✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 28* 🍥

©Productive Muslimah

🎀 *Dua of Prophet Adam Alaihissalaam.* 🎀

*-It can be recited*

*-🔹To seek forgiveness of your sins*
*-🔹To seek the Mercy of Allah*

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَـٰسِرِينَ

🔸 _Rabbanaa dhalamnaa anfusanaa wa-in lam taghfirlanaa watarhamnaa lanakoonanna minal khaasireen_

🍏🍒 *”Our Lord, we have wronged ourselves, and if You do not forgive us and have mercy upon us we will surely be among the losers.”*

🖊Surah Al-‘A`rāf, verse 23🖊

🌻 Lessons which can be derived from this dua

🍇🍉 Adam alayhissalam and his wife disobeyed Allah and, being under the influence of the Shaitan , ate the fruit from the forbidden tree. As a result, they were expelled from paradise. Allah inspired this dua’a to them since they were both regretful of disobeying Him.
*Allah is the Acceptor of repentance.*They repented immediately and sought forgiveness from Allah with this prayer (Dua):

🚨 Sometimes you make a mistake and you feel so bad. In such a situation you need to repent immediately to feel better and to be on the right path.

🎙 After realizing your mistake you feel so regretful and you repent. Truly repentance is a blessing which can make you a better person with the help of Allah.

🌟💎 You need to praise Allah and beg Allah to heal your heart because only He can fix you. You need to admit and confess that you committed the sin. Adam alaihissalaam did not blame his wife or shaitan.

📌 That’s why if someone introduces a sin to you and you do it, you need to blame yourself, not others.

🔑⚙ Injustice is the opposite of justice, and to commit a sin is being unjust to yourself. Allah wants you to be humble and down when you repent. If you accuse others that is being arrogant and that is causing more injustice.
💎 Our nafs is an amanah, you need to handle it with extra care and you want to return it to Allah (سُبْحَانَهُ وَتَعَالَى)
very pure. So when you wrong yourself, you are actually harming yourself.

🌹 Notice through this dua’a you are calling on Allah after realizing that you have none to forgive you and to have mercy on you except Him.

🌈 With repentance ask Allah to cover your sin,erase it and ask protection from the consequences of the sin.
For Allah (سُبْحَانَهُ وَتَعَالَى) to accept your repentance is a mercy and to be protected from falling into future sins is a mercy as well.

🔥 If a person is not forgiven and shown mercy, then he will be of the losers both in the duniya and akhira.

📋 So let’s put this into 2 simple equations

🌪 *No forgiveness+ No mercy = Loss*

🌤 *Forgiveness + Mercy = Success*

_May Allah accept our forgiveness and guide us towards the right path._ Ameen❗

✨🌸✨🌸✨🌸✨🌸✨

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 28* 🍥

 

🎀 *இறைத்தூதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆ*🎀

*-கீழ்க்கண்டவற்றிற்காக இந்த துஆ ஓதப்படுகிறது*

*-🔹 உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு தேடுவதற்காக*
*-🔹 அல்லாஹ்வின் கருணையை பெறுவதற்காக*

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَـٰسِرِينَ

🔸 _ரப்பனா தலம்னா அன்ஃபுஸனா வ இன்லம் தஹ்ஃபிர்லனா வ தர்ஹம்னா லனகூனன்ன மினல் ஹாஸிரீன்_

🍏🍒 *”எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”.*

🖊ஸூரத்துல் அஃராஃப், வசனம் 23🖊

🌻 இந்த துஆ விலிருந்து பெறக்கூடிய பாடங்கள்

🍇🍉 ஆதம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களது மனைவி அல்லாஹ்விற்கு கட்டுப்படாமல் ஷைத்தானுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார்கள், தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து பழத்தை சாப்பிட்டார்கள். இதன் விளைவாக, அவர்கள் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இருவரும் அவனுக்கு கீழ்படியாமல் இருந்ததை எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் போது அல்லாஹ் இந்த துஆ வை அவர்களுக்கு கொடுத்து ஊக்கப்படுத்தினான். *அல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்.*
அவர்கள் உடனடியாக மனந்திரும்பி அல்லாஹ்விடம் இந்த துஆவைக் கொண்டு மன்னிப்பு கேட்டார்கள்.

