*Heavier words in praise of Allah*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 27* 🍥

©Productive Muslimah

*🎀 Heavier words in praise of Allah*🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 سُبْحَانَ ﷲ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضٰی نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَ مِدَادَ کَلِمَاتِهِ

🔸 _Sub’han-Allahi wa bihamdihi, ‘adada khalqihi, wa rida nafsihi, wa zinatah ‘arshihi, wa midada kalimatihi_

🍶🍩 *”Allah is free from imperfection and I begin with His praise, as many times as the number of His creatures, in accordance with His Good Pleasure, equal to the weight of His Throne and equal to the ink that may be used in recording the words (for His Praise)].”*

🏵 Hadith 🏵

🌸 See the virtue of reciting this dhikr:

_❗Juwairiyah bint Al-Harith (May Allah be pleased with her) the Mother of the Believers reported : The Prophet (ﷺ) came out from my apartment in the morning as I was busy in performing the dawn prayer. He came back in the forenoon and found me sitting there. The Prophet (ﷺ) said, “Are you still in the same position as I left you.” I replied in the affirmative. Thereupon the Prophet(ﷺ) said, “I recited four words three times after I had left you. If these are to be weighed against all you have recited since morning, these will be heavier._

🔹 *These are:*

🌟 سُبْحَانَ ﷲ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضٰی نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَ مِدَادَ کَلِمَاتِهِ

📮 Muslim 2726📮

💠⚜💠⚜💠⚜💠⚜💠⚜

✒ Explaining the words of praise a bit further to realise the impact of its heaviness and weight of this dhikr.

🔹(سبحان الله و بحمده)
*(Allah is free from imperfection and I begin with His praise)*

🎆 (سبحان الله)
This is the core of the dhikr, you are glorifying Allah by negating any imperfections of Allah(سُبْحَانَهُ وَتَعَالَى)

🎆 (و بحمده)
I praise Allah (swt), I affirm all positive things about Allah (سُبْحَانَهُ وَتَعَالَى)

🏖 When you say
(سبحان الله و بحمده)
100 times, it eliminates your sins..

📖 *So imagine the weight of this dhikr, سبحان الله و بحمده when you are saying it multiplied to*

🔸1⃣ – (عدد خلقه)
*(As many times as the number of His creatures)*
🏞 _Can you encompass or count how many creations of Allah that exist_❓
No. So you are saying,
(سبحان الله و بحمده)
to the number of times of all Your creation Oh Allah, sub’hanAllah.

🔸2⃣ – (ورضا نفسه)
*(And His pleasure)*

🍃 Can you even put a number to the pleasure of Allah❓
No, it is so high in status and honor. So you are saying
(سبحان الله و بحمده)
to the number of times that will make You pleased Oh Allah.

🔸3⃣ – (وزنة عرشه)
*(And by the weight of His throne)*
💙 You are saying
(سبحان الله و بحمده)
according to the weight of Allah’s throne, and there is nothing heavier than the throne of Allah (سُبْحَانَهُ وَتَعَالَى)

🔸4⃣ – (ومداد كلماته‏)
*(And the ink of His words)*

🖌 You want your
(سبحان الله و بحمده)
to reach equal to the number of words of Allah (سُبْحَانَهُ وَتَعَالَى) , and the words of Allah are unlimited, as you can see in this ayah:

وَلَوْ أَنَّمَا فِي الْأَرْضِ مِن شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِن بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

🌎 _And if whatever trees upon the earth were pens and the sea [was ink], replenished thereafter by seven [more] seas, the words of Allah would not be exhausted. Indeed, Allah is Exalted in Might and Wise._
📌 Quran 31:27

So kindly memorise this dua and include it in your daily adhkars, *recite it with faith recalling it’s importance and magnitude and reap it’s rewards.*

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 27* 🍥

*🎀 அல்லாஹ்வை புகழ்வதற்குரிய மிக கனமான(உயரிய) வார்த்தைகள்*🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 سُبْحَانَ ﷲ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضٰی نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَ مِدَادَ کَلِمَاتِهِ

🔸 _ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி , ‘அதத ஹல்கிஹி, வரிதா நஃப்ஸிஹி , வஷினத அர்ஷிஹி , வமிதாத கலிமாத்திஹி_

🍶🍩 *”அல்லாஹ் குறைபாடு இல்லாதவன், அவனின் புகழைக் கொண்டு தொடங்குகிறேன், அவனுடைய படைப்பினங்களின் எண்ணிக்கை அளவிற்கு , அவனது மனதின் திருப்தி அளவிற்கு , அவனது அர்ஷின் சுமை அளவிற்கு , அவனது வார்த்தைகள் பதிவு செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய மைக்கு சமமான அளவிற்கு ( அவனது புகழுக்காக).”*

🏵 ஹதீத் 🏵

🌸 இந்த திக்ரை ஓதுவதின் நல்லொழுக்கத்தைப் பாருங்கள் :

