RAMADAN # 32

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 3⃣2⃣

💰💸📦💰Difference between Sadaqah and Zakah❓❓❓

3⃣ Allaah has enjoined that zakaah be given to eight types of people👥👥👥👥, and it is not permissible to give it to anyone else. They are the people mentioned in the verse (interpretation of the meaning):

💰As-Sadaqaat (here it means Zakaah) are only for the Fuqaraa’ (poor), and Al‑Masaakeen (the poor) and those employed to collect (the funds); and to attract the hearts of those who have been inclined (towards Islam); and to free the captives; and for those in debt; and for Allaah’s Cause (i.e. for Mujaahidoon — those fighting in a holy battle), and for the wayfarer (a traveller who is cut off from everything); a duty imposed by Allaah. And Allaah is All-Knower, All-Wise”

📖[al-Tawbah 9:60]

👉The poor (faqeer) means the person who does not have anything.

👉The poor (miskeen) means a person who has something, but it is not enough.

👉Those employed to collect the funds means those who are appointed by the imaam (leader) to collect the zakaat. They are to be given an amount commensurate with their efforts, even if they are rich.

👉Attracting the hearts of those who have been inclined (towards Islam). This refers to those whose hearts the Prophet (peace and blessings of Allaah be upon him) wanted to soften so that they would become Muslim, or so that he could ward off their evil, or those whose resolve he wanted to strengthen and help them to be steadfast in Islam. These are the three types of those whose hearts were to be softened.

👉The captives refers to slaves who had drawn up a written contract with their masters to purchase their freedom, or the amount needed to purchase their freedom without a prior contract.

👉Those in debt refers to debtors who are unable to pay off their loans.

👉For Allaah’s Cause refers to the soldiers who are devoted to waging jihaad for the sake of Allaah and making the word of Islam prevail.

👉The wayfarer means a travelling stranger who is cut off from his wealth; he may be given whatever he needs even if he is rich in his own land.

👆The person who is paying zakaah may give his zakaat to all of the kinds of people mentioned above, or to some or one of these kinds, whichever it may be.

📌Some people give a broader meaning to the phrase “for Allaah’s Cause”, but the most correct view is that it refers to Jihaad, but it may also include Hajj.
🎓Ibn Katheer said:“The phrase ‘for Allaah’s Cause’ includes the fighters who have no right to a regular income from the state.
🎓 According to Imaam Ahmad, al-Hasan and Ishaaq, the Cause of Allaah also includes Hajj, because of the hadeeth.”

📇 (Tafseer Ibn Katheer, 2/367)

📌The hadeeth referred to was narrated by Imaam Ahmad; it states that the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Hajj and ‘Umrah are included in the Cause of Allaah.

3⃣With regard to sadaqah, it may be given to those mentioned in the verse on zakaah and to others.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 3⃣2⃣

💰💸📦💰 ஸதகா மற்றும் ஜக்காத்துக்கிடையிலுள்ள வேறுபாடுகள் ❓❓❓

3⃣ அல்லாஹ் எட்டுவிதமான மக்களுக்கு 👥👥👥👥 ஜகாத் கொடுக்கலாம் என கட்டளையிட்டுள்ளான். மேலும் இவர்கள் அல்லாது வேறு எவருக்கும் ஜகாத் வழங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல. இறை வசனத்தில் கூறப்பட்டுள்ள அந்த எட்டு வகையான மக்கள் பின்வருமாரு : (கருத்து விளக்கம்)

💰(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.

📖 ஸூரத்துத் தவ்பா 9:60

👉 தரித்திரர்கள் (ஃபக்கீர்) என்றால் தங்களிடம் எதுவுமே இல்லாதவர்கள்.

👉 ஏழைகள் (மிஸ்கீன்) என்றால் அவர்களிடம் ஏதேனும் சில பொருள்கள் இருக்கும். ஆனால், அது அவர்களுக்கு போதுமானதாக இருக்காது.

👉தானத்தை வசூல் செய்யும் ஊழியர்கள் என்றால் ஜகாத் வசூலிப்பதற்காக இமாமால் (தலைவர்) நியமிக்கப்பட்டவர்கள்.அவர்களின் முயற்சிக்கு ஈடான தொகையை அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு வழங்கிட வேண்டும்.

