RAMADAN # 28

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 2⃣8⃣

💝The forgotten sunnah

🎀I’tikaaf is one of the confirmed Sunnahs which the Prophet (peace and blessings of Allaah be upon him) did regularly. This Sunnah has disappeared💭 from the lives of the Muslims apart from those on whom Allaah has mercy. It is like many Sunnahs which the Muslims have virtually forsaken.

“And do not have sexual relations with them (your wives) while you are in I‘tikaaf (i.e. confining oneself in a mosque 🕌for prayers and invocations leaving the worldly activities) in the mosques”

📖[al-Baqarah 2:187]

‘Aa’ishah (may Allaah be pleased with her) said that the Prophet (peace and blessings of Allaah be upon him) used to observe i’tikaaf during the last ten days of Ramadaan until Allaah took his soul, then his wives observed i’tikaaf after he was gone.

📚Narrated by al-Bukhaari, 2026; Muslim, 1172.

💖I’tikaaf in the mosque 🕌is an act of worship, and (observing it) in Ramadaan is better than at other times.

📐 The ruling on i’tikaaf.

🎐The basic principle is that i’tikaaf is Sunnah, not obligatory, unless one made a vow to do it, in which case it becomes obligatory, because the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Whoever vows to obey Allaah, let him obey Him, and whoever vows to disobey Him, let him not disobey Him.”

📚Narrated by al-Bukhaari, 6696.

🎐It is prescribed to observe i’tikaaf in a mosque🕌 in which prayers in congregation are held.

🎐Aa’ishah (may Allaah be pleased with her) said: “The Sunnah for the mu’takif is not to visit any sick person, or attend any funeral, or touch or be intimate with any woman, or go out for any reason except those which cannot be avoided.”

📚Narrated by Abu Dawood, 2473.

🔖There are other aims of i’tikaaf as well, including the following:

💓Being alone with Allaah and  by spiritually focusing totally on Allaah with prayer, du’aa’, dhikr and reading Qur’aan.

💌Protecting one’s fast from everything that may affect it of whims and desires.

💼 al-I’tikaaf Nazrah Tarbawiyyah by Dr. ‘Abd al-Lateef Balto.

🎓Shaykh ‘Abd al-‘Azeez ibn Baaz (may Allaah have mercy on him) said: I’tikaaf is Sunnah for both men and women, because it was proven that the Prophet (peace and blessings of Allaah be upon him) used to observe i’tikaaf during Ramadaan, and finally he settled on i’tikaaf during the last ten days, and some of his wives used to observe i’tikaaf with him, then they observed i’tikaaf after he died. The place for i’tikaaf is the mosque 🕌in which prayers in congregation are performed.
I’tikaaf means staying in the mosque to worship Allaah, whether that is for a longer or shorter period, because there is no report – as far as I know – to indicate a specific length of time, whether one day, two days or more.

📜Fataawa al-Shaykh Ibn Baaz, 15/441.
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 2⃣8⃣

💝மறந்துப்போன சுன்னா

நபி (ஸல்) அவர்கள் வழமையாக செய்து வந்ததில் ‘இஃதிகாஃப்’ என்பதும் ஓர் உறுதிசெய்யபட்ட சுன்னாவாகும். அல்லாஹ்வின் கருணை யார் மீதுள்ளதோ அவர்களை தவிர மற்ற முஸ்லிம்களின் வாழ்வில் இந்த இஃதிகாஃப் என்னும் சுன்னா மறைந்துவிட்டது.மற்ற பல சுன்னாக்களை போல இதுவும் முஸ்லிம்களால் கிட்டதட்ட கைவிடப்பட்டது.

“ஆயினும், நீங்கள் (வணங்குவதற்காக) பள்ளிகளில் 🕌தங்கி (இஃதிகாஃபு) இருக்கும்போது (உங்கள்) மனைவிகளுடன் கூடாதீர்கள். ”

📖 ஸூரத்துல் பகரா 2:187

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ”நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் 🗓 இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!”

