* Dua to get rid of stress and hardships, to seek forgiveness, to fulfill your needs*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 29* 🍥

©Productive Muslimah

*🎀 Dua to get rid of stress and hardships, to seek forgiveness, to fulfill your needs*🎀

 

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ ٱلظَّـٰلِمِينَ

_🔸Laa ilaaha illaa anta subhaanaka innee kuntu minadh–dhaalimeen._

*🍰 “There is no god except You; Glory be to You! Indeed, I have been of the wrongdoers.”*

🖊 Surah Al- Anbiya, verse 87 🖊

*_💞This is the prayer of Prophet Yunus Alaihissalaam._*💞

🚨 Dealing with stressful situations in Islam

⚙🔑 When we are in a difficulty or a distressful situation and turn to Allah and call upon Him with sincere repentance, especially with these words, Allah responds to our call. Prophet Muhammad ﷺ also encouraged us to call upon Allah with these words.

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

*“There is no God but You, Glorified be You! Truly, I have been of the wrongdoers.”*

🌄 The Prophet Muhammad ﷺ said about this Dua:
_“No Muslim ever prays to his Lord with these words for anything, but He will answer his prayer.”_
✨ (Recorded by At-Tirmidhi, An-Nasa’i in Al-Yawm wal-Laylah)

🌴🌸 Allah سُبْحَانَهُ وَتَعَالَى
tells us about Yunus عليه السلام

🏵 _“And [mention] the man of the fish, when he went off in anger and thought that We would not decree [anything] upon him. And he called out within the darknesses, “There is no deity except You; exalted are You. Indeed, I have been of the wrongdoers.” So We responded to him and saved him from the distress. And thus do We save the believers.”_
🌠 (Qur’an, 21:87-88)

🐳 The Prophet Yunus عليه السلام was sent to people who initially disbelieved. He did not wait for the sign from Allah ﷻ telling him what to do next and left them in anger because of their disbelief. So Allah made a huge whale swallow him, and he remained there in the fish’s belly, saying the du`a’ above.

🌤 What is so special about this du`a’❓
Prophet Yunus alayhissalam recognized his wrongdoing, and that with Allah lay all power. He remained saying this du`a’ until Allah ﷻ responded. _Sometimes, when we do something wrong, we feel too ashamed to turn to Allah and ask for His help._ But this was not the way of the Prophets. Knowing you can turn to Him despite your wrongs signifies your firm belief in Him.

💖 Allah سُبْحَانَهُ وَتَعَالَى has said in another surah

_“If not that a favor from his Lord overtook him, he would have been thrown onto the naked shore while he was censured.”_
🏝(Qur’an, 68:49)

🏞 Allah ﷻ responded to him and delivered him from his distress, and when he returned to his people they had all believed because they witnessed the signs that occurred.

🚙 🚗 We should always try to recognise our mistakes and repent to Allah. We should constantly remember Him and say His praises as that can help save us from the tough situations in life. Finally, this dua is not only easy to remember but its regular saying can have a very positive effect in our lives.

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 29* 🍥

*🎀 மன அழுத்தம் மற்றும் துயரிலிருந்து விடுபட, மன்னிப்பு பெற, உங்கள் தேவைகள் பூர்த்தியாவதற்கான துஆ **🎀

 

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ ٱلظَّـٰلِمِينَ

🔸 _லா இலாஹா இல்லா அன்த ஸுப்ஹானக்க இன்னீ குன்த்து மினத்-தாலிமீன்_

*🍰 உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”*

🖊 ஸூரா அல்-அன்பியா , வசனம் 87 🖊

*_இது யூனுஸ் நபி(அலைஹிவஸ்ஸலாம்)கேட்ட துஆவாகும் ._*💞

🚨 இஸ்லாமில் மனஅழுத்தமான சூழ்நிலைகளைக் கையாள்வது.

⚙🔑நாம் சிரமமான அல்லது கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் போது ,அல்லாஹ்விடம் திரும்பி, உண்மையான ஈமானுடன் குறிப்பாக இந்த துஆவை ஓதி அழைத்தால், இறைவன் நம் அழைப்புக்கு செவிசாய்ப்பான், மேலும் நபி ﷺ அவர்கள் இறைவனை அழைக்க இந்த துஆவை ஓதுமாறு ஊக்குவித்தார்கள.