🚨 சில நேரங்களில் நீங்கள் ஒரு தவறு செய்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் மிக வருத்தமாக உணர்வீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனதால் நன்றாக உணர்வதற்கு நீங்கள் உடனடியாக மனந்திரும்ப வேண்டும், சரியான பாதையில் இருக்க வேண்டும்

🎙 உங்கள் தவறை உணர்ந்த பிறகு நீங்கள் மிகவும் வருத்தமாக உணர்கிறீர்கள் மற்றும் நீங்கள் மனந்திரும்புகீறீர்கள். அல்லாஹ்வுடைய உதவியுடன் உங்களை ஒரு சிறந்த மனிதனாக மாற்றக்கூடிய ஒரு அருள் தான் உண்மையான மனம்திரும்புதலாகும்.

🌟💎 நீங்கள் அல்லாஹ்வை புகழ வேண்டும் மற்றும் உங்கள் இதயத்தை சரிசெய்யுமாறும் அல்லாஹ்விடம் மன்றாட வேண்டும். ஏனென்றால் அவனால் தான் உங்களை சரி செய்ய முடியும். நீங்கள் செய்த பாவங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மனைவியையோ ஷைத்தானையோ குற்றம் சாட்டவில்லை.

📌 அதனால்தான் ஒருவர் உங்களுக்கு ஒரு பாவத்தை அறிமுகப்படுத்தியிருந்து அதை நீங்கள் செய்தால் உங்களை தான் நீங்கள் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர மற்றவர்களை அல்ல.

🔑⚙ அநீதி என்பது நீதிக்கு எதிரானது, நீங்கள் பாவம் செய்வது உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்தது போன்றதாகும். நீங்கள் மனம்திரும்பும் போது மிகத்தாழ்மையுடனும் கீழ்படிதலுடனும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான். நீங்கள் மற்றவர்களை குற்றம் சாட்டுகிறீர்கள் என்றால், அது பெருமிதம் அடைந்து, மேலும் அநீதியை ஏற்படுத்துகிறது.

💎 நமது நஃப்ஸ்(ஆன்மா) அமானிதமாகும். நீங்கள் கூடுதல் கவனிப்புடன் அதை கையாள வேண்டும், மற்றும் அல்லாஹ் (سبحان وتعالى ) விடம் மிகத் தூய்மையாக திருப்பிக் ஒப்படைக்க வேண்டும். எனவே உங்களுக்கு நீங்களே தவறு செய்தால், உண்மையில் நீங்களே உங்களுக்கு தீங்கிழைக்கீறீர்கள் என்று அர்த்தம்.

🌹 உங்கள் தவறை உணர்ந்த பிறகு இந்த துஆவின் மூலமாக நீங்கள் அல்லாஹ்வை அழைக்கும் போது உங்களை மன்னிக்கவும் உங்கள் மீது கருணை காட்டவும் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை கவனியுங்கள்.

🌈 உங்கள் பாவத்தை மூடி மறைக்குமாறும் , அழிக்குமாறும் மேலும் அந்த பாவத்தின் விளைவுகளிலிருந்து பாதுகாக்குமாறும் மனம்திரும்புதலுடன் அல்லாஹ்விடம் கேளுங்கள்.
உங்கள் மனந்திரும்புதலை ஏற்றுக் கொள்வது அல்லாஹ்வின் (سبحان وتعالى )கருணையாகும் மேலும் எதிர்காலத்தில் பாவங்களில் விழுந்துவிடாமல் பாதுகாப்பதும் அல்லாஹ்வின் கருணையேயாகும்.

🔥 ஒரு நபர் மன்னிக்கப்படாமலும் கருணை காட்டப்படாமலும் இருந்தால், அவர் இந்த துன்யாவிலும் ஆஹிராவிலும் நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள்.

📋 எனவே இதை 2 எளிய சமன்பாடுகளாக வைக்கலாம்

🌪 *மன்னிப்பில்லை + கருணையில்லை = இழப்பு*

🌤 *மன்னிப்பு + கருணை = வெற்றி*

_அல்லாஹ் நம்முடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டு , நம்மை நேரான பாதையில் வழிநடத்துவானாக. ஆமீன்❗_

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s