👉 இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்களுக்கும் . இது நபி صلى الله عليه وسلم அவர்கள் யாருடைய இருதயம் மென்மையடைந்து அதனால் அவர் முஸ்லிமாக மாற கூடும் என நினைத்தாரோ அல்லது அதனால் அவர்கள் தங்களின் தீய எண்ணங்களை விட்டுவடுவார்கள் அல்லது எவருடைய தீர்மானத்தை அவர் வலுப்படுத்த வேண்டும் என நினைத்தாரோ மேலும் இதை கொண்டு யாருக்கு இஸ்லாத்தில் உறுதியாக இருக்க உதவ வேண்டும் என நினைத்தாரோ அத்தகையவர்களை குறிக்கிறது. இதுவே நபி صلى الله عليه وسلم மென்மை அடைய வேண்டும் என நினைத்த மூன்று வகையான உள்ளங்களாகும்.

👉 அடிமைகளை விடுதலை செய்வதற்கு என்பது அடிமை தன்னுடைய சுதந்திரத்தை வாங்குவதற்காக தன்னுடைய எஜமானிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்திருப்பது அல்லது முன் ஒப்பந்தம் ஏதுமின்றி தன்னுடைய விடுதலையை வாங்குவதற்கு தேவைப்படும் தொகையை குறிக்கிறது.

👉கடன்பட்டிருப்பவர்கள் என்பது தங்களின் கடனை அடைக்க முடியாத கடனாளிகளை குறிக்கிறது.

👉 அல்லாஹ்வின் பாதையில் என்பது இஸ்லாத்தின் சொல் மேலோங்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விற்காக ஜிகாத் தொடுக்கும் வீரர்களை குறிக்கிறது.

👉 வழிப்போக்கர் என்பது தன்னுடைய செல்வங்களை விட்டு துண்டித்துள்ள அந்நிய பயணியை குறிக்கிறது. அவர் தன்னுடைய சொந்த ஊரில் செல்வந்தராக இருந்தாலும், அவருக்கு என்ன தேவையோ அதை அவருக்கு கொடுக்கலாம்.

👆ஜகாத் கொடுப்பவர் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான மக்களுக்கும் அல்லது அதில் சில வகையினருக்கும் அல்லது அதில் கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரிவினருக்கும் கொடுத்தாலும் சரியே.

📌 “அல்லாஹ்வின் பாதையில்” என்னும் சொற்றொடருக்கு மக்கள் பரந்த பொருளை கொடுக்கின்றனர். ஆனால், மிகவும் சரியான கருத்து என்னவெனில் அது ஜிகாத்தை குறிக்கிறது.ஆனால் அதில் ஹஜ்ஜும் அடங்கும்.

🎓 இப்னு கதீர் கூறினார்: “அல்லாஹ்வின் பாதையில்” என்னும் சொற்றொடர் தங்கள் நாட்டிலிருந்து எந்தவிதமான வழக்கமான வருமானமும் இல்லாத வீரர்களை அடக்கும்.

🎓 இமாம் அஹ்மத், அல்-ஹஸன் மற்றும் இஸ்ஹாக்கின் கூற்றுப்படி “அல்லாஹ்வின் பாதையில்” என்னும் சொற்றொடர் ஹஜ்ஜையும் அடக்கும். இதற்கு காரணம் ஓர் ஹதீஸ்.

📇 ( தஃப்ஸீர் இப்னு கதீர், 2/367 )

📌 குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் இமாம் அஹ்மத் அவர்களால் கூறப்பட்டுள்ளது ; அதில் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருப்பதாவது : “ஹஜ் மற்றும் உம்ரா அல்லாஹ்வின் பாதையில் சேர்க்கப்பட்டுள்ளது”.

3⃣ ஸதகாவை பொருத்த வரையில் , அதை ஜகாத் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என கூறும் இறை வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களுக்கும், மேலும் அதில் குறிப்பிடப்படாத மற்ற மக்களுக்கும் கொடுக்கலாம்.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s