*Dua for Success in all your affairs*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 25* 🍥
© *Productive Muslimah*

🎀 *Dua for Success in all your affairs* 🎀

*This dua can be recited for:-*

🔹 *-Triumph and success*

🔹 *-Victory over the disbelievers and the enemies*

🔹 *-Fulfillment of all types of needs. For example marriage, business, jobs, exams etc*

🔹 *-To ask for Allah’s Help and Assistance in all your affairs*

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَـٰنًا نَّصِيرًا

🔸 _Rabbi adkhilnee mudkhala sidqin wa akhrijnee mukhraja sidqin waj’al lee min ladunka sultaanan-naseeraa_

🍳🍥 *“My Lord, cause me to enter a sound entrance and cause me to exit a sound exit and And grant me from Yourself an authority to help me”*

🖊 [Surah Al-Isra ,verse 80] 🖊

🌻 This is the dua Allah commanded RasoolAllah صلى الله عليه وسلم to recite when he was about to make hijrah from Makkah to Madinah.
🌻 As Muslims, this is a perfect dua to recite whenever we are in a difficult situation.
🌻 It asks for an entrance that is *‘sidq’* _a word that means sound, true, honest and sincere._
💝 So, if you are in a tight spot, ask
Allah سُبْحَانَهُ وَ تَعَالَى
for a perfect exit from that situation, and a perfect entrance into a more beautiful position.

🍄 And if you feel helpless, you’re also asking Allah for not just a helper but a Helper who has Authority.
🍃 How perfect are the words of this dua. Sub’haanAllah❗

✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 25* 🍥

🎀 *உங்களின் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவதற்கான துஆ*🎀

*கீழ்க்கண்ட விஷயங்களுக்காக இந்த துஆ ஓதப்படுகிறது. :-*

🔹 *-வாழ்க்கையில் வெற்றி பெற.*

🔹 *-இறைமறுப்பாளர்களிடமும், எதிரிகளிடமிருந்தும் வெற்றி பெற*

🔹 *-எல்லா விதமான தேவைகளும் நிறைவு பெற. எ. கா. திருமணம், வியாபாரம், வேலை, தேர்வு இன்னும் பிற*

🔹 *அல்லாஹ்வின் உதவியையும், வழிகாட்டலையும் உங்களின் எல்லா விஷயங்களுக்கும் கேட்பது **

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟 رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَـٰنًا نَّصِيرًا

🔸 _ரப்பி அத்ஹில்னி முத்ஹல சித்கின் வ அஹ்ரிஜ்னி முக்ரஜ சித்கின் வஜ்’அல் லீ மின் லதுன்க சுல்தானன்- நஸீரா.

🍳🍥 *”என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! என்று கூறுவீராக. “*

🖊 [ ஸூரா அல்-இஸ்ரா, வசனம்- 80] 🖊

🌻 இந்த துஆ ரஸுல் صلى الله عليه وسلم அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபோது அல்லாஹ் அவரை ஓதுமாறு கட்டளையிட்ட துஆவாகும்.

🌻 நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் போது முஸ்லிம்களாகிய நாம் ஓதவேண்டிய நேர்த்தியான துஆவாகும்.

🌻 இந்த துஆ சிறந்த நுழைவுக (சித்திக்) காக கேட்கப்படுகிறது *‘சித்திக்’* _என்பதன் பொருள் ஆரோக்யம், உண்மை, நேர்த்தி, நம்பிக்கை என்பதாகும்.
💝 எனவே நீங்கள் நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் போது, அல்லாஹ் سُبْحَانَهُ وَ تَعَالىَ விடம்
அதிலிருந்து மீண்டு வரவும், அழகான, நேர்த்தியான நல்லதொரு புதிய இடத்தில் நுழையவும் வேண்டுங்கள்.

🍄 நீங்கள் உதவியற்ற நிலையில் இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் அல்லாஹ்வை வெறும் உதவியாளனாக மட்டுமல்லாமல் உதவி செய்வதற்கு மட்டுமே உரித்தானவனிடம் கேட்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்க
🍃 என்ன ஒரு நேர்த்தியான வார்த்தைகளைக் கொண்ட துஆ! ஸுப்ஹானல்லாஹ். ❗

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s