RAMADAN # 31

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣3⃣1⃣👉🏻🅰

💰💸📦💰What is the difference between Sadaqah and zakaah ❓❓❓

✒Zakaah in Arabic means growth, blessing and purification.

🔖See Lisaan al-‘Arab, 14/358;, 2/399

✒Sadaqah comes from the word sidq (sincerity), i.e. it is a sign of sincerity of faith on the part of the person who gives it.

🔖See Fath al-Qadeer, 2/399

📜With regard to the shar’iah definition:

✒Zakaah means worshipping Allaah by giving that which He has enjoined of different kinds of zakaah to those who are entitled to them, according to the guidelines prescribed in shari’ah.

✒Sadaqah means worshipping Allaah by giving money without that being made obligatory in shari’ah. The word sadaqah is sometimes used to refer to obligatory zakaah.

With regard to the difference between zakaah and sadaqah, it is as follows:

1⃣ Zakaah is enjoined in Islam on specific things, which are: gold, silver, crops, fruits, trade goods and an’aam livestock, i.e., camels, cattle and sheep💍🌾🌽🍒🍇🐪🐄🐐🐏.

1⃣With regard to sadaqah, it is not obligatory on any kind of wealth, rather it is what a person can give, without any specific limits or guidelines🔓

2⃣ Zakaah is subject to the conditions that one full Hijri 📆have passed since acquiring the wealth, and that the wealth meet the minimum threshold ( *nisaab*), and it is a specific portion of wealth.

2⃣Sadaqah is not subject to any conditions, and it may be given at any time, in any amount🔓

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 3⃣1⃣👉🏻🅱

What is NISAAB?

💰In Sharia (Islamic Law) نِصاب is the minimum amount for a muslim net worth to be obligated to give zakat.

🔴No Zakāt is due on wealth until one lunar year passes.

💸Nisaab ul-Zakat for naqd (gold and silver) is defined as the minimum amount of naqd
specified by shari’a below which one is not required to pay zakat❎ whereas if one’s wealth exceeds it then zakat becomes incumbent✅.

💰And it is known that zakat ul-maal (wealth) in shari’a is required for the two types of naqd➡gold and silver and what serves their function in modern times (commonly referred to as cash), whether it is dollars or riyals or pounds or otherwise💵 💷 💶

🔆🔅Nisaab for gold as our Prophet (peace be upon him) has informed us (and for currencies made from gold) is 20mithqaalan, a measure which is equivalent to 85 grams of pure gold (1 mithqaal = 4.25 grams). It becomes incumbent upon anyone who owns such an amount in any form to pay zakat on it in the amount of 2.5%.

💍Nisaab for silver and currencies made from silver is 200 dirhams, which is equivalent to 595 grams of pure silver (1 dirham = 2.975 grams).

Likewise, it becomes incumbent upon anyone who owns such an amount in any form to pay zakat on it in the amount of 2.5%.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 3⃣1⃣👉🏻🅰

💰💸📦💰 ஸதகா மற்றும் ஜகாத்துக்குமிடையில் உள்ள வேறுபாடுகள் யாவை ❓❓❓

✒’ஜகாத்’ என்ற வார்த்தைக்கு அரபியில் வளர்ச்சி, அ௫ள், தூய்மை என்று பொருள்படும்

🔖 பார்க்க லிஸான் அல் – அரப்,14/358; 2/399

✒’ஸதகா’ என்னும் வார்த்தை “ஸித்க்” (நேர்மை) என்னும் வார்த்தையிலிருந்து வந்துள்ளது, அதாவது ஸதகா கொடுக்கும் நபர் தான் கொண்ட நம்பிக்கையில் நேர்மையாக இருக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

🔖 பார்க்க ஃபத் அல் -கதீர், 2/399

📜 ஷரிஆவின் வரையரையின்படி :

✒ஜகாத் என்பது ஷரிஆவில் பரிந்துரைத்தப்படி தனக்கு விதிக்கப்பட்ட பல்வேறு வகையான ஜகாத்தை உரியவருக்கு கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வவை வழிப்படுதல் ஆகும்

✒ ஸதகா என்பது ஷரிஆவில் கடமையாக்கப்படாத பணத்தை கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வை வழிபடுதல் ஆகும். சிலசமயம் கடமையான ஜகாத்தை குறிப்பதற்காக ‘ஸதகா’ என்னும் வார்த்தையை உபயோகிப்பர்.

