*Dua to overcome difficulty and to make things easier*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 30* 🍥

©Productive Muslimah

🎀 *Dua to overcome difficulty and to make things easier* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللّهُـمَّ لاَ سَـهْلَ إِلاَّ مَا جَعَلْـتَهُ سَهْـلاً، وَأَنْتَ تَجْـعَلُ الْحَزْنَ إِذَا شِـئْتَ سَهْـلاً

_🔸Allaahumma laa sahla ‘illaa maa ja’altahu sahlan wa ‘Anta taj’alul-hazna ‘ithaa shi’ta sahlan_

*🌎✨“O Allah, there is no ease other than what You make easy. If You please You ease sorrow.”*

📔Ibn Hibban in his Sahih (no. 2427), and Ibn As- Sunni (no. 351). Al-Hafidh (Ibn Hajar) said that this Hadith is authentic. 📔

🏺🔹 *Difficulties and Trials* 🔹🏺

🍶🍵 No matter how much you try, certain things are so hard for you and you just feel helpless and hopeless. You see,despite of trying again and again,it’s not giving you the results you expected.

⏰💡 Dua is *the most* powerful tool to ask Allah and is available 24*7.

🖌📒 Ask from Allah when you have a difficulty as He loves to be asked and always gives, _make yourself humble and acknowledge your need before Him, and trust in Allah_, realizing that:
🏜 “There is neither might nor power except with Allah”
*(La hawla wa la quwwata illa bi Allah)*

🏆 Through your dua, if it’s good for you, Allah will surely make it easy and successful for you.

🌪💨 *Dealing with Trials and difficulties*

👑 Do not lose hope because of the trials you face. Trials are either an expiation for sins or a means of raising one’s degrees in Allah’s sight. These trials may be a blessing as well which we would not understand at times. Trust in Allah and accept His decree, while fully striving to alleviate the situation. Allah Most High states,

⚾ _“Perhaps you may hate something, yet it proves better for you”_ 🎨 (2:216)

Our Beloved Messenger Prophet Muhammad sallallahu alayhi wasallam confirmed this reality when he said,

🥜 _“How amazing is the believer’s affair! Allah decrees nothing for the servant except that it is good for him.”_
🥑[Musnad Ahmed]

🍶🥛 Make it a habit to make duas everyday for everything. This tool should be used at the times of ease and not only during the peak level in your life when you are surrounded by hardships.

🥒🥕 May Allah ease all our difficulties.
💎 Ameen 💎
✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨ 🍥
🍥 *துஆ 30*🍥

🎀 *துயரிலிருந்து வெளிவரவும், அவற்றை லேசாக்குவதற்கான துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 اَللّهُـمَّ لاَ سَـهْلَ إِلاَّ مَا جَعَلْـتَهُ سَهْـلاً، وَأَنْتَ تَجْـعَلُ الْحَزْنَ إِذَا شِـئْتَ سَهْـلاً

🔶 *அல்லாஹும்ம லா ஸஹ்ல இல்லா மா ஜ’அல்தஹு ஸஹ்லன் வ அன்த தஜ்’அலுல்- ஹஸ்ன இதா ஷிஃத ஸஹ்லன்*

*🌎✨“யா அல்லாஹ் நீ லேசாக்குவதை தவிர வேறு எதுவும் லேசானது இல்லை, நீ விரும்பினால் துன்பங்களை லேசாக்கிவிடுவாய் .”*

📔இப்னு ஹிப்பானின் ஸஹீஹ். (எண். 2427), மேலும் இப்னு அஸ்-ஸுன்னி. (எண். 351). அல்-ஹாஃபித்- (இப்னு ஹாஜர்) அவர்களால் ஆதாரப்பூர்வமான ஹதீத் என கூறப்பட்டது. 📔

🏺🔹 *சிரமங்கள் மற்றும் சோதனைகள் ** 🔹🏺

🍶🍵 *சில விஷயங்கள் நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், நீங்கள் அதனைக் கடினமானதாகவும், நம்பிக்கையற்றதாகவும், உதவியில்லாததை போல் உணர்வீர்கள், திரும்பத் திரும்ப துயரத்துடன் முயற்சி செய்தும் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காது* .

⏰💡துஆவே அல்லாஹ்விடம் கேட்பதற்கான *அதி சக்தி* வாய்ந்த கருவியாகும் மேலும் 24*7 கிடைக்கக் கூடியது.

🖌📒 நீங்கள் சிரமத்தில் இருக்கும் போது அல்லாஹ்விடம் கேளுங்கள், ஏனெனில் அல்லாஹ் கேட்பதை விரும்புகிறான், மேலும் எப்பொழுதும் கொடுக்கக் கூடியவன். கீழே கொடுக்கப்பட்டுள்ளதை போன்று உணர்ந்த, நீங்கள் சிரம் தாழ்ந்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கையுடன் உங்கள் தேவைகளை அவன் முன் சமர்ப்பியுங்கள், :

🏜 “அல்லாஹ்வைத் தவிர சக்தி வாய்ந்தவனும், வலிமை மிக்கவனும் வேறொருவனில்லை ”
*(லா ஹவ்ல லா குவ்வத்த இல்லா பில்லாஹ்)*

🏆உங்கள் துஆவின் மூலம், அது நன்மையாக இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் உறுதியாக அதை உங்களுக்கு சுலபமானதாகவும, வெற்றிகரமானதாகவும் ஆக்கி வைப்பான்..

🌪💨 *சோதனைகள் மற்றும் சிரமங்களை எதிர்கொள்வது*

👑 நீங்கள் சோதனைகளை எதிர்கொள்ளும் போது நம்பிக்கை இழக்காதீர்கள். சோதனைகள் ஒருவேளை உங்கள் பாவத்திற்கான பரிகாரமாகும் அல்லது அல்லாஹ்வின் பாதையில் ஒருவரின் அந்தஸ்தை உயர்த்துவதாகும். சோதனைகள் அல்லாஹ்வின் அருள் என்பதை நாம் அந்த சமயத்தில் உணர முடியாமல் போகலாம். அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து அவனுடைய கட்டளைக்கு இணங்கி , அந்த சூழ்நிலையிலிருந்து வெளி வர முயற்சியுங்கள். அல்லாஹ் மிகப் பெரியவன்

⚾ _நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;_ 🎨 (2:216)

நமது நேசத்திற்குரிய தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் இதனை உறுதிப்படுத்தும் விதமாக கூறுகிறார்கள்,

_”அல்லாஹ் தன் அடியானுக்கு நன்மையைத் தவிர வேறு எதையும்நாடிவிடமாட்டான்.” எனும் நம்பிக்கையாளர்களின் எண்ணம் எவ்வளவு வியப்புக்குரியது!_

🥑[முஸ்னத் அஹ்மத்]

🍶 🥛தினமும்,எப்பொழுதும், எந்தவொரு விஷயத்திற்கும் துஆ கேட்கும் பழக்கத்தைக் கடைபிடியுங்கள். இந்த கருவியானது, உங்கள் வாழ்வில் நீங்கள் துயரின் எல்லையில் சூழ்ந்து இருக்கும் போது மட்டுமல்லாமல் ,இலகுவான விஷயங்களுக்கும் உபயோகிக்கலாம்.

🥒🥕 அல்லாஹ் நம் துயரங்கள் அனைத்தையும் லேசாக்குவானாக! .
💎 ஆமீன்💎
✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s