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

*“உன்னைத் தவிர வணக்கத்துக்குரிய நாயன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன், நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். *.”*

🌄 முஹம்மது நபி ﷺ அவர்கள் இந்த துஆவைப் பற்றி கூறியுள்ளார்கள், :
_“எந்த ஒரு முஸ்லிமும், எந்தவொரு சூழ்நிலையிலும் ,எதற்காகவும்,இந்த துஆவை ஓதி இறைவனை அழைத்தால், இறைவன் அவர்களின் அழைப்புக்கு செவிசாய்ப்பான். .”_
✨ (மூல ஆதாரம் அத் திர்மிதி,அல்-யவ்ம் வல்-லைலா விலுள்ள அந்-நஸாஈ.)

🌴🌸
அல்லாஹ்
سُبْحَان وَتَعَالَى நபி
யூனுஸ் عليه السلام
பற்றி இவ்வாறு கூறுகிறான்

🏵 _இன்னும் (நினைவு கூறுவீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார். எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்._

🌠 (குர்’ஆன் , 21:87-88)

🐳 யூனுஸ் நபி عليه السلام அவர்கள் மக்களிடம் ஆரம்பத்தில் அனுப்பப்பட்ட போது நம்பிக்கையற்று காணப்பட்டனர். அல்லாஹ் ﷻ வின் கட்டளைக்கு பொறுத்திருக்காமல் கோபத்துடனும், அவநம்பிக்கையோடும் வெளியேரி விட்டார் அதனால் அல்லாஹ் மிகப்பெரிய திமிங்கலத்தைக் கொண்டு அவரை விழுங்கச்செய்தான். அவர் மீனின் வயிற்றுக்குள் இருந்து துன்பம் நிறைந்தவராக மேற்கண்ட துஆவை ஓதினார்.

🌤 இந்த துஆவின் மிக முக்கிய சிறப்பு என்ன❓
யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் தன் தவறை உணர்ந்து ,அல்லாஹ்விடமே அனைத்து ஆற்றலும் உண்டு என உணர்ந்து, மனந்திரும்பி அல்லாஹ் ﷻ செவிசாய்க்கும்
வரை ஓதினார்கள். _சில நேரங்களில், நாம் தவறான ஒரு விஷயத்தைச் செய்துவிட்டு, அதற்காக வெட்கி அல்லாஹ்விடம் திரும்பி உதவி கேட்க தயங்குவோம். ஆனால் இது நபிமார்களின் வழி அல்ல, நீங்கள் தவறு செய்திருந்தாலும்,அதை பொருட்படுத்தாமல் உங்களால் அல்லாஹ்விடம் திரும்ப முடியும் என நினைப்பது உங்களுடைய உறுதியான நம்பிக்கையை குறிக்கிறது.

💖 அல்லாஹ் سُبْحَانَه وَتَعَالىَ மற்றொரு ஸூராவில் குறிப்பிடுகிறான் ,

*”அவருடைய இறைவனிடமிருந்து அருட்கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார்”_*
🏝(*குர்’ஆன், 68:49)

🏞 அல்லாஹ் ﷻ அவருக்கு பதிலளித்தான் மேலும் அவரை அவருடைய துயரத்திலிருந்து விடுவித்தான். அதன் பிறகு அவர் மக்களிடம் சென்றபோது அவர்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டிருந்தனர் ஏனெனில் நிகழ்ந்த முழுமையான அத்தாட்சிகளைக் அவர்களை கண்டிருந்தனர்.

🚙 🚗 நாம் எப்பொழுதும் நம் தவறுகளை உணர்ந்து , அந்த தவறுகளுக்காக வருந்தி அல்லாஹ்விடம் மனந்திரும்ப வேண்டும். நாம் நிலையாக அவனை நினைவு கூர்ந்து புகழ்ந்தால் நம்முடைய கடினமான தருணங்களில் அவன் நமக்கு உதவுவான்.
இறுதியாக …
இது நினைவில் கொள்வதற்கு இலகுவான துஆ மட்டுமல்ல, நம் தினசரி வாழ்வில் இந்த துஆவை வழமையாக ஓதினால் நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை பெறலாம்.

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s