ஜகாத் மற்றும் ஸதகாவிற்க்கும் உள்ள வேறுபாடு பின்வருமாரு:

1⃣ இஸ்லாத்தில் ஜகாத் என்பது குறிப்பிட்ட பொருள்கள் மீதே விதிக்கப்பட்டுள்ளது. அதாவது : தங்கம், வெள்ளி, பயிர்கள், பழங்கள், வணிகப்பொருள்கள் மற்றும் அன்ஆம் கால்நடைகள்( ஒட்டகங்கள், ஆடுமாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள்) ஆகியன.💍🌾🌽🍒🍇🐪🐄🐐🐏.

1⃣ ஸதகாவை பொருத்தவரை அது எந்த ஒரு குறிப்பிட்ட செல்வத்தின் மீதும் கடமையாக்கப்படவில்லை மாறாக ஒருவர் எந்தவிதமான குறிப்பிட்ட அளவோ வழிக்காட்டுதலோ இல்லாமல் கொடுப்பது .🔓

2⃣ஜகாத் என்பது ஒரு செல்வத்தை பெற்று ஒரு ஹிஜ்ரி ஆண்டு📆 முடிவடைந்ததும் மேலும் அச்செல்வமானது குறைந்தபட்ச ஆரம்பநிலையை ( *நிஸாப்*) அடைந்ததும் செல்வத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு செலுத்த வேண்டும் என்ற விதிக்குட்பட்டது ஆகும்.

2⃣ ஸதகா என்பது எந்த நிபந்தனைக்கும் உட்பட்டது அல்ல மேலும் இதனை எந்த நேரத்திலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

 

#⃣ 3⃣1⃣👉🏻🅱

நிஸாப் என்றால் என்ன ❓

💰ஒரு மனிதருக்கு ஜகாத் கடமையாகும் பொருளின் ‘குறைந்தபட்ச அளவிற்கு’ நிஸாப் என்று கூறப்படும்.

🔴 செல்வத்தை பெற்று ஒரு சந்திர ஆண்டு முடியும் வரை ஜகாத் இல்லை.

💸 நக்த்க்குரிய (தங்கம் மற்றும் வெள்ளி) நிஸாப் உல் – ஜகாத் என்பது ஷரிஆவில் பரிந்துரைக்கபட்ட நக்த்துடைய தொகை குறைந்தபட்சமாக இருந்தால் அவர் ஜகாத் கொடுக்க தேவையில்லை ❎ மாறாக ஒருவருடைய செல்வம் அந்த அளவை மீறியிருந்தால் அவர் ஜகாத் கொடுப்பது கடமையாகும். ✅

💰ஷரிஆவில் ஜகாத் உல் – மால் என்பது இரண்டு வகையான நக்த்க்கு தேவைப்படுகிறது ➡ தங்கம் மற்றும் வெள்ளி மேலும் நவீன காலத்தில் இது போலவே இயங்குபவையும். (பொதுவாக இது பணத்தை குறிக்கும்), அது டாலராகவோ,ரியாலாகவோ, பௌண்ட் அல்லது வேறு எதுவாயினும் இருக்கலாம் 💵 💷 💶 .

🔆🔅 நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியது போல தங்கத்திற்கான நிஸாப்பின் அளவு (மேலும் தங்கத்தாலான பணத்திற்க்கும்) 20 மித்காலன் ஆகும், அது சரியாக 85 கிராம் தூய தங்கத்திற்க்கு நிகராகும் ( 1 மித்கால் = 4.25 கிராம்).எவர் ஒருவர் இந்த அளவு தொகை எந்த விதத்தில் வைத்திருந்தாலும் அவர் மீது இந்த தொகையில் 2.5% ஜகாத் செலுத்துவது கடமையாகும்.

💍 வெள்ளி மற்றும் வெள்ளியாலான பணத்திற்க்கான நிஸாப் 200 திர்ஹமாகும், அது 595 கிராம் தூய வெள்ளிக்கு நிகராகும் (1 திர்ஹம் = 2.975 கிராம்).

அதைப்போலவே, எவர் ஒருவர் இந்த அளவு தொகை எந்த விதத்தில் வைத்திருந்தாலும் அந்த தொகையின் மீது 2.5% ஜகாத் கொடுப்பது அவர் மீது கடமையாகும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s