❗_நம்பிக்கையாளர்களின் அன்னை ஜூவைரியா பின்த் அல் – ஹாரித் رضي الله عنها அவர்கள் அறிவித்தார்கள்: நான் பஜ்ரு தொழுகை தொழுது கொண்டிருக்கும் போது இறைத்தூதர் (ﷺ) அவர்கள் என் வீட்டிலிருந்து வெளியே சென்றார்கள். முற்பகல் நேரம் அவர்கள் திரும்பி வந்து நான் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள், “நான் உன்னை விட்டு சென்றதிலிருந்து நீ இன்னும் அதே நிலையில் இருக்கிறாயா?.” ஆம் என்று நான் உறுதி மொழி அளித்தேன். உடனே இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்,
” நான் உன்னை விட்டு சென்ற பிறகு நான்கு வார்த்தைகளை நான் மூன்று முறை ஓதினேன் . இந்த வார்த்தைகளோடு காலையிலிருந்து நீ ஓதிய அனைத்தையும் சேர்த்து எடை போடப்பட்டால் இந்த வார்த்தைகளின் எடைதான் கனமாக இருக்கும்_

🔹 *இவைகள்:*

🌟 سُبْحَانَ ﷲ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضٰی نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَ مِدَادَ کَلِمَاتِهِ

📮 முஸ்லிம் 2726📮

💠⚜💠⚜💠⚜💠⚜💠⚜

✒ இந்த திக்ரின் எடையையும் மற்றும் அதன் வலிமையின் விளைவுகளையும் மேலும் புரிந்து கொள்வதற்காக இந்த வார்த்தைகளின் இன்னும் விரிவான விளக்கம்.

🔹(سبحان الله و بحمده)

*”அல்லாஹ் குறைபாடு இல்லாதவன், அவனின் புகழைக் கொண்டு தொடங்குகிறேன்)*

🎆 (سبحان الله)

இது திக்ரின் உச்சம். அல்லாஹ்வின் குறைபாடுகளையும் புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் அல்லாஹ்வை (سُبْحَانَهُ وَتَعَالَى)
மகிமைப்படுத்துகிறீர்கள்.

🎆 (و بحمده)

நான் அல்லாஹ்வைப் புகழ்ந்து கூறுகிறேன், அல்லாஹ்வின் (سُبْحَانَهُ وَتَعَالَى) எல்லா நல்ல விஷயங்களையும் நான் உறுதிப்படுத்துகிறேன்.

🏖 நீங்கள்
(سبحان الله و بحمده) என்று 100 முறை சொல்லும் போது உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.

 

📖 *எனவே இந்த திக்ரின் எடையைக் கற்பனை செய்து பாருங்கள், سبحان الله و بحمده என்று நீங்கள் சொல்லும் போது அது கீழ்க்கண்டவற்றோடு பெருக்கப்படுகிறது.*

🔸1⃣ – (عدد خلقه)
*(அவனது படைப்பினங்களின் எண்ணிக்கை அளவிற்கு)*
🏞 _அல்லாஹ்வின் படைப்பினங்கள் எவ்வளவு உள்ளன என்பதை உங்களால் கணக்கிடமுடியுமா அல்லது எண்ண முடியுமா❓_
முடியாது. எனவே நீங்கள் கூறுகிறீர்கள்
(سبحان الله و بحمده)
உனது அனைத்து படைப்பினங்களின் எண்ணிக்கை அளவிற்கு. ஸுப்ஹானல்லாஹ்.

🔸2⃣ – (ورضا نفسه)
*(அவனது மனதின் திருப்தி அளவிற்கு)*

🍃 அல்லாஹ்வின் திருப்திக்கான ஒரு அளவை உங்களால் கூற முடியுமா❓
முடியாது , இதன் நிலை மற்றும் மரியாதை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே நீங்கள் கூறகிறீர்கள்
(سبحان الله و بحمده)
அல்லாஹ்வின் மனதின் திருப்தி அளவிற்கு.

🔸3⃣ – (وزنة عرشه)
*(அவனது அர்ஷின் கன அளவிற்கு)*
💙 நீங்கள் கூறுகிறீர்கள்
(سبحان الله و بحمده)
அல்லாஹ்வின் அர்ஷின் எடையைப் பொறுத்தது , அல்லாஹ்வின் (سُبْحَانَهُ وَتَعَالَى) அரியாசனத்தை விட மிகப்பெரியது ஒன்றும் இல்லை.

🔸4⃣ – (ومداد كلماته‏)
*(அவனது வார்த்தைகளின் மையளவு)*

🖌 உங்களின் (سبحان الله و بحمده) அல்லாஹ்வின் (سُبْحَانَهُ وَتَعَالَى) வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு சமமானதாக அடைய வேண்டும் என்று விரும்புவீர்கள். மேலும் அல்லாஹ்வின் வார்த்தைகள் அளவில்லாதது என்பதை நீங்கள் இந்த வசனத்தில் பார்க்கலாம்:

وَلَوْ أَنَّمَا فِي مِن شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِن بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

🌎 _பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) அனைத்தும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல் நீரையும் மையாக வைத்து எழுதியபோதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்._
📌 அல் குர்ஆன் 31:27

எனவே தயவுசெய்து இந்த துஆவை மனனம் செய்து உங்கள் அன்றாட திக்ருக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள் , *இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நினைவுபடுத்தும் விசுவாசத்துடன் இதை ஓதுங்கள் மற்றும் அதன் வெகுமதிகளை அறுவடை செய்யுங்கள்.*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s