்காக மன்னிப்புத் தேடவேண்டுமென்று அனைத்து நபிமார்களும் கட்டளையிடபட்டார்கள். இந்த வசனத்தில் உயர்ந்தோனான அல்லாஹ், கூறுகிறான்(பொருள் விளக்கம்):

🌟 ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக ”
🔹 [முஹம்மது 47:19]

📙 *ஹதீஸ்: அதன் சிறப்புகள்*

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகின்றார்:

🎙 _“ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்காக அவர் இல்லாத நேரத்தில் துஆ செய்தால் அந்த துஆ கபூலாகும்! அவரது தலையில் ஒரு மலக்கு அவனோடு இணைந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் தன் சகோதரனுக்காக நல்லவற்றை துஆ கேட்கும் போது அந்த மலக்கு ஆமீன் என்றும் அதே போல் உனக்கும் உண்டாகட்டும் என்று கூறுவார்.”_
✨(ஸஹீஹ் முஸ்லிம் ஹதீத் எண் # 2733)

🎙உபாதா இப்னு ஸாமித் அவர்கள் அறிவித்தார்கள்: ” இறைத்தூதர் صل الله عليه وسلم அவர்கள் கூறத் தாம் கேட்டதாக கூறினார்கள்:

_”எவரொருவர் ஆண் மற்றும் பெண் மூஃமீன்களுக்காக பாவமன்னிப்பு கோருகிறாரோ அவருக்கு அல்லாஹ் ஒவ்வொரு ஆண் மற்றும் ஒவ்வொரு பெண் முஃமீன்களுக்கும் ஓர் நன்மையை எழுதிகிறான்!”_
✨ (முஸ்னதுஷ் ஷாமியீன் 3/234 ஹதீஸ் எண் # 2155 ல் தபரானி என்பவரால் சேகரிக்கப்பட்டதோடு, ஸஹீஹ் அல் ஜமாயி ‘6026 ல் ஷேக் அல் அல்பானியால் ஹசன் என அறிவிக்கப்பட்டுள்ளது)

🌷💐 எனவே தனக்காக, பெற்றோர்களுக்காக மற்றும் அனைத்து முஃமீன்களுக்காக பாவமன்னிப்பு கோருவதன் மூலம் பல
வெகுமதிகளை பெருக்கிக் கொள்ள முடியும்.ஆகவே இந்த துஆவை நாம் மனனம் செய்வோம்.

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s