*Putting trust in Allah with certainty of returning to Him*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 26* 🍥

©Productive Muslimah

🎀 *Putting trust in Allah with certainty of returning to Him* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓
🌟 رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

🔸 _Rabbanaa A’layka Tawakkalnaa Wa Ilayka Anabnaa Wa Ilaykal Mas’eer_

🍍🍧 *”O our Lord, we put our trust in You, and we turn repentant to You, and to You is our final returning.”*

🖊(Sura Al-Mumtahanah, 60: 4)🖊

🍓 _Faith should never be allowed to be corrupted even for the sake of the nearest relatives (parents, wife or children), says the Glorious Qur’an, and gives the example of Prophet Ibrahim(alaihissalaam) who disowned all his family members except his wife, his nephew and a few others who were true believers, to show that there would be hostility and hate between them until they believe in Allah, and recited this dua’a._

🍓 _Put your trust in Allah alone and turn repentant to Him because we will one day certainly go to Him for reckoning and then His mercy and forgiveness alone will keep us away from the fire of hell._

🌻 Have full Tawakkul (trust) in Allah (SWT) and never belittle that trust. For the trust we have in Allah is a path to success and a means to achieving victory.

🍕🥖 Never lose hope and always *remember that the situation of a true believer is always one of goodness*:

🍒 For when they are granted a blessing from Allah (SWT) they praise Him and due to that they are rewarded and their blessings increase; and when a calamity strikes they patiently persevere, and as a result of which they are rewarded and granted something better than what they lost.
Put your trust in Allah.
Allah loves those who trust him.

🌼 Build a strong foundation of trust and allow for it to accompany you in all that you do. For it is a quality that will remain sufficient for you in the matters of this world, your deen (religion) and in the Aakhirah. Live your life in a way that pleases Allah and always remember that your return to Him is certain.

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 26* 🍥

🎀 *நிச்சயமாக அல்லாஹ்விடம் திரும்புவோம் என ஈமான் கொண்டு அவன் மீது நம்பிக்கை வைத்தல்* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓
🌟 رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

🔸 _ரப்பனா ‘அலைக்க தவக்கல்னா வ இலைக்க அனப்னா வ இலைக்கல் மஸீர்_

🍍🍧 *” “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”*

🖊(ஸூரத்துல் மும்தஹனா , 60: 4)🖊

🍓 _நமது உறவினர்களின் (பெற்றோர்,மனைவி அல்லது குழந்தைகள்) நிமித்தம் காரணமாகக்கூட இறைவன் மீது உள்ள நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக்கூடடாது என்பதை திருமறை குர்ஆன் இப்ராஹிம்(அலைஹிஸ்ஸலாம்), அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு கூறுகிறது, உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்த தன்னுடைய மனைவி மற்றும் சிலர்தவிர அனைத்து உறவுகளிடமும் அல்லாஹ் மீது அவர்கள் ஈமான் கொள்ளாதவரை அவர்களிடம் வெறுப்பையும், குரோதத்தையையும், பகையையும் காண்பித்தார்கள், அப்போது இந்த துஆவை ஓதினார்கள்.

🍓 _முழு நம்பிக்கையையும் அல்லாஹ்வின் மீது மட்டுமே வையுங்கள், அவனிடம் பாவமன்னிப்பு கேளுங்கள், மேலும் அவனிடம் ஒருநாள்(மறுமையில்) நம்முடைய கணக்கிற்காக திரும்புவோம், அவனுடைய கருணையும், மன்னிப்பும் மட்டுமே நம்மை நரக நெருப்பிலிருந்து காக்கும்_

🌻 முழு தவக்கல்(நம்பிக்கை)அல்லாஹூ (ஸுப்ஹான வ த ஆலா) மீது வையுங்கள், ஒருபொழுதும், ஈமானிலிருந்து சிறிதளவேனும் விலகிடாதீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பது வெற்றிக்கான பாதையாகும், வெற்றியை அடைவதற்கான வழியாகும்.

🍕🥖 *ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள், மேலும் உண்மையான நம்பிக்கையாளருக்கு ஏற்படும் சூழ்நிலை எப்பொழுதும் ஏதாவது ஒரு நன்மைக்காகத்தான் இருக்கும்.*

🍒 அல்லாஹ் ஸுப்ஹான வ த ஆலா வின் அருள் கிடைக்கப் பெற்றவர்கள், அல்லாஹ் ஸுப்ஹான வ த ஆலா வை புகழ்வார்கள், அதன் மூலம் அல்லாஹ்வின் வெகுமதியைப் பெறுவார்கள், அவர்களின் மீதுள்ள அருள் அதிகமாகும், பேரிடர் ஏற்படும் போது அவர்கள் அமைதியுடன் எதிர்கொள்வார்கள், அதன் விளைவாக அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் மேலும் அவர்கள் இழந்ததைவிட மேலான ஒன்றை பெறுவார்கள். யார் ஒருவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். தன் மீது நம்பிக்கை கொள்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.

🌼 உங்களைச்சார்ந்த எல்லா விஷயங்களிலும் வலிமையான நம்பிக்கை அடித்தளத்தை நிறுவுங்கள். இது உங்களுடைய எல்லா விஷயங்களிலும் உடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள், இதுவே உங்களுடைய இவ்வுலக வாழ்க்கைக்கும், தீனுக்கும்(இஸ்லாம்), ஆகிரத்துக்கும் போதுமான ஓர் குணமாகும். உங்கள் வாழ்க்கையை அல்லாஹ்வின் திருப்தியை பெருவதற்காக வாழுங்கள், மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்வோம் என்பதை மனதில் நினைவுறுத்திக் கொண்டு வாழுங்கள்.

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s