📚 ஸஹீஹ் புகாரி (2026) மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் (2182) கூறப்பட்டுள்ளது .

பள்ளிவாசல்களில்🕌 இஃதிகாஃப இருப்பது என்பது ஓர் வழிபாட்டு செயலாகும். மேலும், ரமழான் மாதத்தில் இதனை கடைப்பிடிப்பது மற்ற நாட்களில் கடைப்பிடிப்பதை காட்டிலும் சிறந்ததாகும்.

📐 இஃதிகாஃபின் சட்டம்

🎐இஃதிகாஃபின் அடிப்படை என்னவெனில் இது சுன்னாவேயாகும் , இது கடமையானது இல்லை. ஒருவர் இஃதிகாஃப் இருப்பதாக நேர்ச்சை செய்வாரானால் அப்பொழுதே அது கடமையாக கருதப்படும். ஏனெனில் நபி (ஸல்) கூறியதாவது: “அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.”

📚 ஷஹீஹ் புகாரியில் (6696) கூறப்பட்டுள்ளது.

🎐ஜமாத்தாக தொழுகை நடத்தும் பள்ளிவாசல்களில்🕌 இஃதிகாஃப் இருப்பது பரிந்துரைக்கப்பட்டதாகும்.

🎐 இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியைத் தீண்டாமலும், அணைக்காமலும் இருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமல் இருப்பதும் நபிவழியாகும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

📚 அபூதாவூத்தில் (2473) கூறப்பட்டுள்ளது.

🔖 இஃதிகாஃப் இருப்பதற்கு வேறு சில நோக்கங்களும் உள்ளன அவற்றுள் சில:

💓 அல்லாஹ்வுடன் தனிமையில் இருத்தல்.மேலும், ஆன்மீக ரீதியாக முழுமையாக கவனம் செலுத்தி அல்லாஹ்வை வணங்குதல் , துஆ செய்தல், திக்ர் செய்தல் மேலும் குர்ஆன் ஓதுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுதல்.

💌 ஆசை மற்றும் தற்ப்போகெண்ணம் போன்றவற்றிலிருந்தும் இன்னும் நோன்பை முறிக்கின்ற அனைத்து விஷயங்களிலிருந்தும் பாதுகாப்பாக இருத்தல்.
💼 அல் இஃதிகாஃப் நஸ்ரா தர்பவிய்யாஹ் – அப்து அல் லதீஃவ் பால்டோ

🎓 ஷேக் அப்து அல் அஸீஸ் இப்னு பாஸ் حفظه الله அவர்கள் கூறியதாவது: இஃதிகாஃப் என்பது ஆண், பெண் இருவருக்குமே சுன்னாவாகும். ஏனெனில் நபி صلى الله عليه وسلم அவர்கள் ரமழான் மாதத்தில் வழமையாக இஃதிகாஃப் இருப்பார்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ரமழானின் கடைசி பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருப்பார் மேலும் அவரின் மனைவிகளில் சிலரும் அவருடன் இஃதிகாஃப் இருப்பர். பின்னர், நபி صلى الله عليه وسلم அவர்கள் இறந்த பின்னும் அவர் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தனர். ஜமாத்தாக தொழுகை நடத்தும் பள்ளிவாசல்களில்🕌 இஃதிகாஃப் இருக்க வேண்டும். இஃதிகாஃப் என்பது அல்லாஹ்வை வணங்குவதற்காக பள்ளிவாசல்களில் நீண்ட அல்லது குறுகிய காலம் இருப்பதேயாகும். ஏனெனில், நான் அறிந்த வரையில் குறிப்பிட்ட நேர அளவு என்று ஒரு நாளோ, இரு நாளோ அல்லது அதற்கும் மேற்பட்ட நாளோ என குறிப்பிடும் அறிக்கை ஏதும் இல்லை.

📜 ஃபதாவா அல் ஷேக் இப்னு பாஸ், 15/441.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s