RAMADAN # 29

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 2⃣9⃣

Some People recite the birth story of the Prophet (peace be upon him) and Surah Yasin and Surah Al-Fatihah, dedicating them to those who were martyred in the Battle of Badr on the 17th day of Ramadan. They gather in the Masjid make supplication.   Is doing so sanctioned by Shari‘ah  or not❓❓❓

💠Texts of Shari‘ah denote the status of our Prophet Muhammad (peace be upon him) and He is the last of Allah’s Messengers and the best of all His creatures.

💠Texts of Shari‘ah also point out the virtue of the martyrs of the Battle of Badr and others.

💠The Prophet (peace be upon him) lived many years after the Battle of Badr and he used to visit the graves – including the graves of martyrs – and supplicate to Allah for them.

💠As it was not reported that the Prophet (peace be upon him) or any of his Companions  recited the birth story of the Prophet (peace be upon him) or Surah Yasin or Surah Al-Fatihah for the martyrs of the Battle of Badr on the 17th day of Ramadan is itself a bid ah

💠Specifying a certain day for doing so is another Bid‘ah.

💠 Also badr maulid is not prescribed in shari’ah and it is a bid’ah

💠 All acts of worship invented by people and introduced into the religion, which were not ordained by Allah or His Messenger, are Bid‘ahs. The Prophet (peace be upon him) said: “Whoever introduces anything into this matter of ours (Islam) that is not part of it, will have it rejected.”

May Allah grant us success. May peace and blessings be upon our Prophet Muhammad, his family, and Companions.

📜Fatwa no. 1122

🎓The Permanent Committee for Scholarly Research and Ifta.
Kingdom of Saudi Arabia
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 2⃣9⃣

சில மக்கள் நபி صلى الله عليه وسلم அவர்களின் வாழ்க்கை வரலாறு ஸூரா யாஸின், ஸூரா அல் ஃபாத்திஹா முதலியவற்றை பத்ர் யுத்தத்தில் ஷஹீத் ஆனவர்களுக்காக ரமளான் மாதத்தின் 17 ஆம் நாள் சமர்ப்பிப்பார்கள் (கத்தம் செய்வார்கள்). பள்ளிவாசல்களில் அனைவரும் ஒன்றுக்கூடி துஆ செய்வார்கள். இது ஷரிஆவில் அனுமதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா ❓❓❓

💠 நபி صلى الله عليه وسلم அவர்கள் தான் அல்லாஹ்வின் இறுதி தூதர் மேலும் அல்லாஹ்வின் படைப்புகளில் இவரே சிறந்தவர் – இதுவே ஷரிஆவில் கூறப்பட்டுள்ள நபி صلى الله عليه وسلم அவர்களின் நிலையாகும்.

💠 பத்ர் யத்தத்தின் உயிர் தியாகிகளை பற்றியும் மேலும் மற்ற போர்களின் உயிர்தியாகிகளை பற்றியும் ஷரிஆவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

💠 நபி صلى الله عليه وسلم அவர்கள் பத்ர் யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார்.மேலும் அவர் அடக்கஸ்தலங்களுக்கு அடிக்கடி செல்வார். உயிர் தியாகிகளின் அடக்கஸ்தலங்களுக்கும் செல்வார். அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வார்.

💠 நபி صلى الله عليه وسلم அவர்களோ அல்லது அவரின் தோழர்களோ,
நபி صلى الله عليه وسلم அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை படிப்பது, மேலும் ஸூரா யாஸின், ஸூரா அல் ஃபாத்திஹா முதலியவற்றை பத்ர் யுத்தத்தில் ஷஹீத் ஆனவர்களுக்காக ரமளான் மாதத்தின் 17 ஆம் நாள் சமர்ப்பிப்பது (கத்தம் செய்வது). பள்ளிவாசல்களில் அனைவரும் ஒன்றுக்கூடி துஆ செய்வது போன்ற காரியங்களில் ஈடுப்பட்டதாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. எனவே இது “பித்அத்” ஆகும்

💠 இதனை செய்வதற்கு என்று குறிப்பிட்ட ஒரு நாளை நிர்ணயம் செய்வதும் மற்றொரு பித்அத் ஆகும்.

💠 மேலும், பத்ர் மௌலீத் ஓதுவதும், ஷரீஆவில் பரிந்துரைக்கபடவில்லை. எனவே இது பித்அத் ஆகும்.

💠 மக்களால் உருவாக்கப்பட்ட அனைத்து வழிப்பாடுகளும், அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் காட்டித்தராதவைகளை மார்க்கம் என்று சொல்வது, செய்வது “பித்அத்” ஆகும். யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் நமக்கு வெற்றியை அளிப்பானாக. நபி முஹம்மது صلى الله عليه وسلم அவர்களுக்கும், அவரின் குடும்பதாருக்கும், அவரின் தோழர்களுக்கும் சாந்தியும் சமாதானமும் அளிப்பானாக.

📜 ஃபத்வா எண். 1122

🎓 அறிவார்ந்த ஆராய்ச்சி மற்றும் இஃப்தாவின் நிரந்தர குழு

சவூதி அரேபிய இராஜியம்

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s